وَٱتَّقُوا۟ يَوْمًا لَّا تَجْزِى نَفْسٌ عَن نَّفْسٍ شَيْـًٔا وَلَا يُقْبَلُ مِنْهَا عَدْلٌ وَلَا تَنفَعُهَا شَفَـٰعَةٌ وَلَا هُمْ يُنصَرُونَ
இன்னும் ஒருநாளை நீங்கள் பயந்து கொள்ளுங்கள், (அந்நாளில்) எந்த ஓர் ஆத்மாவும் எந்த ஓர் ஆத்மாவிற்கும் எவ்விதப் பயனுமளிக்காது. (பாவங்களுக்குப் பரிகாரமாக எந்தவித) நஷ்ட ஈட்டையும் அதனிடமிருந்து அங்கீகரிக்கப்படமாட்டாது, (யாருடைய) பரிந்துரையும் அதற்குப் பலனளிக்காது, அவர்களோ (எவராலும்) உதவி செய்யப்படவுமாட்டார்கள்.
மொழிபெயர்ப்பு: மன்னர் ஃபஹத் குர்ஆன் அச்சக வளாகம்
And fear the Day (of Judgement) when no person shall avail another, nor shall compensation be accepted from him, nor shall intercession be of use to him, nor shall they be helped.
Translation: Dr. Muhsin Khan / Al-Allamah Taqi-ud-Din Al-Hilali