۞ إِنَّ ٱلصَّفَا وَٱلْمَرْوَةَ مِن شَعَآئِرِ ٱللَّهِ ۖ فَمَنْ حَجَّ ٱلْبَيْتَ أَوِ ٱعْتَمَرَ فَلَا جُنَاحَ عَلَيْهِ أَن يَطَّوَّفَ بِهِمَا ۚ وَمَن تَطَوَّعَ خَيْرًا فَإِنَّ ٱللَّهَ شَاكِرٌ عَلِيمٌ
நிச்சயமாக - ஸஃபா – மற்றும் - மர்வா – (எனும் இரு மலைகள்) அல்லாஹ்வின் (மார்க்க) அடையாளங்களில் உள்ளவையாகும். ஆகவே, எவர் (கஅபா என்னும்) அவ்வீட்டை ஹஜ்ஜு அல்லது உம்ரா செய்கிறாரோ, அவர் மீது அவ்விரண்டையும் சுற்றி வருவது (அவ்விரண்டிற்குமிடையில் ஸயீ செய்வது) குற்றமல்ல. இன்னும் எவர் தாமாக உபரியான நன்மையைச் செய்கிறாரோ நிச்சயமாக அல்லாஹ் நன்றி பாராட்டுபவன். (அவர்களின் செயல்களை) நன்கறிகிறவன்.
மொழிபெயர்ப்பு: மன்னர் ஃபஹத் குர்ஆன் அச்சக வளாகம்
Verily! As-Safâ and Al-Marwah (two mountains in Makkah) are of the Symbols of Allâh. So it is not a sin on him who performs Hajj or ‘Umrah (pilgrimage) of the House (the Ka‘bah at Makkah) to perform the going (Tawâf) between them (As-Safâ and Al-Marwah).1 And whoever does good voluntarily, then verily, Allâh is All-Recogniser, All-Knower.
See the footnote of (V.14:37).
Translation: Dr. Muhsin Khan / Al-Allamah Taqi-ud-Din Al-Hilali