8 Jumada al-Ula 1448Mon, 19 October 2026

2. Al-Baqarah

The Cow · அல்-பகரா

Madani286 versesJuz 1

البقرة

Mushaf

மொழிபெயர்ப்பு: மன்னர் ஃபஹத் குர்ஆன் அச்சக வளாகம்

Translation: Dr. Muhsin Khan / Al-Allamah Taqi-ud-Din Al-Hilali

2:121

ٱلَّذِينَ ءَاتَيْنَـٰهُمُ ٱلْكِتَـٰبَ يَتْلُونَهُۥ حَقَّ تِلَاوَتِهِۦٓ أُو۟لَـٰٓئِكَ يُؤْمِنُونَ بِهِۦ ۗ وَمَن يَكْفُرْ بِهِۦ فَأُو۟لَـٰٓئِكَ هُمُ ٱلْخَـٰسِرُونَ

நாம் யாருக்கு வேதத்தைக் கொடுத்ததோமோ அத்தகையோர், அவர்கள் அதை ஓதவேண்டிய முறைப்படி ஓதிவருகிறார்கள். அவர்கள் தான் இதை அல்லாஹ்வின் வேதமென விசுவாசிப்பார்கள்; மேலும், (அவர்களில்) எவர் இதனை நிராகரிக்கின்றாரோ அத்தகையோர் தான் நஷ்டவாளர்கள்.

Those (who embraced Islâm from Banî Israel) to whom We gave the Book [the Taurât (Torah)] [or those (Muhammad’s صلى الله عليه وسلم companions) to whom We have given the Book (the Qur’ân)] recite it (i.e. obey its orders and follow its teachings) as it should be recited (i.e. followed), they are the ones who believe therein. And whoso disbelieve in it (the Qur’ân), those are they who are the losers. (Tafsir Al-Qurtubî).

2:122

يَـٰبَنِىٓ إِسْرَٰٓءِيلَ ٱذْكُرُوا۟ نِعْمَتِىَ ٱلَّتِىٓ أَنْعَمْتُ عَلَيْكُمْ وَأَنِّى فَضَّلْتُكُمْ عَلَى ٱلْعَـٰلَمِينَ

இஸ்ராயீலின் மக்களே! நான் உங்களுக்கு அளித்திருக்கும் என் அருட்கொடையையும் அகிலத்தாரை விட உங்களை நிச்சயமாக நான் மேன்மையாக்கி வைத்திருந்ததையும் நினைவுகூறுங்கள்.

O Children of Israel! Remember My Favour which I bestowed upon you and that I preferred you to the ‘Âlamîn [mankind and jinn (of your time-period, in the past)].

2:123

وَٱتَّقُوا۟ يَوْمًا لَّا تَجْزِى نَفْسٌ عَن نَّفْسٍ شَيْـًٔا وَلَا يُقْبَلُ مِنْهَا عَدْلٌ وَلَا تَنفَعُهَا شَفَـٰعَةٌ وَلَا هُمْ يُنصَرُونَ

இன்னும் ஒருநாளை நீங்கள் பயந்து கொள்ளுங்கள், (அந்நாளில்) எந்த ஓர் ஆத்மாவும் எந்த ஓர் ஆத்மாவிற்கும் எவ்விதப் பயனுமளிக்காது. (பாவங்களுக்குப் பரிகாரமாக எந்தவித) நஷ்ட ஈட்டையும் அதனிடமிருந்து அங்கீகரிக்கப்படமாட்டாது, (யாருடைய) பரிந்துரையும் அதற்குப் பலனளிக்காது, அவர்களோ (எவராலும்) உதவி செய்யப்படவுமாட்டார்கள்.

And fear the Day (of Judgement) when no person shall avail another, nor shall compensation be accepted from him, nor shall intercession be of use to him, nor shall they be helped.

2:124

۞ وَإِذِ ٱبْتَلَىٰٓ إِبْرَٰهِـۧمَ رَبُّهُۥ بِكَلِمَـٰتٍ فَأَتَمَّهُنَّ ۖ قَالَ إِنِّى جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا ۖ قَالَ وَمِن ذُرِّيَّتِى ۖ قَالَ لَا يَنَالُ عَهْدِى ٱلظَّـٰلِمِينَ

இன்னும், இப்றாஹீம் அவருடைய இரட்சகன் பல கட்டளைகளைக் கொண்டு சோதித்த சமயத்தில் அவற்றை அவர் நிறைவு செய்தார் (என்பதையும் நினைவு கூருங்கள்). “நிச்சயமாக மனிதர்களுக்கு நான் உம்மை தலைவராக ஆக்குகிறேன்” என அல்லாஹ்வாகிய) அவன் கூறினான். அதற்கு (இப்றாஹீம்) “என்னுடைய சந்ததியினரிலிருந்தும் (தலைவர்களை ஆக்குவாயா?”) எனக் கேட்டார், (அதற்கு, அவர்களிலுள்ள) “அநியாயக்காரர்களை என்னுடைய (இவ்)வாக்குறுதி சாராது” எனக் கூறினான்.

And (remember) when the Lord of Ibrâhîm (Abraham) [i.e., Allâh] tried him with (certain) Commands,1 which he fulfilled. He (Allâh) said (to him), "Verily, I am going to make you an Imâm (a leader) for mankind (to follow you)." [Ibrâhîm (Abraham)] said, "And of my offspring (to make leaders)." (Allâh) said, "My Covenant (Prophethood) includes not Zâlimûn (polytheists and wrong-doers)."

  1. It is said that those commands were many. Some of them are as follows: (A) To invite mankind to the Tauhîd (Islamic Monotheism). (B) To show mankind the Manâsik (See V.2:128). (C) To practise the characteristics of Al-Fitrah: Narrated Abu Hurairah رضي الله… Show more

    It is said that those commands were many. Some of them are as follows:

    (A) To invite mankind to the Tauhîd (Islamic Monotheism).

    (B) To show mankind the Manâsik (See V.2:128).

    (C) To practise the characteristics of Al-Fitrah:

    Narrated Abu Hurairah رضي الله عنه: I heard the Prophet صلى الله عليه وسلم saying:

    Five practices are characteristic of Al-Fitrah:

    Circumcision.

    (2) Shaving the pubic hair.

    (3) Cutting the moustaches short.

    (4) Clipping the nails.

    (5) and depilating the hair of the armpits.

    (Sahih Al-Bukhari, Hadith No.779, Vol.7)

    Narrated Ibn Umar رضي الله عنهما Allâh’s Messenger صلى الله عليه وسلم said: "Cut the moustaches short and leave the beard (as it is)." (Sahih Al-Bukhari, Hadith No.781, Vol.7)

    (D) It is also mentioned that Ibrâhîm عليه السلام was put to test: (1) When he عليه السلام was thrown in the Fire. (2) When he عليه السلام was ordered to slaughter his son. (Tafsir Ibn Kathir)

2:125

وَإِذْ جَعَلْنَا ٱلْبَيْتَ مَثَابَةً لِّلنَّاسِ وَأَمْنًا وَٱتَّخِذُوا۟ مِن مَّقَامِ إِبْرَٰهِـۧمَ مُصَلًّى ۖ وَعَهِدْنَآ إِلَىٰٓ إِبْرَٰهِـۧمَ وَإِسْمَـٰعِيلَ أَن طَهِّرَا بَيْتِىَ لِلطَّآئِفِينَ وَٱلْعَـٰكِفِينَ وَٱلرُّكَّعِ ٱلسُّجُودِ

மேலும், “(கஃபா) என்னும் அவ்வீட்டை மனிதர்களுக்கு (அவர்கள்) ஒன்று கூடுமிடமாகவும் (அவர்களுக்கு) அபயமளிக்கக்கூடியதாகவும் நாம் ஆக்கினோம் என்பதையும் (நினைவுகூர்வீராக! அதில்) இப்றாஹீம் நின்ற இடத்தை (விசுவாசிகளே, தொழுமிடமாக நீங்கள் ஆக்கிக் கொள்ளுங்கள்” எனக் கட்டளையிட்டோம்) இன்னும், அவ்வீட்டைச் சுற்றி வருபவர்களுக்கும் (அதில்) தங்கியிருப்பவர்களுக்கும், (குனிந்து) ருகூஉ (சிரம் பணிந்து ஸுஜூது செய்பவர்களுக்கும் என் வீட்டை நீங்களிருவரும் சுத்தமாக்கி வைப்பீர்களாக’ என்று இப்றாஹீமிடமும் இஸ்மாயீலிடமும் நாம் வாக்குறுதி வாங்கினோம்.

And (remember) when We made the House (the Ka‘bah at Makkah) a place of resort for mankind and a place of safety. And take you (people) the Maqâm (place) of Ibrâhîm (Abraham) [or the stone on which Ibrâhîm (Abraham) عليه السلام stood while he was building the Ka‘bah] as a place of prayer (for some of your prayers, e.g. two Rak‘at after the Tawâf of the Ka‘bahat Makkah), and We commanded Ibrâhîm (Abraham) and Ismâ‘îl (Ishmael) that they should purify My House (the Ka‘bah at Makkah) for those who are circumambulating it, or staying (I‘tikâf), or bowing or prostrating themselves (there, in prayer).

2:126

وَإِذْ قَالَ إِبْرَٰهِـۧمُ رَبِّ ٱجْعَلْ هَـٰذَا بَلَدًا ءَامِنًا وَٱرْزُقْ أَهْلَهُۥ مِنَ ٱلثَّمَرَٰتِ مَنْ ءَامَنَ مِنْهُم بِٱللَّهِ وَٱلْيَوْمِ ٱلْـَٔاخِرِ ۖ قَالَ وَمَن كَفَرَ فَأُمَتِّعُهُۥ قَلِيلًا ثُمَّ أَضْطَرُّهُۥٓ إِلَىٰ عَذَابِ ٱلنَّارِ ۖ وَبِئْسَ ٱلْمَصِيرُ

இன்னும், இப்ராஹீம் “என் இரட்சகனே (மக்காவாகிய) இதை அபயமளிக்கும் நகரமாக ஆக்கிவைப்பாயாக! இன்னும், இதில் வசிப்பவர்களுக்கு அவர்களில் எவர் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் விசுவாசிக்கிறாரோ அவருக்கு பலவகைக் கனிகளிலிருந்து உணவளிப்பாயாக” என்று கூறியதை (நினைவுகூருங்கள்.) அதற்கு அல்லாஹ் “யார் நிராகரித்து விட்டாரோ அவரை சிறிது காலம் சுகம் அனுபவிக்கச் செய்வேன், பின்னர் நரக வேதனையின் பக்கம் செல்லுமாறு அவரை இழுத்துச் செல்வேன், மேலும் அவர் செல்லுமிடம் மிகக் கெட்டது” என்று கூறினான்.

And (remember) when Ibrâhîm (Abraham) said, "My Lord, make this city (Makkah) a place of security and provide its people with fruits, such of them as believe in Allâh and the Last Day." He (Allâh) answered: "As for him who disbelieves, I shall leave him in contentment for a while, then I shall compel him to the torment of the Fire, and worst indeed is that destination!"

2:127

وَإِذْ يَرْفَعُ إِبْرَٰهِـۧمُ ٱلْقَوَاعِدَ مِنَ ٱلْبَيْتِ وَإِسْمَـٰعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّآ ۖ إِنَّكَ أَنتَ ٱلسَّمِيعُ ٱلْعَلِيمُ

இன்னும், (நினைவுகூருங்கள்). இப்ராஹீமும், இஸ்மாயீலும் அவ்வீட்டின் அடித்தளங்களை உயர்த்தியபொழுது “எங்களுடைய இரட்சகனே உனக்காக நாங்கள் செய்த இப்பணியை எங்களிலிருந்து ஏற்றுக் கொள்வாயாக! நிச்சயமாக நீயே (யாவற்றையும் செவியேற்கிறவன், நன்கறிகிறவன்” என்றார்.

And (remember) when Ibrâhîm (Abraham) and (his son) Ismâ‘îl (Ishmael) were raising the foundations of the House (the Ka‘bah at Makkah), (saying), "Our Lord! Accept (this service) from us. Verily! You are the All-Hearer, the All-Knower." 1

  1. See the footnote of (V.14:37).

2:128

رَبَّنَا وَٱجْعَلْنَا مُسْلِمَيْنِ لَكَ وَمِن ذُرِّيَّتِنَآ أُمَّةً مُّسْلِمَةً لَّكَ وَأَرِنَا مَنَاسِكَنَا وَتُبْ عَلَيْنَآ ۖ إِنَّكَ أَنتَ ٱلتَّوَّابُ ٱلرَّحِيمُ

‘எங்கள் இரட்சகனே “எங்களிருவரையும் உனக்கு முற்றிலும் கீழ்படிகிற (முஸ்லீமானவர்)களாகவும் எங்களுடைய சந்ததியிலிருந்தும் ஒரு கூட்டத்தினரை உனக்குக் கீழ்படிகிறவர்களாகவும் ஆக்கி வைப்பாயாக! ஹஜ்ஜுக்குரிய எங்களுடைய கிரியை செய்யவேண்டிய இடங்களையும் எங்களுக்குக் காண்பிப்பாயாக (எங்கள் பிழைகளை மன்னித்து) எங்களின் தவ்பாவையும் அங்கிகரித்துகொள்வாயாக! நிச்சயமாக நீயே தவ்பாக்களை மிக்க ஏற்பவன், மிகக் கிருபையுடையவன்!” (என்றும்)

Our Lord! And make us submissive unto You and of our offspring a nation submissive unto You, and show us our Manâsik 1 (all the ceremonies of pilgrimage - Hajjand ‘Umrah), and accept our repentance. Truly, You are the One Who accepts repentance, the Most Merciful.

  1. Manâsik: i.e. Ihrâm; Tawâf of the Ka‘bah; Sây of As-Safâ and Al-Marwah; stay at ‘Arafât,Muzdalifahand Mîna; Ramy of Jamarât; slaughtering of Hady (animal), etc. For details see "The Book ofHajj and ‘Umrah", (Sahih Al-Bukhâri, Vol.2, 3).

2:129

رَبَّنَا وَٱبْعَثْ فِيهِمْ رَسُولًا مِّنْهُمْ يَتْلُوا۟ عَلَيْهِمْ ءَايَـٰتِكَ وَيُعَلِّمُهُمُ ٱلْكِتَـٰبَ وَٱلْحِكْمَةَ وَيُزَكِّيهِمْ ۚ إِنَّكَ أَنتَ ٱلْعَزِيزُ ٱلْحَكِيمُ

“எங்கள் இரட்சகனே (எங்கள் சந்ததியிலான) அவர்களிலிருந்தே அவர்களில் ஒரு தூதரை அனுப்புவாயாக! அவர்களிலிருந்தே அவர்களுக்கு அவர் உன்னுடைய வசனங்களை ஓதிக்காண்பித்து வேதத்தையும் (குர்ஆனின் விளக்கமாகிய சுன்னத் எனும்) ஞானத்தையும் அவர்களுக்குக் கற்றுக் கொடுத்து, அவர்களைப் பரிசுத்தமாக்கியும் வைப்பார்; நிச்சயமாக நீயே, (யாவரையும்) மிகைத்தவன், தீர்க்கமான அறிவுடையவன் (என்றும் பிரார்த்தித்தார்).

Our Lord! Send amongst them a Messenger of their own (and indeed Allâh answered their invocation by sending Muhammad صلى الله عليه وسلم), who shall recite unto them Your Verses and instruct them in the Book (this Qur’ân) and Al-Hikmah (full knowledge of the Islâmic laws and jurisprudence or wisdom or Prophethood), and purify them. Verily! You are the All-Mighty, the All-Wise."

2:130

وَمَن يَرْغَبُ عَن مِّلَّةِ إِبْرَٰهِـۧمَ إِلَّا مَن سَفِهَ نَفْسَهُۥ ۚ وَلَقَدِ ٱصْطَفَيْنَـٰهُ فِى ٱلدُّنْيَا ۖ وَإِنَّهُۥ فِى ٱلْـَٔاخِرَةِ لَمِنَ ٱلصَّـٰلِحِينَ

மேலும், தன்னைத்தானே மடையனாக்கிக் கொண்டவனைத் தவிர இப்றாஹீமுடைய மார்க்கத்தைப் புறக்கணிப்பவன் யார்? நாம் நிச்சயமாக அவரை இவ்வுலகிலும் தெரிவு செய்தோம்; நிச்சயமாக அவர் மறுமையிலும் நல்லவர்களில் உள்ளவராவார்.

And who turns away from the religion of Ibrâhîm (Abraham) (i.e. Islâmic Monotheism) except him who befools himself? Truly, We chose him in this world and verily, in the Hereafter he will be among the righteous.

2:131

إِذْ قَالَ لَهُۥ رَبُّهُۥٓ أَسْلِمْ ۖ قَالَ أَسْلَمْتُ لِرَبِّ ٱلْعَـٰلَمِينَ

அவருக்கு அவருடைய இரட்சகன் “நீர் (எனக்குக்) கீழ்படியும்” எனக்கூறியபோது “அவர் அகிலத்தாரின் இரட்சகனுக்கு நான் கீழ்படிந்து விட்டேன்” எனக் கூறினார்.

When his Lord said to him, "Submit (i.e. be a Muslim)!" He said, "I have submitted myself (as a Muslim) to the Lord of the ‘Âlamîn (mankind, jinn and all that exists)."

2:132

وَوَصَّىٰ بِهَآ إِبْرَٰهِـۧمُ بَنِيهِ وَيَعْقُوبُ يَـٰبَنِىَّ إِنَّ ٱللَّهَ ٱصْطَفَىٰ لَكُمُ ٱلدِّينَ فَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنتُم مُّسْلِمُونَ

இதையே இப்ராஹீம் தன் மக்களுக்கு உபதேசமும் (வஸிய்யத்தும்) செய்தார். யஃகூபும் (இவ்வாறே உபதேசம் செய்தார்). என் மக்களே! நிச்சயமாக அல்லாஹ் இ(ஸ்லா)ம் மார்க்கத்தையே உங்களுக்காக தேர்ந்தெடுத்துள்ளான், ஆகவே, நீங்கள் முஸ்லீம்களாக (முற்றிலும் கீழ்ப்படிந்தவர்களாக) அன்றி நிச்சயமாக மரணிக்க வேண்டாம் (என அவர்கள் கூறினர்).

And this (submission to Allâh, Islâm) was enjoined by Ibrâhîm (Abraham) upon his sons and by Ya‘qûb (Jacob) (saying), "O my sons! Allâh has chosen for you the (true) religion, then die not except in the Faith of Islâm (as Muslims - Islâmic Monotheism)."

2:133

أَمْ كُنتُمْ شُهَدَآءَ إِذْ حَضَرَ يَعْقُوبَ ٱلْمَوْتُ إِذْ قَالَ لِبَنِيهِ مَا تَعْبُدُونَ مِنۢ بَعْدِى قَالُوا۟ نَعْبُدُ إِلَـٰهَكَ وَإِلَـٰهَ ءَابَآئِكَ إِبْرَٰهِـۧمَ وَإِسْمَـٰعِيلَ وَإِسْحَـٰقَ إِلَـٰهًا وَٰحِدًا وَنَحْنُ لَهُۥ مُسْلِمُونَ

அல்லது யஃகூபுக்கு மரணம் வந்த சமயத்தில் (யூதர்களே! அவரருகில்) நீங்கள் பிரசன்னமாகியிருந்தீர்களா? அவர் தம் மைந்தர்களிடம் “எனக்குப் பின்னர் எதனை நீங்கள் வணங்குவீர்கள்?” எனக் கேட்டதற்கு “உம்முடைய வணக்கத்திற்குரியவனும் உம்முடைய மூதாதையர்களான இப்றாஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக் ஆகியவர்களின் வணக்கத்திற்குரியவனுமாகிய ஒரே ஒரு வணக்கத்திற்குரியவனையே நாங்கள் வணங்குவோம், அவனுக்கே முற்றிலும் கீழ்படிந்தவர்களாக (முஸ்லிம்களாக)வும் இருப்போம்” என்று கூறினார்கள்.

Or were you witnesses when death approached Ya‘qûb (Jacob)? When he said unto his sons, "What will you worship after me?" They said, "We shall worship your Ilâh (God - Allâh), the Ilâh (God) of your fathers, Ibrâhîm (Abraham), Ismâ‘îl (Ishmael), Ishâq (Isaac), One Ilâh (God), and to Him we submit (in Islâm)."

2:134

تِلْكَ أُمَّةٌ قَدْ خَلَتْ ۖ لَهَا مَا كَسَبَتْ وَلَكُم مَّا كَسَبْتُمْ ۖ وَلَا تُسْـَٔلُونَ عَمَّا كَانُوا۟ يَعْمَلُونَ

அது (மேற்கூறப்பட்ட நபிமார்களையும் நல்லடியார்களையும் கொண்ட) ஒரு சமூகம். திட்டமாக அது சென்றுவிட்டது., அது சம்பாதித்தது அதற்கே (உரியது); (இன்னும் நீங்கள் சம்பாதித்தவை (அதன் பலன்) உங்களுக்கே; மேலும் அவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்பது பற்றி நீங்கள் கேட்கப்படமாட்டீர்கள்.

That was a nation who has passed away. They shall receive the reward of what they earned and you of what you earn. And you will not be asked of what they used to do.

2:135

وَقَالُوا۟ كُونُوا۟ هُودًا أَوْ نَصَـٰرَىٰ تَهْتَدُوا۟ ۗ قُلْ بَلْ مِلَّةَ إِبْرَٰهِـۧمَ حَنِيفًا ۖ وَمَا كَانَ مِنَ ٱلْمُشْرِكِينَ

(யூத,கிறிஸ்தவர்களாகிய) அவர்கள் (விசுவாசிகளிடம்) “நீங்கள் யூதர்களாக அல்லது கிறிஸ்தவர்களாக ஆகி விடுங்கள்; நேர்வழி அடைவீர்கள்” எனக் கூறுகிறார்கள், (அதற்கு) “அவ்வாறன்று; இப்றாஹீமின் மார்க்கத்தையே (பின்பற்றுவோம்) நேரான வழியை சார்ந்தவரான அவர் (உங்களைப் போல்) இணைவைப்பவர்களில் இருந்தவரல்லர்” என்று (நபியே!) நீர் கூறுவீராக.

And they say, "Be Jews or Christians, then you will be guided." Say (to them O Muhammad صلى الله عليه وسلم), "Nay, (we follow) only the religion of Ibrâhîm (Abraham), Hanîfa [Islâmic Monotheism, i.e. to worship none but Allâh (Alone)], and he was not of Al-Mushrikûn (those who worshipped others along with Allâh - see V.2:105)."1

  1. Narration about Zaid bin ‘Amr bin Nufail. Narrated ‘Abdullâh bin ‘Umar رضي الله عنهما: The Prophet صلى الله عليه وسلم met Zaid bin ‘Amr bin Nufail in the bottom of (the valley of) Baldah before the descent of any Divine revelation to the Prophet صلى الله عليه… Show more

    Narration about Zaid bin ‘Amr bin Nufail.

    Narrated ‘Abdullâh bin ‘Umar رضي الله عنهما: The Prophet صلى الله عليه وسلم met Zaid bin ‘Amr bin Nufail in the bottom of (the valley of) Baldah before the descent of any Divine revelation to the Prophet صلى الله عليه وسلم. A meal was presented to the Prophet صلى الله عليه وسلم but he refused to eat from it. (Then it was presented to Zaid) who said, "I do not eat anything which you slaughter on your Nusub * in the name of your idols, etc. I eat only those (animals meat) on which Allâh’s Name has been mentioned at the time of (their) slaughtering." Zaid bin ‘Amr used to criticise the way Quraish used to slaughter their animals and used to say, "Allâh has created the sheep and He has sent the water for it from the sky, and He has grown the grass for it from the earth; yet you slaughter it in others than the Name of Allâh." He used to say so, for he rejected that practice and considered it as something abominable.

    Narrated Ibn ‘Umar رضي الله عنهما: Zaid bin ‘Amr bin Nufail went to Shâm (the region comprising Syria, Lebanon, Palestine and Jordan), enquiring about a true religion to follow. He met a Jewish religious scholar and asked him about their religion. He said, "I intend to embrace your religion, so tell me something about it". The Jew said, "You will not embrace our religion unless you receive your share of Allâh’s Anger. Zaid said, I do not run except from Allâh’s Anger, and I will never bear a bit of it if I have the power to avoid it. Can you tell me of some other religion? He said, "I do not know any other religion except Hanîf (Islâmic Monotheism)." Zaid enquired, "What is Hanîf?" He said, "Hanîf is the religion of (the Prophet) Ibrâhîm (Abraham) عليه السلام, he was neither a Jew nor a Christian, and he used to worship none but Allâh (Alone) - Islâmic Monotheism." Then Zaid went out and met a Christian religious scholar and told him the same (as before). The Christian said, "You will not embrace our religion unless you get a share of Allâh’s Curse." Zaid replied, "I do not run except from Allâh’s Curse, and I will never bear any of Allâh’s Curse and His Anger if I have the power to avoid them. Will you tell me of some other religion?" He replied, "I do not know any other religion except Hanîf (Islâmic Monotheism)." Zaid enquired, "What is Hanîf ?" He replied "Hanîf is the religion of (the Prophet) Ibrâhîm (Abraham) عليه السلام, he was neither a Jew nor a Christian, and he used to worship none but Allâh (Alone) - Islâmic Monotheism." When Zaid heard their statement about (the religion of) Ibrâhîm (Abraham), he left that place, and when he came out, he raised both his hands and said, "O Allâh! I make You my Witness that I am on the religion of Ibrâhîm (Abraham)".

    Narrated Asmâ bint Abu Bakr رضي الله عنها: I saw Zaid bin ‘Amr bin Nufail standing with his back against the Ka‘bah and saying, "O people of Quraish! By Allâh, none amongst you is on the religion of Ibrâhîm (Abraham) except me." She added: He (Zaid) used to preserve the lives of little girls: if somebody wanted to kill his daughter he would say to him, "Do not kill her for I will feed her on your behalf". So he would take her, and when she grew up nicely, he would say to her father, ‘Now if you will (wish), I will give her to you, and if you will (wish), I will feed her on your behalf." (Sahih Al-Bukhâri, Vol.5, Hadîth No.169).

    * Nusub: See the glossary.

2:136

قُولُوٓا۟ ءَامَنَّا بِٱللَّهِ وَمَآ أُنزِلَ إِلَيْنَا وَمَآ أُنزِلَ إِلَىٰٓ إِبْرَٰهِـۧمَ وَإِسْمَـٰعِيلَ وَإِسْحَـٰقَ وَيَعْقُوبَ وَٱلْأَسْبَاطِ وَمَآ أُوتِىَ مُوسَىٰ وَعِيسَىٰ وَمَآ أُوتِىَ ٱلنَّبِيُّونَ مِن رَّبِّهِمْ لَا نُفَرِّقُ بَيْنَ أَحَدٍ مِّنْهُمْ وَنَحْنُ لَهُۥ مُسْلِمُونَ

“அல்லாஹ்வையும் எங்கள்பால் இறக்கப்பட்ட (இவ்வேதத்)தையும், இப்றாஹீம், இஸ்மாயீல், யஃகூப், இவர்களுடைய சந்ததிகள் ஆகியோரின்பால் இறக்கப்பட்டதையும், மூஸாவுக்கும், ஈஸாவுக்கும் கொடுக்கப்பட்டிருந்ததையும் மற்றைய நபிமார்களுக்கு அவர்கள் இரட்சகனிடமிருந்து கொடுக்கப்பட்டிருந்ததையும் நாங்கள் விசுவாசிக்கிறோம்; அவர்களிலிருந்து எவருக்குமிடையில், நாம் (பிரித்து) வேறுபாடு காட்டமாட்டோம்; இன்னும், அவனுக்கே நாங்கள் முற்றிலும், கீழ்படிகின்றவர்கள்” என (விசுவாசங்கொண்டோரே) நீங்களும் கூறுங்கள்.

Say (O Muslims), "We believe in Allâh and that which has been sent down to us and that which has been sent down to Ibrâhîm (Abraham), Ismâ‘îl (Ishmael), Ishâq (Isaac), Ya‘qûb (Jacob), and to Al-Asbât [the offspring of the twelve sons of Ya‘qûb (Jacob)], and that which has been given to Mûsâ (Moses) and ‘Îsâ (Jesus), and that which has been given to the Prophets from their Lord. We make no distinction between any of them, and to Him we have submitted (in Islâm)."

2:137

فَإِنْ ءَامَنُوا۟ بِمِثْلِ مَآ ءَامَنتُم بِهِۦ فَقَدِ ٱهْتَدَوا۟ ۖ وَّإِن تَوَلَّوْا۟ فَإِنَّمَا هُمْ فِى شِقَاقٍ ۖ فَسَيَكْفِيكَهُمُ ٱللَّهُ ۚ وَهُوَ ٱلسَّمِيعُ ٱلْعَلِيمُ

ஆகவே, (விசுவாசங்கொண்டோரே) நீங்கள் எதை விசுவாசங்கொண்டீர்களோ, அது போன்றதை அவர்களும் விசுவாசங்கொண்டுவிட்டால் திட்டமாக அவர்கள் நேர்வழியை அடைந்து விடுவார்கள். இன்னும், அவர்கள் புறக்கணித்துவிட்டால், நிச்சயமாக அவர்கள் பிளவில்தான் இருக்கின்றனர். அவர்களைப்பற்றி உங்களுக்கு(ப் பயம் வேண்டாம்) அல்லாஹ் போதுமானவன், மேலும், அவன் (அவர்களின் சூழ்ச்சியான சொற்களைச்) செவியேற்கிறவன்; (அவர்களின் வஞ்சங்களை) மிக்க அறிகிறவன்.

So if they believe in the like of that which you believe, then they are rightly guided; but if they turn away, then they are only in opposition. So Allâh will suffice you against them. And He is the All-Hearer, the All-Knower.

2:138

صِبْغَةَ ٱللَّهِ ۖ وَمَنْ أَحْسَنُ مِنَ ٱللَّهِ صِبْغَةً ۖ وَنَحْنُ لَهُۥ عَـٰبِدُونَ

“அல்லாஹ்வின் வர்ணத்தை (அவனின் மார்க்கத்தை நீங்கள் அவசியமாக கடைபிடியுங்கள்)” வர்ணம் கொடுப்பதில் (இதயங்களை புனிதப்படுத்துவதில்) அல்லாஹ்வை விட மிக அழகானவன் யார்? அவனையே நாங்கள் வணங்குகிறவர்கள் (என்றும்) (2)

[Our Sibghah (religion) is] the Sibghah (Religion) of Allâh (Islâm) and which Sibghah (religion) can be better than Allâh’s? And we are His worshippers. [Tafsir Ibn Kathîr]

2:139

قُلْ أَتُحَآجُّونَنَا فِى ٱللَّهِ وَهُوَ رَبُّنَا وَرَبُّكُمْ وَلَنَآ أَعْمَـٰلُنَا وَلَكُمْ أَعْمَـٰلُكُمْ وَنَحْنُ لَهُۥ مُخْلِصُونَ

“நீங்கள் அல்லாஹ்வைப் பற்றி நம்மிடம் தர்க்கிக்கிறீர்களா? அவனே எங்களின் இரட்சகனும் உங்களின் இரட்சகனும் ஆவான்; எங்கள் செயல்கள் எங்களுக்கே; உங்கள் செயல்கள் உங்களுக்கே, நாங்கள் (இணைவைக்காது) முற்றிலும் அவனுக்கே கலப்பற்ற (செயல்புரிப)வர்கள்” என்றும் கூறுவீராக!

Say (O Muhammad صلى الله عليه وسلم to the Jews and Christians), "Dispute you with us about Allâh while He is our Lord and your Lord? And we are to be rewarded for our deeds and you for your deeds.1 And we are sincere to Him [in worship and obedience (i.e. we worship Him Alone and none else, and we obey His Orders)]."

  1. : a) "Narrated Al-Mughirah bin Shu‘bah: The Prophet صلى الله عليه وسلم used to pray so much that his feet used to become edematous or swollen, and when he was asked as to why he prays so much, he would say: "Shall I not be a thankful slave (to Allâh)?" (Sahih… Show more

    :

    a) "Narrated Al-Mughirah bin Shu‘bah: The Prophet صلى الله عليه وسلم used to pray so much that his feet used to become edematous or swollen, and when he was asked as to why he prays so much, he would say: "Shall I not be a thankful slave (to Allâh)?" (Sahih Al-Bukhâri, Vol.8, Hadîth No.478).

    b) Narrated ‘Âishah رضي الله عنها: The Prophet صلى الله عليه وسلم said, "Do good deeds properly, sincerely and moderately, and receive good news because one’s good deeds will not make him enter Paradise." They asked, "Even you, O Allâh’s Messenger?" He said, "Even I, unless and until Allâh protects or covers me with His pardon and His Mercy." (Sahih Al-Bukhâri, Vol.8, Hadîth No.474).

    c) Narrated Abû Hurairah رضي الله عنه: Allâh’s Messenger صلى الله عليه وسلم said, "If I had gold equal to the mountain of Uhud, it would not please me that anything of it should remain with me after three nights (i.e., I would spend all of it in Allâh’s Cause) except what I would keep for repaying debts." (Sahih Al-Bukhâri, Vol.8, Hadîth No.452.

    d) Narrated ‘Abdullâh رضي الله عنه: The Prophet صلى الله عليه وسلم said, "Who among you considers the wealth of his heirs dearer to him than his own wealth?" They replied, "O Allâh’s Messenger! There is none among us but loves his own wealth more." The Prophet صلى الله عليه وسلم said, "So his wealth is whatever he spends (in Allâh’s Cause), during his life (on good deeds) while the wealth of his heirs is whatever he leaves after his death." (Sahih Al-Bukhâri, Vol.8, Hadîth No.449)

    e) Narrated Abu Hurairah رضي الله عنه: The Prophet صلى الله عليه وسلم said, "While a dog was going round a well and was about to die of thirst, an Israeli prostitute saw it and took off her shoes and watered it. So Allâh forgave her because of that good deed." (Sahih Al-Bukhâri, Vol.8, Hadîth No.673).

2:140

أَمْ تَقُولُونَ إِنَّ إِبْرَٰهِـۧمَ وَإِسْمَـٰعِيلَ وَإِسْحَـٰقَ وَيَعْقُوبَ وَٱلْأَسْبَاطَ كَانُوا۟ هُودًا أَوْ نَصَـٰرَىٰ ۗ قُلْ ءَأَنتُمْ أَعْلَمُ أَمِ ٱللَّهُ ۗ وَمَنْ أَظْلَمُ مِمَّن كَتَمَ شَهَـٰدَةً عِندَهُۥ مِنَ ٱللَّهِ ۗ وَمَا ٱللَّهُ بِغَـٰفِلٍ عَمَّا تَعْمَلُونَ

அல்லது நிச்சயமாக “இப்றாஹீமும், இஸ்மாயீலும், இஸ்ஹாக்கும், யஃகூபும், இவர்களுடைய சந்ததிகளும், யூதர்களாக அல்லது கிறிஸ்தவர்களாக இருந்தார்களென நீங்கள் கூறுகிறீர்களா? (இதை) நன்கறிந்திருப்பது நீங்களா அல்லது அல்லாஹ்வா? என்று (நபியே!) நீர் கேட்பீராக. அன்றியும் (இதைப் பற்றி) அல்லாஹ்விடமிருந்து (வந்துள்ள) தன்னிடமிருக்கும் சாட்சியத்தை மறைப்பவனைவிட மிகப் பெரிய அநியாயக்காரன் யார்? நீங்கள் செய்பவைகளைப்பற்றி அல்லாஹ் பாராமுகமானவனல்லன்.

Or say you that Ibrâhîm (Abraham), Ismâ‘îl (Ishmael), Ishâq (Isaac), Ya‘qûb (Jacob) and Al-Asbât [the offspring of the twelve sons of Ya‘qûb (Jacob)] were Jews or Christians? Say, "Do you know better or does Allâh (knows better ... that they all were Muslims)? And who is more unjust than he who conceals the testimony [i.e. to believe in Prophet Muhammad صلى الله عليه وسلم when he comes, as is written in their Books. (See Verse 7:157)] he has from Allâh? And Allâh is not unaware of what you do."

2:141

تِلْكَ أُمَّةٌ قَدْ خَلَتْ ۖ لَهَا مَا كَسَبَتْ وَلَكُم مَّا كَسَبْتُمْ ۖ وَلَا تُسْـَٔلُونَ عَمَّا كَانُوا۟ يَعْمَلُونَ

(மேற்கூறப்பட்ட நபிமார்களைக் கொண்ட) அது ஒரு சமூகம்; திட்டமாக அது சென்றுவிட்டது. அது சம்பாதித்தது அதற்கே; நீங்கள் சம்பாதித்தது உங்களுக்கே, அவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்களென்று நீங்கள் கேட்கப்படமாட்டீர்கள்.

That was a nation who has passed away. They shall receive the reward of what they earned, and you of what you earn. And you will not be asked of what they used to do.

2:142

۞ سَيَقُولُ ٱلسُّفَهَآءُ مِنَ ٱلنَّاسِ مَا وَلَّىٰهُمْ عَن قِبْلَتِهِمُ ٱلَّتِى كَانُوا۟ عَلَيْهَا ۚ قُل لِّلَّهِ ٱلْمَشْرِقُ وَٱلْمَغْرِبُ ۚ يَهْدِى مَن يَشَآءُ إِلَىٰ صِرَٰطٍ مُّسْتَقِيمٍ

(நபியே!) முஸ்லிம்களாகிய) அவர்கள் (முன்னர்) எதன் மீது இருந்தனரோ அத்தகைய அவர்களது கிப்லாவை விட்டு அவர்களைத் திருப்பிவிட்டது எது? என மனிதர்களில் மடையர்கள் கூறுவர். (அதற்கு) நீர் கூறும் “கிழக்கும், மேற்கும் அல்லாஹ்விற்கே உரியன!, அவன் நாடியவர்களை நேரான வழியில் செலுத்துவான்”

The fools among the people (pagans, hypocrites, and Jews) will say, "What has turned them (Muslims) from their Qiblah [prayer direction (towards Jerusalem)] to which they used to face in prayer." Say, (O Muhammad صلى الله عليه وسلم) "To Allâh belong both, east and the west. He guides whom He wills to the Straight Way."

2:143

وَكَذَٰلِكَ جَعَلْنَـٰكُمْ أُمَّةً وَسَطًا لِّتَكُونُوا۟ شُهَدَآءَ عَلَى ٱلنَّاسِ وَيَكُونَ ٱلرَّسُولُ عَلَيْكُمْ شَهِيدًا ۗ وَمَا جَعَلْنَا ٱلْقِبْلَةَ ٱلَّتِى كُنتَ عَلَيْهَآ إِلَّا لِنَعْلَمَ مَن يَتَّبِعُ ٱلرَّسُولَ مِمَّن يَنقَلِبُ عَلَىٰ عَقِبَيْهِ ۚ وَإِن كَانَتْ لَكَبِيرَةً إِلَّا عَلَى ٱلَّذِينَ هَدَى ٱللَّهُ ۗ وَمَا كَانَ ٱللَّهُ لِيُضِيعَ إِيمَـٰنَكُمْ ۚ إِنَّ ٱللَّهَ بِٱلنَّاسِ لَرَءُوفٌ رَّحِيمٌ

மேலும், (விசுவாசிகளே) அவ்வாறே, நீங்கள் (மற்ற) மனிதர்களுக்கு சாட்சியாளர்களாக ஆகுவதற்காகவும், (நம் தூதர்) ரஸூல் உங்களுக்கு சாட்சியாளராக இருப்பதற்காகவும் நடு நிலையான சமுதாயத்தினராக நாம் உங்களை ஆக்கினோம், மேலும், (தூதரைப் பின்பற்றாமல்) தன் இரு குதிங்கால் புறமாகவே திரும்பிச் சென்று விடுகிறவரிலிருந்து (நம்) தூதரைப் பின்பற்றுகிறவர் யார் என்பதை நாம் பிரித்து அறிவித்துவிடுவதற்காகவேயன்றி, நீர் எ(ந்)த திசையின் மீது இருந்து வந்தீரோ அந்த கிப்லாவை நாம் (மாற்றி) அமைக்கவில்லை, இன்னும், அல்லாஹ் நேர்வழியில் நடத்துகின்றானே அத்தகையவர்களைத் தவிர (மற்றவர்களுக்கு) அவ்வாறு ‘கிப்லா’வை மாற்றுவது நிச்சயமாக மிக பளுவாக இருக்கிறது, உங்களுடைய விசுவாசத்தை (நீங்கள் இதற்கு முன்பு பைத்துல் முகத்தஸை நோக்கித் தொழுது வந்த தொழுகையை) ஒருபோதும் அல்லாஹ் வீணாக்குபவனாக இல்லை, நிச்சயமாக அல்லாஹ் மனிதர்களிடத்தில் மிக இரக்கம் காட்டுபவன், மிகக் கிருபையுடையவன்.

Thus We have made you [true Muslims - real believers of Islâmic Monotheism, true followers of Prophet Muhammad صلى الله عليه وسلم and his Sunnah (legal ways)], a just (and the best) nation, that you be witnesses over mankind1 and the Messenger (Muhammad صلى الله عليه وسلم) be a witness over you. And We made the Qiblah (prayer direction towards Jerusalem) which you used to face, only to test those who followed the Messenger (Muhammad صلى الله عليه وسلم) from those who would turn on their heels (i.e. disobey the Messenger). Indeed it was great (heavy) except for those whom Allâh guided. And Allâh would never make your faith (prayers) to be lost (i.e. your prayers offered towards Jerusalem). Truly, Allâh is full of Kindness, the Most Merciful towards mankind.

  1. Narrated Abu Sa‘îd Al-Khudrî رضي الله عنه: Allâh’s Messenger صلى الله عليه وسلم said "Nûh (Noah) will be called on the Day of Resurrection and he will say, ‘Labbaik and Sa‘daik, (I respond to Your Call and I am obedient to Your Orders) O my Lord! Allâh will… Show more

    Narrated Abu Sa‘îd Al-Khudrî رضي الله عنه: Allâh’s Messenger صلى الله عليه وسلم said "Nûh (Noah) will be called on the Day of Resurrection and he will say, ‘Labbaik and Sa‘daik, (I respond to Your Call and I am obedient to Your Orders) O my Lord! Allâh will say, ‘Did you convey Our Message of Islâmic Monotheism?’ Nûh (Noah) will say, ‘Yes’. His nation will then be asked, ‘Did he convey Our Message of Islâmic Monotheism to you?’ They will say, ‘No warner came to us.’ Then Allâh will say [to Nûh (Noah)], ‘Who will bear witness in your favour?’ He will say, ‘Muhammad صلى الله عليه وسلم and his followers.’ So they (i.e., Muslims) will testify that he conveyed the Message - and the Messenger (Muhammad صلى الله عليه وسلم) will be a witness over you, and that is what is meant by the Statement of Allâh عز وجل: We made you [true Muslims - real believers of Islâmic Monotheism, true followers of Prophet Muhammad صلى الله عليه وسلم and his Sunnah (legal ways)] a just (and the best) nation that you be witnesses over mankind and the Messenger (Muhammad صلى الله عليه وسلم) will be a witness over you." (Sahih Al-Bukhâri, Vol.6, Hadîth No.14).

2:144

قَدْ نَرَىٰ تَقَلُّبَ وَجْهِكَ فِى ٱلسَّمَآءِ ۖ فَلَنُوَلِّيَنَّكَ قِبْلَةً تَرْضَىٰهَا ۚ فَوَلِّ وَجْهَكَ شَطْرَ ٱلْمَسْجِدِ ٱلْحَرَامِ ۚ وَحَيْثُ مَا كُنتُمْ فَوَلُّوا۟ وُجُوهَكُمْ شَطْرَهُۥ ۗ وَإِنَّ ٱلَّذِينَ أُوتُوا۟ ٱلْكِتَـٰبَ لَيَعْلَمُونَ أَنَّهُ ٱلْحَقُّ مِن رَّبِّهِمْ ۗ وَمَا ٱللَّهُ بِغَـٰفِلٍ عَمَّا يَعْمَلُونَ

(நபியே!) உம்முடைய முகம், (கிப்லாத் திசை மாற்றத்தை எதிர்ப்பார்த்து) வானத்தின்பால் திரும்புவதை நிச்சயமாக நாம் காண்கிறோம். ஆகவே, நீர் எதைப் பொருந்துகிறீரோ அந்த கிப்லாவாகிய கஃபாவின் பக்கமாக உம்மை நிச்சயமாக நாம் திருப்புவோம், எனவே நீர் (தொழும்போது மக்காவிலுள்ள) ‘மஸ்ஜிதுல் ஹராமி’ன் பக்கமாக உம்முடைய முகத்தைத் திருப்புவீராக! (விசுவாசிகளே) நீங்களும் எங்கிருப்பினும் (தொழுகைக்காக) அதன் பக்கமாக உங்களுடைய முகங்களைத் திருப்புவீர்களாக! நிச்சயமாக வேதங் கொடுக்கப்பட்டார்களே அத்தகையோர்-நிச்சயமாக (கஃபாவின் பக்கம் திரும்பித் தொழ வேண்டுமென்ற) இது தங்கள் இரட்சகனிடமிருந்துள்ள உண்மைதான் என அவர்கள் அறிவார்கள், மேலும், அவர்கள் செய்வதைப் பற்றி அல்லாஹ் பாராமுகமானவனல்லன்.

Verily! We have seen the turning of your (Muhammad’s صلى الله عليه وسلم) face towards the heaven. Surely, We shall turn you to a Qiblah (prayer direction) that shall please you, so turn your face in the direction of Al-Masjid-al-Harâm (at Makkah). And wheresoever you people are, turn your faces (in prayer) in that direction. Certainly, the people who were given the Scripture (i.e. Jews and the Christians) know well that, that (your turning towards the direction of the Ka‘bah at Makkah in prayers) is the truth from their Lord. And Allâh is not unaware of what they do.

2:145

وَلَئِنْ أَتَيْتَ ٱلَّذِينَ أُوتُوا۟ ٱلْكِتَـٰبَ بِكُلِّ ءَايَةٍ مَّا تَبِعُوا۟ قِبْلَتَكَ ۚ وَمَآ أَنتَ بِتَابِعٍ قِبْلَتَهُمْ ۚ وَمَا بَعْضُهُم بِتَابِعٍ قِبْلَةَ بَعْضٍ ۚ وَلَئِنِ ٱتَّبَعْتَ أَهْوَآءَهُم مِّنۢ بَعْدِ مَا جَآءَكَ مِنَ ٱلْعِلْمِ ۙ إِنَّكَ إِذًا لَّمِنَ ٱلظَّـٰلِمِينَ

(ஆகவே நபியே!) வேதங்கொடுக்கப்பட்டோர்க்கு ஒவ்வொரு(விதமான) சான்றையும் நீர் கொண்டு வந்தாலும், அவர்கள் உம்முடைய ‘கிப்லா’வைப் பின்பற்றமாட்டார்கள். நீரும் அவர்களுடைய ‘கிப்லா’வை பின்பற்றுகிறவர் அல்லர். மேலும், உமக்கு (வஹீயின் மூலம்) அறிவு வந்ததன் பின்னும், அவர்களுடைய மன இச்சைகளை நீர் பின்பற்றுவீரானால், நிச்சயமாக நீர் அப்போது அநியாயக்காரர்களில் உள்ளவராகிவிடுவீர்.

And even if you were to bring to the people of the Scripture (Jews and Christians) all the Ayât (proofs, evidence, verses, lessons, signs, revelations, etc.), they would not follow your Qiblah (prayer direction), nor are you going to follow their Qiblah (prayer direction). And they will not follow each other’s Qiblah (prayer direction). Verily, if you follow their desires after that which you have received of knowledge (from Allâh), then indeed you will be one of the Zâlimûn (polytheists, wrong-doers).

2:146

ٱلَّذِينَ ءَاتَيْنَـٰهُمُ ٱلْكِتَـٰبَ يَعْرِفُونَهُۥ كَمَا يَعْرِفُونَ أَبْنَآءَهُمْ ۖ وَإِنَّ فَرِيقًا مِّنْهُمْ لَيَكْتُمُونَ ٱلْحَقَّ وَهُمْ يَعْلَمُونَ

நாம் எவர்களுக்கு வேதத்தைக் கொடுத்திருக்கிறோமோ அத்தகையோர் தங்கள் மக்களை(ச்சந்தேகமற) அறிவதைப்போல், அந்த மக்காவின் திசையளவில் நீர் திரும்பித் தொழுவீரென்ப)தை அறிவார்கள்; இன்னும் அவர்களிலொரு பிரிவினர், நிச்சயமாக நன்கறிந்து கொண்டே (இந்த) உண்மையை மறைக்கின்றனர்.

Those to whom We gave the Scripture (Jews and Christians) recognise him (Muhammad صلى الله عليه وسلم or the Ka‘bah at Makkah) as they recognise their sons. But verily, a party of them conceal the truth while they know it - [i.e. the qualities of Muhammad صلى الله عليه وسلم which are written in the Taurât (Torah) and the Injeel (Gospel)].1

  1. See the footnote of (V.2:42) (Qualities of Muhammad صلى الله عليه وسلم).

2:147

ٱلْحَقُّ مِن رَّبِّكَ ۖ فَلَا تَكُونَنَّ مِنَ ٱلْمُمْتَرِينَ

(நபியே!) ‘கஃபா’வின் பக்கம் திரும்பித் தொழவேண்டும் என்பது பற்றிய) இந்த உண்மை, உம் இரட்சகனிடமிருந்துள்ளதாகும். ஆகவே, நிச்சயமாக சந்தேகிப்பவர்களில் உள்ளவராக நீர் ஆகிவிட வேண்டாம்.

(This is) the truth from your Lord. So be you not one of those who doubt.

2:148

وَلِكُلٍّ وِجْهَةٌ هُوَ مُوَلِّيهَا ۖ فَٱسْتَبِقُوا۟ ٱلْخَيْرَٰتِ ۚ أَيْنَ مَا تَكُونُوا۟ يَأْتِ بِكُمُ ٱللَّهُ جَمِيعًا ۚ إِنَّ ٱللَّهَ عَلَىٰ كُلِّ شَىْءٍ قَدِيرٌ

(விசுவாசங்கொண்டேரே!) ஒவ்வொருவருக்கும் ஒரு திசையுண்டு. அவரவர் அதன் பக்கம் திரும்புபவராக உள்ளார். ஆகவே, (அவைகளில்) நன்மையானவற்றிற்கு நீங்கள் முந்திக் கொள்ளுங்கள், நீங்கள் எங்கிருந்தபோதிலும், (இதன்மூலம்) உங்கள் யாவரையும் அல்லாஹ் கொண்டுவருவான். நிச்சயமாக அல்லாஹ் ஒவ்வொரு பொருளின் மீதும் மிக்க ஆற்றலுடையவன்.

For every nation there is a direction to which they face (in their prayers). So hasten towards all that is good. Wheresoever you may be, Allâh will bring you together (on the Day of Resurrection). Truly, Allâh is Able to do all things.

2:149

وَمِنْ حَيْثُ خَرَجْتَ فَوَلِّ وَجْهَكَ شَطْرَ ٱلْمَسْجِدِ ٱلْحَرَامِ ۖ وَإِنَّهُۥ لَلْحَقُّ مِن رَّبِّكَ ۗ وَمَا ٱللَّهُ بِغَـٰفِلٍ عَمَّا تَعْمَلُونَ

ஆகவே, (நபியே!) எங்கிருந்து நீர் புறப்பட்டாலும் (தொழுகையின்போது புனிதப் பள்ளியாகிய) மஸ்ஜிதுல் ஹராமின் பக்கமே உம்முடைய முகத்தைத் திருப்புவீராக! இன்னும், நிச்சயமாக இதுதான் உம் இரட்சகனிடமிருந்துள்ள உண்மையாகும். மேலும், நீங்கள் செய்பவற்றைப் பற்றி அல்லாஹ் பராமுகமானவனல்லன்.

And from wheresoever you start forth (for prayers), turn your face in the direction of Al-Masjid-Al-Harâm (at Makkah), that is indeed the truth from your Lord. And Allâh is not unaware of what you do.

2:150

وَمِنْ حَيْثُ خَرَجْتَ فَوَلِّ وَجْهَكَ شَطْرَ ٱلْمَسْجِدِ ٱلْحَرَامِ ۚ وَحَيْثُ مَا كُنتُمْ فَوَلُّوا۟ وُجُوهَكُمْ شَطْرَهُۥ لِئَلَّا يَكُونَ لِلنَّاسِ عَلَيْكُمْ حُجَّةٌ إِلَّا ٱلَّذِينَ ظَلَمُوا۟ مِنْهُمْ فَلَا تَخْشَوْهُمْ وَٱخْشَوْنِى وَلِأُتِمَّ نِعْمَتِى عَلَيْكُمْ وَلَعَلَّكُمْ تَهْتَدُونَ

(நபியே)! நீர் எங்கிருந்து புறப்பட்டாலும் (தொழுகையின்போது) மஸ்ஜிதுல் ஹராமின் பக்கமே உம்முடைய முகத்தைத் திருப்புவீராக (விசுவாசிகளே! அவர்களில் அநியாயக்காரர்களைத் தவிர, (மற்ற) மனிதர்களுக்கு உங்களிடம் எந்த தர்க்கமும் (உங்களுக்கு) எதிராக இல்லாதிருக்கும் பொருட்டு நீங்களும் எங்கிருந்தபோதிலும் அதன் பக்கமே உங்களுடைய முகங்களைத் திருப்பிக் கொள்ளுங்கள்; ஆகவே, அவர்களுக்கு நீங்கள் பயப்பட வேண்டாம். மேலும், எனக்கே நீங்கள் பயப்படுங்கள்; என்னுடைய அருட்கொடையை நான் உங்கள்மீது பூரணமாக்கி வைப்பதற்காகவும், நீங்கள் நேர்வழியினைப் பெறுவதற்காகவும் (என்னையே பயப்படுங்கள்).

And from wheresoever you start forth (for prayers), turn your face in the direction of Al-Masjid-Al-Harâm (at Makkah), and wheresoever you are, turn your faces towards it (when you pray) so that men may have no argument against you except those of them that are wrong-doers, so fear them not, but fear Me! - And so that I may complete My Blessings on you and that you may be guided.

2:151

كَمَآ أَرْسَلْنَا فِيكُمْ رَسُولًا مِّنكُمْ يَتْلُوا۟ عَلَيْكُمْ ءَايَـٰتِنَا وَيُزَكِّيكُمْ وَيُعَلِّمُكُمُ ٱلْكِتَـٰبَ وَٱلْحِكْمَةَ وَيُعَلِّمُكُم مَّا لَمْ تَكُونُوا۟ تَعْلَمُونَ

உங்களிலிருந்து உங்களின் மீது நம் வசனங்களை ஓதிக் காண்பித்து உங்களைப் பரிசுத்தப்படுத்தி உங்களுக்கு வேதத்தையும், திருக்குர் ஆனின் விளக்கமான சுன்னத் எனும் ஞானத்தையும் கற்றுக்கொடுத்து மேலும் நீங்களறியாதவற்றை உங்களுக்கு கற்றுக் கொடுக்கக்கூடிய ஒரு தூதரை உங்களிலிருந்தே உங்களுக்கிடையில் நாம் அனுப்பியது போன்றே (நம் அருட்கொடையை முழுமையாக்கி வைப்போம்)

Similarly (to complete My Blessings on you), We have sent among you a Messenger (Muhammad صلى الله عليه وسلم) of your own, reciting to you Our Verses (the Qur’ân) and purifying you, and teaching you the Book (the Qur’ân) and the Hikmah (i.e. Sunnah, Islâmic laws and Fiqh - jurisprudence), and teaching you that which you used not to know.

2:152

فَٱذْكُرُونِىٓ أَذْكُرْكُمْ وَٱشْكُرُوا۟ لِى وَلَا تَكْفُرُونِ

ஆகவே, நீங்கள் என்னை நினைவுகூருங்கள்; நானும் உங்களை (அருள் புரிந்து) நினைவு கூருவேன்; நீங்கள் எனக்கு நன்றி செலுத்துங்கள்; இன்னும், எனக்கு மாறு செய்யாதீர்கள்.

Therefore remember Me (by praying, glorifying),1 I will remember you, and be grateful to Me (for My countless Favours on you) and never be ungrateful to Me.

  1. a) See the footnote of (V.13:28). b) Narrated Abu Hurairah رضي الله عنه: The Prophet صلى الله عليه وسلم said, "Allâh عز وجل says, I am just as My slave thinks I am, (i.e. I am Able to do for him what he thinks I can do for him) and I am with him if he… Show more

    a) See the footnote of (V.13:28).

    b) Narrated Abu Hurairah رضي الله عنه: The Prophet صلى الله عليه وسلم said, "Allâh عز وجل says, I am just as My slave thinks I am, (i.e. I am Able to do for him what he thinks I can do for him) and I am with him if he remembers Me. If he remembers Me in himself, I too, remember him in Myself; and if he remembers Me in a group of people, I remember him in a group that is better than them; and if he comes one span nearer to Me, I go one cubit nearer to him; and if he comes one cubit nearer to Me, I go a distance of two outstretched arms nearer to him; and if he comes to Me walking, I go to him running. (Sahih Al-Bukhâri, Vol.9, Hadîth No.502).

2:153

يَـٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ ٱسْتَعِينُوا۟ بِٱلصَّبْرِ وَٱلصَّلَوٰةِ ۚ إِنَّ ٱللَّهَ مَعَ ٱلصَّـٰبِرِينَ

விசுவாசங்கொண்டோரே! பொறுமை மற்றும் தொழுகையைக் கொண்டு உதவி தேடுங்கள். நிச்சயமாக அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கின்றான்.

O you who believe! Seek help in patience and As-Salât (the prayer). Truly! Allâh is with As-Sâbirûn (the patient).

2:154

وَلَا تَقُولُوا۟ لِمَن يُقْتَلُ فِى سَبِيلِ ٱللَّهِ أَمْوَٰتٌۢ ۚ بَلْ أَحْيَآءٌ وَلَـٰكِن لَّا تَشْعُرُونَ

இன்னும் அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்படுகிறவர்களை மரணித்தோர் என நீங்கள் கூறவேண்டாம். மாறாக, (அவர்கள் ‘பர்ஜக்’ எனும் மறைவான உலகில் உயிரோடிருக்கிறார்கள். எனினும், (அவர்கள் எவ்வாறு உயிரோடு உள்ளார்கள் என்பதை) நீங்களே உணர்ந்து கொள்ள மாட்டீர்கள்.

And say not of those who are killed in the Way of Allâh, "They are dead." Nay, they are living, but you perceive (it) not.

2:155

وَلَنَبْلُوَنَّكُم بِشَىْءٍ مِّنَ ٱلْخَوْفِ وَٱلْجُوعِ وَنَقْصٍ مِّنَ ٱلْأَمْوَٰلِ وَٱلْأَنفُسِ وَٱلثَّمَرَٰتِ ۗ وَبَشِّرِ ٱلصَّـٰبِرِينَ

விசுவாசங்கொண்டோரே! பயம் மற்றும் பசியிலிருந்து ஏதாவது ஒன்றைக் கொண்டும், செல்வங்கள், உயிர்கள், கனிகளின், விளைச்சல்கள் ஆகியவற்றில் குறைவைக் கொண்டும், நிச்சயமாக நாம் உங்களைச் சோதிப்போம். மேலும், (நபியே!) இவற்றைப் பொறுத்துக் கொள்பவர்களுக்கு நீர் நன்மாராயங் கூறுவீராக!

And certainly, We shall test you with something of fear, hunger, loss of wealth, lives and fruits, but give glad tidings to As-Sâbirûn (the patient).

2:156

ٱلَّذِينَ إِذَآ أَصَـٰبَتْهُم مُّصِيبَةٌ قَالُوٓا۟ إِنَّا لِلَّهِ وَإِنَّآ إِلَيْهِ رَٰجِعُونَ

அவர்கள் எத்தகையோரென்றால், தங்களுக்கு ஏதேனும் ஒரு துன்பம் பீடித்தால் “நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்காகவே இருக்கின்றோம், நிச்சயமாக நாம் அவன் பக்கமே திரும்பிச் செல்பவர்களாக இருக்கிறோம்” என்று கூறுவார்கள்.

Who, when afflicted with calamity, say: "Truly! To Allâh we belong and truly, to Him we shall return."

2:157

أُو۟لَـٰٓئِكَ عَلَيْهِمْ صَلَوَٰتٌ مِّن رَّبِّهِمْ وَرَحْمَةٌ ۖ وَأُو۟لَـٰٓئِكَ هُمُ ٱلْمُهْتَدُونَ

அத்தகையோர் – அவர்கள் மீது தான் அவர்களுடைய இரட்சகனிடமிருந்து நல்லாசிகளும், கிருபையும் ஏற்படுகின்றன. மேலும், அவர்கள்தாம் நேர்வழியையும் பெற்றவர்கள்.

They are those on whom are the Salawât (i.e. who are blessed and will be forgiven) from their Lord, and (they are those who) receive His Mercy, and it is they who are the guided ones.

2:158

۞ إِنَّ ٱلصَّفَا وَٱلْمَرْوَةَ مِن شَعَآئِرِ ٱللَّهِ ۖ فَمَنْ حَجَّ ٱلْبَيْتَ أَوِ ٱعْتَمَرَ فَلَا جُنَاحَ عَلَيْهِ أَن يَطَّوَّفَ بِهِمَا ۚ وَمَن تَطَوَّعَ خَيْرًا فَإِنَّ ٱللَّهَ شَاكِرٌ عَلِيمٌ

நிச்சயமாக - ஸஃபா – மற்றும் - மர்வா – (எனும் இரு மலைகள்) அல்லாஹ்வின் (மார்க்க) அடையாளங்களில் உள்ளவையாகும். ஆகவே, எவர் (கஅபா என்னும்) அவ்வீட்டை ஹஜ்ஜு அல்லது உம்ரா செய்கிறாரோ, அவர் மீது அவ்விரண்டையும் சுற்றி வருவது (அவ்விரண்டிற்குமிடையில் ஸயீ செய்வது) குற்றமல்ல. இன்னும் எவர் தாமாக உபரியான நன்மையைச் செய்கிறாரோ நிச்சயமாக அல்லாஹ் நன்றி பாராட்டுபவன். (அவர்களின் செயல்களை) நன்கறிகிறவன்.

Verily! As-Safâ and Al-Marwah (two mountains in Makkah) are of the Symbols of Allâh. So it is not a sin on him who performs Hajj or ‘Umrah (pilgrimage) of the House (the Ka‘bah at Makkah) to perform the going (Tawâf) between them (As-Safâ and Al-Marwah).1 And whoever does good voluntarily, then verily, Allâh is All-Recogniser, All-Knower.

  1. See the footnote of (V.14:37).

2:159

إِنَّ ٱلَّذِينَ يَكْتُمُونَ مَآ أَنزَلْنَا مِنَ ٱلْبَيِّنَـٰتِ وَٱلْهُدَىٰ مِنۢ بَعْدِ مَا بَيَّنَّـٰهُ لِلنَّاسِ فِى ٱلْكِتَـٰبِ ۙ أُو۟لَـٰٓئِكَ يَلْعَنُهُمُ ٱللَّهُ وَيَلْعَنُهُمُ ٱللَّـٰعِنُونَ

தெளிவான அத்தாட்சிகளிலிருந்தும், நேர்வழியிலிருந்தும் நாம் இறக்கி வைத்துள்ளதை – அதனை நாம் மனிதர்களுக்காக வேதத்தில் விளக்கிய பின்னர், நிச்சயமாக மறைக்கின்றார்களே அத்தகையோர் - அவர்களை அல்லாஹ் சபிக்கிறான். (மனித இனம், ஜின் மலக்குகள் ஆகியோரில்) சபிப்பவர்களும் அவர்களைச் சபிக்கின்றனர்.

Verily, those who conceal the clear proofs, evidence and the guidance, which We have sent down, after We have made it clear for the people in the Book, they are the ones cursed by Allâh and cursed by the cursers.

2:160

إِلَّا ٱلَّذِينَ تَابُوا۟ وَأَصْلَحُوا۟ وَبَيَّنُوا۟ فَأُو۟لَـٰٓئِكَ أَتُوبُ عَلَيْهِمْ ۚ وَأَنَا ٱلتَّوَّابُ ٱلرَّحِيمُ

(தாங்கள் மறைத்தவற்றிற்காக மன்னிப்புக் கோரி) தவ்பாச் செய்து (தங்களைச்) சீர்த்திருத்திக் கொண்டு (அவற்றை) தெளிவாகவும் எடுத்துரைக்கின்றனரே அத்தகையோரைத் தவிர; அப்பொழுது அவர்களை நான் மன்னித்து விடுகிறேன். இன்னும் நான்தான் அதிகமாக தவ்பாவை ஏற்(று மன்னிப்பவன்), மிகக் கிருபையுடையவன்.

Except those who repent and do righteous deeds, and openly declare (the truth which they concealed). These, I will accept their repentance. And I am the One Who accepts repentance, the Most Merciful.

Next part: Verses 161–200 →

The Noble Qur'an — Al-Baqarah