تِلْكَ أُمَّةٌ قَدْ خَلَتْ ۖ لَهَا مَا كَسَبَتْ وَلَكُم مَّا كَسَبْتُمْ ۖ وَلَا تُسْـَٔلُونَ عَمَّا كَانُوا۟ يَعْمَلُونَ
அது (மேற்கூறப்பட்ட நபிமார்களையும் நல்லடியார்களையும் கொண்ட) ஒரு சமூகம். திட்டமாக அது சென்றுவிட்டது., அது சம்பாதித்தது அதற்கே (உரியது); (இன்னும் நீங்கள் சம்பாதித்தவை (அதன் பலன்) உங்களுக்கே; மேலும் அவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்பது பற்றி நீங்கள் கேட்கப்படமாட்டீர்கள்.
மொழிபெயர்ப்பு: மன்னர் ஃபஹத் குர்ஆன் அச்சக வளாகம்
That was a nation who has passed away. They shall receive the reward of what they earned and you of what you earn. And you will not be asked of what they used to do.
Translation: Dr. Muhsin Khan / Al-Allamah Taqi-ud-Din Al-Hilali