8 Jumada al-Ula 1448Mon, 19 October 2026

Al-Baqarah 2:126

Mushaf
2:126

وَإِذْ قَالَ إِبْرَٰهِـۧمُ رَبِّ ٱجْعَلْ هَـٰذَا بَلَدًا ءَامِنًا وَٱرْزُقْ أَهْلَهُۥ مِنَ ٱلثَّمَرَٰتِ مَنْ ءَامَنَ مِنْهُم بِٱللَّهِ وَٱلْيَوْمِ ٱلْـَٔاخِرِ ۖ قَالَ وَمَن كَفَرَ فَأُمَتِّعُهُۥ قَلِيلًا ثُمَّ أَضْطَرُّهُۥٓ إِلَىٰ عَذَابِ ٱلنَّارِ ۖ وَبِئْسَ ٱلْمَصِيرُ

இன்னும், இப்ராஹீம் “என் இரட்சகனே (மக்காவாகிய) இதை அபயமளிக்கும் நகரமாக ஆக்கிவைப்பாயாக! இன்னும், இதில் வசிப்பவர்களுக்கு அவர்களில் எவர் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் விசுவாசிக்கிறாரோ அவருக்கு பலவகைக் கனிகளிலிருந்து உணவளிப்பாயாக” என்று கூறியதை (நினைவுகூருங்கள்.) அதற்கு அல்லாஹ் “யார் நிராகரித்து விட்டாரோ அவரை சிறிது காலம் சுகம் அனுபவிக்கச் செய்வேன், பின்னர் நரக வேதனையின் பக்கம் செல்லுமாறு அவரை இழுத்துச் செல்வேன், மேலும் அவர் செல்லுமிடம் மிகக் கெட்டது” என்று கூறினான்.

மொழிபெயர்ப்பு: மன்னர் ஃபஹத் குர்ஆன் அச்சக வளாகம்

And (remember) when Ibrâhîm (Abraham) said, "My Lord, make this city (Makkah) a place of security and provide its people with fruits, such of them as believe in Allâh and the Last Day." He (Allâh) answered: "As for him who disbelieves, I shall leave him in contentment for a while, then I shall compel him to the torment of the Fire, and worst indeed is that destination!"

Translation: Dr. Muhsin Khan / Al-Allamah Taqi-ud-Din Al-Hilali

Read the whole surah: 2. Al-Baqarah →