8 Jumada al-Ula 1448Mon, 19 October 2026

Al-Baqarah 2:150

Mushaf
2:150

وَمِنْ حَيْثُ خَرَجْتَ فَوَلِّ وَجْهَكَ شَطْرَ ٱلْمَسْجِدِ ٱلْحَرَامِ ۚ وَحَيْثُ مَا كُنتُمْ فَوَلُّوا۟ وُجُوهَكُمْ شَطْرَهُۥ لِئَلَّا يَكُونَ لِلنَّاسِ عَلَيْكُمْ حُجَّةٌ إِلَّا ٱلَّذِينَ ظَلَمُوا۟ مِنْهُمْ فَلَا تَخْشَوْهُمْ وَٱخْشَوْنِى وَلِأُتِمَّ نِعْمَتِى عَلَيْكُمْ وَلَعَلَّكُمْ تَهْتَدُونَ

(நபியே)! நீர் எங்கிருந்து புறப்பட்டாலும் (தொழுகையின்போது) மஸ்ஜிதுல் ஹராமின் பக்கமே உம்முடைய முகத்தைத் திருப்புவீராக (விசுவாசிகளே! அவர்களில் அநியாயக்காரர்களைத் தவிர, (மற்ற) மனிதர்களுக்கு உங்களிடம் எந்த தர்க்கமும் (உங்களுக்கு) எதிராக இல்லாதிருக்கும் பொருட்டு நீங்களும் எங்கிருந்தபோதிலும் அதன் பக்கமே உங்களுடைய முகங்களைத் திருப்பிக் கொள்ளுங்கள்; ஆகவே, அவர்களுக்கு நீங்கள் பயப்பட வேண்டாம். மேலும், எனக்கே நீங்கள் பயப்படுங்கள்; என்னுடைய அருட்கொடையை நான் உங்கள்மீது பூரணமாக்கி வைப்பதற்காகவும், நீங்கள் நேர்வழியினைப் பெறுவதற்காகவும் (என்னையே பயப்படுங்கள்).

மொழிபெயர்ப்பு: மன்னர் ஃபஹத் குர்ஆன் அச்சக வளாகம்

And from wheresoever you start forth (for prayers), turn your face in the direction of Al-Masjid-Al-Harâm (at Makkah), and wheresoever you are, turn your faces towards it (when you pray) so that men may have no argument against you except those of them that are wrong-doers, so fear them not, but fear Me! - And so that I may complete My Blessings on you and that you may be guided.

Translation: Dr. Muhsin Khan / Al-Allamah Taqi-ud-Din Al-Hilali

Read the whole surah: 2. Al-Baqarah →