8 Jumada al-Ula 1448Mon, 19 October 2026

Library

Articles

61 articles

Refutations

Called "Madkhali" for Speaking the Truth – Slanders and Replies (Part 1)சத்தியத்தை பறைசாற்றினால் “மத்கலீ” என்று அழைப்பது. அவதூறுகளும் அதற்கான பதில்களும் பகுதி – 1

‘கமேனியின் மரணமும் உணர்ச்சிவசப்படும் அழைப்பாளர்களும்’ என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை 1 சென்றவாரம் வெளியிட்டிருந்தோம் அல்ஹம்துலில்லாஹ். இஸ்லாத்தின் அடிப்படை கொள்கைகளை விவரிக்கும்…

8 March 2026
Events

Khamenei's Death and the Emotional "Callers": The Position of the Shari'ahகமேனியின் மரணமும் உணர்ச்சிவசப்படும் “அழைப்பாளர்களும்”: ஷரீஅத்தின் நிலைப்பாடு என்ன?

3 March 2026
Fasting

Making Up Missed Ramadan Fasts Before the Next Ramadanமுந்தைய ரமதானில் விடுபட்ட கடமையான நோன்புகளை, அடுத்த ரமதான் வருவதற்குமுன் கதாச் செய்து கொள்ளுங்கள்.

முந்தைய ரமதானில் விடுபட்ட கடமையான நோன்புகளை, அடுத்த ரமதான் வருவதற்குமுன் கதாச் செய்து கொள்ளுங்கள் . நபி ﷺ அவர்களின் மனைவி ஆஇஷா (ரதியல்லாஹு அன்ஹா) அவர்கள் […]

31 January 2026
Ashura & Bara'ah

The Ruling on the Night of Bara'ahபராஅத் இரவு பற்றின மார்க்கச் சட்டம்

📗 கேள்வி 1: இந்த நிகழ்ச்சியின் முதல் கடிதம் ரியாத்தைச் சேர்ந்த நேயர் அலி என்பவரிடமிருந்து வந்துள்ளது. அவர் ஒரு தொகுப்புக் கேள்விகளை அனுப்பியுள்ளார். அதில் அவர் […]

27 January 2026
Refutations

The Tawheed the Messengers Taught, and What Hasan al-Banna, Mawdudi and Sayyid Qutb Taughtஇறைத்தூதர்கள் போதித்த ஏகத்துவமும், ஹசன் அல்-பன்னாஹ், மவ்தூதீ, ஸய்யித் குத்ப் போன்றோர் போதித்த ஏகத்துவமும்

அஷ்ஷய்க் ரபீ (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: ஸய்யித் குத்ப், அனைத்து வணக்கங்களையும் அல்லாஹ்வுக்கு மட்டுமே செய்வது என்றுள்ள (தவ்ஹீதுல் உலூஹிய்யா) என்பது படைப்பவனும்…

7 January 2026
Virtues of the Qur'an

The Virtue of Reading Surah al-Kahf on Fridayவெள்ளிக்கிழமை அன்று சூரத்துல் கஹ்ஃப் ஓதுவதின் சிறப்பு

நபி ﷺ அவர்கள் கூறினார்கள்: إِنَّ مَنْ قَرَأَ سُورَةَ الْكَهْفِ يَوْمَ الْجُمُعَةِ أَضَاءَ لَهُ مِنَ النُّورِ مَا بَيْنَ الْجُمُعَتَيْنِ “நிச்சயமாக யார் […]

7 January 2026
Knowledge & scholars

The Right Way for Beginners Starting to Seek Knowledgeமார்க்கக் கல்வியைத் தொடங்கும் ஆரம்பநிலை மாணவர்களுக்கான சரியான வழிமுறை

மதிப்பிற்குரிய அஷ்ஷய்க் டாக்டர் அரஃபாத் பின் ஹஸன் அல்முஹம்மதீ ﴾ அல்லாஹ் அவர்களை பாதுகாப்பானாக ﴿ Read the English article here:🔗 The Correct Methodology […]

31 December 2025
Fiqh

The Correct Methodology for Seeking Knowledge

By the Respected Shaykh Dr. Arafaath bin Hassan al-Muhammadi (May Allah protect him)

31 December 2025
Fiqh

What Is the Ruling If One Rak‘ah of the Jumu‘ah Prayer Is Missed?

📘 English Translation Fatwa of the Eminent Scholar, Imam Ṣāliḥ ibn Fawzān al-Fawzān (May Allah preserve him) Question: May Allah […]

28 December 2025
Salah

What Should You Do If You Miss a Rak'ah of Jumu'ah?ஜுமுஆ தொழுகையில் ஒரு ரக்அத் தவறினால் என்ன செய்ய வேண்டும்?

📗 தமிழ் மொழிபெயர்ப்பு பேரறிஞர் இமாம் ஸாலிஹ் பின் ஃபவ்ஸான் அல்-ஃபவ்ஸான் (அல்லாஹ் அவர்களை பாதுகாப்பானாக) அவர்களின் மார்க்கத் தீர்ப்பு கேள்வி: அல்லாஹ் உங்களுக்கு நற்கூலி…

27 December 2025
Rulers & society

How Should Muslims Deal with Muslim Rulers?முஸ்லிம் ஆட்சியாளர்களுடன் முஸ்லிம்கள் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும்? இந்த விஷயத்தை நபிவழியின் அடிப்படையில் அணுகுவது எப்படி?

அநீதியான அல்லது குறைபாடுள்ள ஆட்சியாளர்கள் இருக்கும்போதும், அவர்களுக்குக் கீழ்ப்படிதல் மற்றும் பொறுமையின் முக்கியத்துவத்தை இஸ்லாம் வலியுறுத்துகிறது. இதைத்தான் திருக்குர்ஆன்…

13 October 2025
Adhkar

Saying the Tahlil Ten Times After Maghrib and Fajrமஃக்ரிப் மற்றும் ஃபஜ்ர் தொழுகைக்குப் பின் பத்து முறை தஹ்லீல் (لا إله إلا الله وحده لا شريك له، له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير) ஓதலாமா?

மஃரிப் மற்றும் ஃபஜ்ர் தொழுகைகளுக்குப் பிறகு பத்து முறை ஓதப்படும் தஹ்லீல் ( லா இலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லா ஷரீக்க லஹு, லஹுல் முல்கு வ […]

5 October 2025