8 Jumada al-Ula 1448Mon, 19 October 2026

69. Al-Haqqah

The Inevitable · அல்-ஹாக்கா

Makki52 versesJuz 29

الحاقة

Mushaf

மொழிபெயர்ப்பு: மன்னர் ஃபஹத் குர்ஆன் அச்சக வளாகம்

Translation: Dr. Muhsin Khan / Al-Allamah Taqi-ud-Din Al-Hilali

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ

69:1

ٱلْحَآقَّةُ

உறுதியாக நடந்தேறக்கூடியதா(ன மறுமைநாளா)னது-

The Inevitable (i.e. the Day of Resurrection)!

69:2

مَا ٱلْحَآقَّةُ

உறுதியாக நடந்தேறக்கூடியது என்ன?

What is the Inevitable?

69:3

وَمَآ أَدْرَىٰكَ مَا ٱلْحَآقَّةُ

உறுதியாக நடந்தேறக்கூடியது என்னவென்று உமக்கு எது அறிவித்தது?

And what will make you know what the Inevitable is?

69:4

كَذَّبَتْ ثَمُودُ وَعَادٌۢ بِٱلْقَارِعَةِ

ஸமூது (கூட்டத்தினரும், ஆது) கூட்டத்தினரும் (இதயங்களைத்) திடுக்கிடச் செய்யக்கூடியதை (மறுமைநாளை)ப் பொய்யாக்கினர்.

Thamûd and ‘Âd people denied the Qâri‘ah (the striking Hour of Judgement)!

69:5

فَأَمَّا ثَمُودُ فَأُهْلِكُوا۟ بِٱلطَّاغِيَةِ

ஆகவே, (ஸாலிஹ் நபியின் கூட்டத்தாராகிய) ஸமூது ஒரு பெரிய சப்தத்தைக்கொண்டு அழிக்கப்பட்டனர்.

As for Thamûd, they were destroyed by the awful cry!

69:6

وَأَمَّا عَادٌ فَأُهْلِكُوا۟ بِرِيحٍ صَرْصَرٍ عَاتِيَةٍ

இன்னும், (ஹூது நபியின் கூட்டத்தாராகிய) ஆது, பெரும் சப்தத்தோடு கடுங்குளிர் கலந்த கொடுங்காற்றைக் கொண்டு அழிக்கப்பட்டனர்.

And as for ‘Âd, they were destroyed by a furious violent wind!

69:7

سَخَّرَهَا عَلَيْهِمْ سَبْعَ لَيَالٍ وَثَمَـٰنِيَةَ أَيَّامٍ حُسُومًا فَتَرَى ٱلْقَوْمَ فِيهَا صَرْعَىٰ كَأَنَّهُمْ أَعْجَازُ نَخْلٍ خَاوِيَةٍ

ஏழு இரவுகளும், எட்டு பகல்களும் தொடர்ச்சியாக அவர்கள் மீது அதை அவன் வசப்படுத்தி (வீசச்செய்து) இருந்தான், ஆகவே, (நபியே! அப்பொழுது நீர் அங்கிருந்திருப்பின்) அவற்றில் அக்கூட்டத்தினரை-நிச்சயமாக அவர்கள், அடிப்பாகங்களோடு சாய்ந்து கிடக்கும் ஈச்சமரங்களைப் போன்று பிணங்களாக(க் கிடப்பதை) நீர் காண்பீர்.

Which Allâh imposed on them for seven nights and eight days in succession, so that you could see men lying overthrown (destroyed), as if they were hollow trunks of date-palms!

69:8

فَهَلْ تَرَىٰ لَهُم مِّنۢ بَاقِيَةٍ

ஆகவே, (இன்றைக்கும்) அவர்களில் எஞ்சியிருப்போரை நீர் காண்கின்றீரா?

Do you see any remnants of them?

69:9

وَجَآءَ فِرْعَوْنُ وَمَن قَبْلَهُۥ وَٱلْمُؤْتَفِكَـٰتُ بِٱلْخَاطِئَةِ

மேலும், ஃபிர் அவ்னும், அவனுக்கு முன்னிருந்தவர்களும், தலை கீழாய்ப் புரட்டப்பட்ட ஊரிலிருந்தவர்களும் (இணைவைத்து அல்லாஹ்வின் அருட்கொடைகளை நிராகரித்துப்) பாவச்செயலைச் செய்து வந்தார்கள்.

And Fir‘aun (Pharaoh), and those before him, and the cities overthrown [the towns of the people of [Lût (Lot)] committed sin.

69:10

فَعَصَوْا۟ رَسُولَ رَبِّهِمْ فَأَخَذَهُمْ أَخْذَةً رَّابِيَةً

ஆகவே, அவர்கள் தங்கள் இரட்சகனின் தூதருக்கு மாறு செய்தனர், ஆகையால், அவன் அவர்களை மிகக் கடுமையான பிடியாகப் பிடித்துக் கொண்டான்.

And they disobeyed their Lord’s Messenger, so He seized them with a strong punishment.

69:11

إِنَّا لَمَّا طَغَا ٱلْمَآءُ حَمَلْنَـٰكُمْ فِى ٱلْجَارِيَةِ

தண்ணீர் எல்லை மீறிய(தால் பெருக்கெடுத்து ஓடிய)பொழுது, நிச்சயமாக நாம் உங்(கள் முன்னோர்)களைக் கப்பலில் ஏற்றி(க்காப்பாற்றி)னோம்.

Verily, when the water rose beyond its limits [Nûh’s (Noah) Flood], We carried you (mankind) in the floating [ship that was constructed by Nûh (Noah)]

69:12

لِنَجْعَلَهَا لَكُمْ تَذْكِرَةً وَتَعِيَهَآ أُذُنٌ وَٰعِيَةٌ

அதனை உங்களுக்கு ஒரு படிப்பினையாக நாம் ஆக்குவதற்காகவும், பேணிப்பாதுகாக்கும் செவி, அதனை (க்கேட்ட பின் நினைவில் வைத்து) பேணிப் பாதுகாப்பதற்காகவும் (அவ்வாறு செய்தோம்).

That We might make it (Noah’s ship) an admonition for you and that it might be retained by the retaining ears.

69:13

فَإِذَا نُفِخَ فِى ٱلصُّورِ نَفْخَةٌ وَٰحِدَةٌ

ஆகவே, குழல் (ஸூர்) ஒரு முறை ஊதப்பட்டால்-

Then when the Trumpet will be blown with one blowing (the first one).

69:14

وَحُمِلَتِ ٱلْأَرْضُ وَٱلْجِبَالُ فَدُكَّتَا دَكَّةً وَٰحِدَةً

பூமியும், மலைகளும் உயர்த்தப்பட்டு, அவ்விரண்டும் ஒரே தூளாக தூளாக்கப்பட்டுவிட்டால்,

And the earth and the mountains shall be removed from their places, and crushed with a single crushing.

69:15

فَيَوْمَئِذٍ وَقَعَتِ ٱلْوَاقِعَةُ

அந்நாளில் நிகழவேண்டியது நிகழ்ந்து விடும்.

Then on that Day shall the (Great) Event befall.

69:16

وَٱنشَقَّتِ ٱلسَّمَآءُ فَهِىَ يَوْمَئِذٍ وَاهِيَةٌ

வானமும் பிளந்து, அது அந்நாளில் பலமற்றதாகிவிடும்.

And the heaven will be rent asunder, for that Day it (the heaven) will be frail and torn up.

69:17

وَٱلْمَلَكُ عَلَىٰٓ أَرْجَآئِهَا ۚ وَيَحْمِلُ عَرْشَ رَبِّكَ فَوْقَهُمْ يَوْمَئِذٍ ثَمَـٰنِيَةٌ

இன்னும், (நபியே!) மலக்குகள் அதன் கடைக்கோடிகளில் இருப்பார்கள், அன்றியும், அந்நாளில் உமதிரட்சகனின் அர்ஷை (மலக்குகளில்) எட்டுப்பேர் தங்களுக்கு மேலாகச் சுமந்து கொண்டிருப்பார்கள்.

And the angels will be on its sides, and eight angels will, that Day, bear the Throne of your Lord above them.

69:18

يَوْمَئِذٍ تُعْرَضُونَ لَا تَخْفَىٰ مِنكُمْ خَافِيَةٌ

(மனிதர்களே! அந்நாளில் நீங்கள் (உங்கள் இரட்சகன் முன்) எடுத்துக் காட்டப்படுவீர்கள்; உங்களிலிருந்து மறையக்கூடியது எதுவும் (அவனுக்கு) மறைந்துவிடாது.

That Day shall you be brought to Judgement, not a secret of you will be hidden.

69:19

فَأَمَّا مَنْ أُوتِىَ كِتَـٰبَهُۥ بِيَمِينِهِۦ فَيَقُولُ هَآؤُمُ ٱقْرَءُوا۟ كِتَـٰبِيَهْ

ஆகவே, எவர், தன்னுடைய பதிவுப்புத்தகத்தை வலக்கையில் கொடுக்கப்பட்டாரோ அவர், (மற்றவர்களிடம்) வாருங்கள், என்னுடைய பதிவுப் புத்தகத்தை நீங்கள் படித்துப் பாருங்கள்” என்று (மகிழ்ச்சியுடன்) கூறுவார்.

Then as for him who will be given his Record in his right hand will say: "Here! read my Record!

69:20

إِنِّى ظَنَنتُ أَنِّى مُلَـٰقٍ حِسَابِيَهْ

“நிச்சயமாக நான் என்னுடைய கேள்வி கணக்கை நிச்சயமாக சந்திப்பேன் என்று உறுதியாக எண்ணியிருந்தேன்” (என்றும் கூறுவார்)

"Surely, I did believe that I shall meet my Account!"

69:21

فَهُوَ فِى عِيشَةٍ رَّاضِيَةٍ

ஆகவே, அவர் திருப்தியான வாழ்வில் இருப்பார்.

So he shall be in a life, well-pleasing.

69:22

فِى جَنَّةٍ عَالِيَةٍ

உயர்வான சுவனத்தில் இருப்பார்.

In a lofty Paradise,

69:23

قُطُوفُهَا دَانِيَةٌ

அதன் கனிகள் (அவர்களின் கைக்கெட்டும் விதமாக பறிப்பதற்கு மிக) நெருங்கியவையாக இருக்கும்.

The fruits in bunches whereof will be low and near at hand.

69:24

كُلُوا۟ وَٱشْرَبُوا۟ هَنِيٓـًٔۢا بِمَآ أَسْلَفْتُمْ فِى ٱلْأَيَّامِ ٱلْخَالِيَةِ

(இவர்களிடம்,) “சென்று போன நாட்களில் (உலகில் மறுமைக்காக நன்மையானவற்றை) நீங்கள் முற்படுத்தி வைத்திருந்த காரணத்திற்காக, மகிழ்வோடு (இவைகளை) உண்ணுங்கள், இன்னும், அருந்துங்கள்” (என்று கூறப்படும்)

Eat and drink at ease for that which you have sent on before you in days past!

69:25

وَأَمَّا مَنْ أُوتِىَ كِتَـٰبَهُۥ بِشِمَالِهِۦ فَيَقُولُ يَـٰلَيْتَنِى لَمْ أُوتَ كِتَـٰبِيَهْ

இன்னும், எவன் தன்னுடைய (பதிவுப்) புத்தகத்தை இடக்கையில் கொடுக்கப்பட்டானோ அவன், “என்னுடைய (செயல்கள் பதியப்பட்ட) புத்தகத்தை நான் கொடுக்கப்படாமலிருந்திருக்க வேண்டுமே!” என்று கூறுவான்.

But as for him who will be given his Record in his left hand, will say: "I wish that I had not been given my Record!

69:26

وَلَمْ أَدْرِ مَا حِسَابِيَهْ

மேலும், “என்னுடைய கணக்கு என்னவென்பதை நான் அறியவில்லையே!”

"And that I had never known how my Account is!

69:27

يَـٰلَيْتَهَا كَانَتِ ٱلْقَاضِيَةَ

(நான் இறந்தபின் மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப்படாது) “அதுவே முடிவாக இருந்திருக்க வேண்டுமே!”

"Would that it had been my end (death)!

69:28

مَآ أَغْنَىٰ عَنِّى مَالِيَهْ ۜ

“என்னுடைய செல்வம் எனக்கு ஒன்றும் பயனளிக்கவில்லையே!”

"My wealth has not availed me;

69:29

هَلَكَ عَنِّى سُلْطَـٰنِيَهْ

“என்னுடைய அதிகாரமும் என்னைவிட்டு அழிந்துவிட்டதே!” (என்று புலம்புவான்)

"My power (and arguments to defend myself) have gone from me!"

69:30

خُذُوهُ فَغُلُّوهُ

பின்னர், (வல்ல அல்லாஹ் தன் மலக்குகளுக்கு) “அவனைப் பிடியுங்கள், அப்பால் அவனுக்கு விலங்கிடுங்கள்”

(It will be said): "Seize him and fetter him;

69:31

ثُمَّ ٱلْجَحِيمَ صَلُّوهُ

“பின்னர் நரகத்தில் அவனைத் தள்ளுங்கள்”

Then throw him in the blazing Fire.

69:32

ثُمَّ فِى سِلْسِلَةٍ ذَرْعُهَا سَبْعُونَ ذِرَاعًا فَٱسْلُكُوهُ

“பின்னர், அதன் நீளமானது எழுபது முழமுள்ள(தாக இருக்கும் சங்கிலியால் அவனைக் கட்டுங்கள்” (என்றும் கூறுவான்)

"Then fasten him with a chain whereof the length is seventy cubits!"

69:33

إِنَّهُۥ كَانَ لَا يُؤْمِنُ بِٱللَّهِ ٱلْعَظِيمِ

“நிச்சயமாக அவன், மகத்துவமிக்க அல்லாஹ்வை விசுவாசம் கொள்ளாதவனாக அவன் இருந்தான்”

Verily, he used not to believe in Allâh, the Most Great,

69:34

وَلَا يَحُضُّ عَلَىٰ طَعَامِ ٱلْمِسْكِينِ

“ஏழைக்கு (தான் ஆகாரமளிக்காததுடன் பிறரையும்) ஆகாரமளிக்கும்படி அவன் தூண்டவுமில்லை”.

And urged not on the feeding of Al-Miskîn (the poor).1

  1. a) See the footnote of (V.2:83).

    b) Narrated ‘Abdullâh bin ‘Amr رضي الله عنه: A man asked the Prophet صلى الله عليه وسلم, "What sort of deeds (or what qualities) of Islâm are good?" The Prophet صلى الله عليه وسلم replied, "To feed (the poor) and greet those whom you know and those whom you do not know". (Sahih Al-Bukhari, Vol.1, Hadith No.11).

69:35

فَلَيْسَ لَهُ ٱلْيَوْمَ هَـٰهُنَا حَمِيمٌ

“ஆகவே இன்றையத் தினம் அவனுக்கு இங்கு (உதவ) நண்பன் (எவனும்) இல்லை.

So no friend has he here this Day,

69:36

وَلَا طَعَامٌ إِلَّا مِنْ غِسْلِينٍ

(நரகவாசிகளின் உடலிலிருந்து வடியும்) “சீழ் ஜலங்களைத் தவிர, (அவனுக்கு வேறு) உணவுமில்லை” (என்றும் கூறப்படும்).

Nor any food except filth from the washing of wounds.

69:37

لَّا يَأْكُلُهُۥٓ إِلَّا ٱلْخَـٰطِـُٔونَ

அதனைப் பாவிகளை தவிர (மற்றெவரும்) புசிக்க மாட்டார்கள்.

None will eat it except the Khâti’ûn (sinners, disbelievers, polytheists).

69:38

فَلَآ أُقْسِمُ بِمَا تُبْصِرُونَ

ஆகவே, நீங்கள் பார்ப்பவற்றைக் கொண்டு நான் சத்தியம் செய்கிறேன்.

So I swear by whatsoever you see,

69:39

وَمَا لَا تُبْصِرُونَ

நீங்கள் பார்க்காதவற்றைக் கொண்டும், (நான் சத்தியம் செய்கிறேன்).

And by whatsoever you see not,

69:40

إِنَّهُۥ لَقَوْلُ رَسُولٍ كَرِيمٍ

நிச்சயமாக இது மிக்க சங்கை மிக்க ஒரு தூதரின் கூற்றாகும்.

That this is verily, the word of an honoured Messenger [i.e. Jibrîl (Gabriel) or Muhammad صلى الله عليه وسلم which he has brought from Allâh].

Next part: Verses 41–52 →

The Noble Qur'an — Al-Haqqah