9 Jumada al-Ula 1448Tue, 20 October 2026

Al-Baqarah 2:140

Mushaf
2:140

أَمْ تَقُولُونَ إِنَّ إِبْرَٰهِـۧمَ وَإِسْمَـٰعِيلَ وَإِسْحَـٰقَ وَيَعْقُوبَ وَٱلْأَسْبَاطَ كَانُوا۟ هُودًا أَوْ نَصَـٰرَىٰ ۗ قُلْ ءَأَنتُمْ أَعْلَمُ أَمِ ٱللَّهُ ۗ وَمَنْ أَظْلَمُ مِمَّن كَتَمَ شَهَـٰدَةً عِندَهُۥ مِنَ ٱللَّهِ ۗ وَمَا ٱللَّهُ بِغَـٰفِلٍ عَمَّا تَعْمَلُونَ

அல்லது நிச்சயமாக “இப்றாஹீமும், இஸ்மாயீலும், இஸ்ஹாக்கும், யஃகூபும், இவர்களுடைய சந்ததிகளும், யூதர்களாக அல்லது கிறிஸ்தவர்களாக இருந்தார்களென நீங்கள் கூறுகிறீர்களா? (இதை) நன்கறிந்திருப்பது நீங்களா அல்லது அல்லாஹ்வா? என்று (நபியே!) நீர் கேட்பீராக. அன்றியும் (இதைப் பற்றி) அல்லாஹ்விடமிருந்து (வந்துள்ள) தன்னிடமிருக்கும் சாட்சியத்தை மறைப்பவனைவிட மிகப் பெரிய அநியாயக்காரன் யார்? நீங்கள் செய்பவைகளைப்பற்றி அல்லாஹ் பாராமுகமானவனல்லன்.

மொழிபெயர்ப்பு: மன்னர் ஃபஹத் குர்ஆன் அச்சக வளாகம்

Or say you that Ibrâhîm (Abraham), Ismâ‘îl (Ishmael), Ishâq (Isaac), Ya‘qûb (Jacob) and Al-Asbât [the offspring of the twelve sons of Ya‘qûb (Jacob)] were Jews or Christians? Say, "Do you know better or does Allâh (knows better ... that they all were Muslims)? And who is more unjust than he who conceals the testimony [i.e. to believe in Prophet Muhammad صلى الله عليه وسلم when he comes, as is written in their Books. (See Verse 7:157)] he has from Allâh? And Allâh is not unaware of what you do."

Translation: Dr. Muhsin Khan / Al-Allamah Taqi-ud-Din Al-Hilali

Read the whole surah: 2. Al-Baqarah →