وَلَا تَقُولُوا۟ لِمَن يُقْتَلُ فِى سَبِيلِ ٱللَّهِ أَمْوَٰتٌۢ ۚ بَلْ أَحْيَآءٌ وَلَـٰكِن لَّا تَشْعُرُونَ
இன்னும் அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்படுகிறவர்களை மரணித்தோர் என நீங்கள் கூறவேண்டாம். மாறாக, (அவர்கள் ‘பர்ஜக்’ எனும் மறைவான உலகில் உயிரோடிருக்கிறார்கள். எனினும், (அவர்கள் எவ்வாறு உயிரோடு உள்ளார்கள் என்பதை) நீங்களே உணர்ந்து கொள்ள மாட்டீர்கள்.
மொழிபெயர்ப்பு: மன்னர் ஃபஹத் குர்ஆன் அச்சக வளாகம்
And say not of those who are killed in the Way of Allâh, "They are dead." Nay, they are living, but you perceive (it) not.
Translation: Dr. Muhsin Khan / Al-Allamah Taqi-ud-Din Al-Hilali