9 Jumada al-Ula 1448Tue, 20 October 2026

Al-Baqarah 2:133

Mushaf
2:133

أَمْ كُنتُمْ شُهَدَآءَ إِذْ حَضَرَ يَعْقُوبَ ٱلْمَوْتُ إِذْ قَالَ لِبَنِيهِ مَا تَعْبُدُونَ مِنۢ بَعْدِى قَالُوا۟ نَعْبُدُ إِلَـٰهَكَ وَإِلَـٰهَ ءَابَآئِكَ إِبْرَٰهِـۧمَ وَإِسْمَـٰعِيلَ وَإِسْحَـٰقَ إِلَـٰهًا وَٰحِدًا وَنَحْنُ لَهُۥ مُسْلِمُونَ

அல்லது யஃகூபுக்கு மரணம் வந்த சமயத்தில் (யூதர்களே! அவரருகில்) நீங்கள் பிரசன்னமாகியிருந்தீர்களா? அவர் தம் மைந்தர்களிடம் “எனக்குப் பின்னர் எதனை நீங்கள் வணங்குவீர்கள்?” எனக் கேட்டதற்கு “உம்முடைய வணக்கத்திற்குரியவனும் உம்முடைய மூதாதையர்களான இப்றாஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக் ஆகியவர்களின் வணக்கத்திற்குரியவனுமாகிய ஒரே ஒரு வணக்கத்திற்குரியவனையே நாங்கள் வணங்குவோம், அவனுக்கே முற்றிலும் கீழ்படிந்தவர்களாக (முஸ்லிம்களாக)வும் இருப்போம்” என்று கூறினார்கள்.

மொழிபெயர்ப்பு: மன்னர் ஃபஹத் குர்ஆன் அச்சக வளாகம்

Or were you witnesses when death approached Ya‘qûb (Jacob)? When he said unto his sons, "What will you worship after me?" They said, "We shall worship your Ilâh (God - Allâh), the Ilâh (God) of your fathers, Ibrâhîm (Abraham), Ismâ‘îl (Ishmael), Ishâq (Isaac), One Ilâh (God), and to Him we submit (in Islâm)."

Translation: Dr. Muhsin Khan / Al-Allamah Taqi-ud-Din Al-Hilali

Read the whole surah: 2. Al-Baqarah →