رَبَّنَا وَٱبْعَثْ فِيهِمْ رَسُولًا مِّنْهُمْ يَتْلُوا۟ عَلَيْهِمْ ءَايَـٰتِكَ وَيُعَلِّمُهُمُ ٱلْكِتَـٰبَ وَٱلْحِكْمَةَ وَيُزَكِّيهِمْ ۚ إِنَّكَ أَنتَ ٱلْعَزِيزُ ٱلْحَكِيمُ
“எங்கள் இரட்சகனே (எங்கள் சந்ததியிலான) அவர்களிலிருந்தே அவர்களில் ஒரு தூதரை அனுப்புவாயாக! அவர்களிலிருந்தே அவர்களுக்கு அவர் உன்னுடைய வசனங்களை ஓதிக்காண்பித்து வேதத்தையும் (குர்ஆனின் விளக்கமாகிய சுன்னத் எனும்) ஞானத்தையும் அவர்களுக்குக் கற்றுக் கொடுத்து, அவர்களைப் பரிசுத்தமாக்கியும் வைப்பார்; நிச்சயமாக நீயே, (யாவரையும்) மிகைத்தவன், தீர்க்கமான அறிவுடையவன் (என்றும் பிரார்த்தித்தார்).
மொழிபெயர்ப்பு: மன்னர் ஃபஹத் குர்ஆன் அச்சக வளாகம்
Our Lord! Send amongst them a Messenger of their own (and indeed Allâh answered their invocation by sending Muhammad صلى الله عليه وسلم), who shall recite unto them Your Verses and instruct them in the Book (this Qur’ân) and Al-Hikmah (full knowledge of the Islâmic laws and jurisprudence or wisdom or Prophethood), and purify them. Verily! You are the All-Mighty, the All-Wise."
Translation: Dr. Muhsin Khan / Al-Allamah Taqi-ud-Din Al-Hilali