9 Jumada al-Ula 1448Tue, 20 October 2026

69. Al-Haqqah

The Inevitable · அல்-ஹாக்கா

Makki52 versesJuz 29

الحاقة

Mushaf

மொழிபெயர்ப்பு: மன்னர் ஃபஹத் குர்ஆன் அச்சக வளாகம்

Translation: Dr. Muhsin Khan / Al-Allamah Taqi-ud-Din Al-Hilali

69:41

وَمَا هُوَ بِقَوْلِ شَاعِرٍ ۚ قَلِيلًا مَّا تُؤْمِنُونَ

இது எந்தக் கவிஞரின் கூற்றுமல்ல, (எனினும், இதனை) நீங்கள் வெகு சொற்பமாகவே விசுவாசிக்கின்றீர்கள்.

It is not the word of a poet: little is that you believe!

69:42

وَلَا بِقَوْلِ كَاهِنٍ ۚ قَلِيلًا مَّا تَذَكَّرُونَ

(இது) ஒரு குறிகாரனின் கூற்றுமல்ல, (எனினும், இதனை) நீங்கள் வெகு சொற்பமாகவே நீங்கள் நல்லுணர்வு பெறுகின்றீர்கள்.

Nor is it the word of a soothsayer (or a foreteller): little is that you remember!

69:43

تَنزِيلٌ مِّن رَّبِّ ٱلْعَـٰلَمِينَ

அகிலத்தாரின் இரட்சகனிடமிருந்து (இது) இறக்கப்பட்டுள்ளதாகும்.

This is the Revelation sent down from the Lord of the ‘Âlamîn (mankind, jinn and all that exists).

69:44

وَلَوْ تَقَوَّلَ عَلَيْنَا بَعْضَ ٱلْأَقَاوِيلِ

இன்னும், அவர் நம் மீது சொற்களில் (நாம் சொல்லாத) சிலவற்றை இட்டுக்கட்டி(க்கூறி)யிருப்பாரானால்-

And if he (Muhammad صلى الله عليه وسلم) had forged a false saying concerning Us (Allâh جل جلاله),

69:45

لَأَخَذْنَا مِنْهُ بِٱلْيَمِينِ

திட்டமாக அவருடைய வலக்கரத்தை நாம் பலமாகப் பிடித்துக் கொண்டிருப்போம்.

We surely would have seized him by his right hand (or with power and might),

69:46

ثُمَّ لَقَطَعْنَا مِنْهُ ٱلْوَتِينَ

பின்னர், அவருடைய (இதயத்தோடு சம்பந்தப்பட்ட) உயிர் நரம்பை நாம் தறித்துவிடுவோம்.

And then We certainly would have cut off his life artery (aorta),

69:47

فَمَا مِنكُم مِّنْ أَحَدٍ عَنْهُ حَـٰجِزِينَ

அப்போது, உங்களில் அவரைவிட்டும் (நாம் செய்யும் வேதனையை) தடுத்துவிடக்கூடியவர்கள் எவருமிலர்.

And none of you could have withheld Us from (punishing) him.

69:48

وَإِنَّهُۥ لَتَذْكِرَةٌ لِّلْمُتَّقِينَ

மேலும், நிச்சயமாக (குர் ஆனாகிய) இது பயபக்தியுடையோர்களுக்கு நல்லுபதேசமாகும்.

And verily, this (Qur’an) is a Reminder for the Muttaqûn (the pious. See V.2:2).

69:49

وَإِنَّا لَنَعْلَمُ أَنَّ مِنكُم مُّكَذِّبِينَ

நிச்சயமாக (அதனைப்) பொய்யாக்குகிறவர்களும் உங்களில் இருக்கின்றனர் என்பதை நிச்சயமாக நாம் நன்கறிவோம்.

And verily, We know that there are some among you that belie (this Qur’ân). (Tafsir At-Tabarî)

69:50

وَإِنَّهُۥ لَحَسْرَةٌ عَلَى ٱلْكَـٰفِرِينَ

மேலும், நிச்சயமாக இது நிராகரிப்போருக்கு கைசேதமாகும்.

And indeed it (this Qur’ân) will be an anguish for the disbelievers (on the Day of Resurrection).1

  1. See the footnote of (V.3:85).

69:51

وَإِنَّهُۥ لَحَقُّ ٱلْيَقِينِ

மேலும், நிச்சயமாக இது உறுதியான உண்மையாகும்.

And verily, it (this Qur’ân) is an absolute truth with certainty.1

  1. See the footnote of (V.10:37).

69:52

فَسَبِّحْ بِٱسْمِ رَبِّكَ ٱلْعَظِيمِ

ஆகவே, (நபியே!) நீர் மகத்தான உமதிரட்சகனின் பெயரைக் கொண்டு துதி செய்து கொண்டிருப்பீராக!

So glorify the Name of your Lord, the Most Great.1

  1. See footnotes of (V.13:28).

The Noble Qur'an — Al-Haqqah