9 Jumada al-Ula 1448Tue, 20 October 2026

Mushaf · Page 255

/ 604
Page 255

மொழிபெயர்ப்பு: மன்னர் ஃபஹத் குர்ஆன் அச்சக வளாகம்

Translation: Dr. Muhsin Khan / Al-Allamah Taqi-ud-Din Al-Hilali

13. Ar-Ra'dسورة الرعد

13:43

وَيَقُولُ ٱلَّذِينَ كَفَرُوا۟ لَسْتَ مُرْسَلًا ۚ قُلْ كَفَىٰ بِٱللَّهِ شَهِيدًۢا بَيْنِى وَبَيْنَكُمْ وَمَنْ عِندَهُۥ عِلْمُ ٱلْكِتَـٰبِ

மேலும், (நபியே!) நீர் (அல்லாஹ்வினால் அனுப்பப்பட்ட தூதர் அல்ல” என்று நிராகரித்துக் கொண்டிருப்போர் கூறுகின்றனர், (“இதைப்பற்றி) எனக்கும் உங்களுக்குமிடையில் அல்லாஹ் மற்றும் வேதஞானம் யாரிடமிருக்கிறதோ அவர்கள் சாட்சியால் போதுமானவர்கள்” என்று கூறுவீராக!

And those who disbelieved, say: "You (O Muhammad صلى الله عليه و سلم) are not a Messenger." Say: "Sufficient as a witness between me and you is Allâh and those too who have knowledge of the Scripture (such as ‘Abdullâh bin Salâm and other Jews and Christians who embraced Islâm)."

14. Ibrahimسورة ابراهيم

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ

14:1

الٓر ۚ كِتَـٰبٌ أَنزَلْنَـٰهُ إِلَيْكَ لِتُخْرِجَ ٱلنَّاسَ مِنَ ٱلظُّلُمَـٰتِ إِلَى ٱلنُّورِ بِإِذْنِ رَبِّهِمْ إِلَىٰ صِرَٰطِ ٱلْعَزِيزِ ٱلْحَمِيدِ

அலிஃப் லாம் றா (நபியே! இது) வேதமாகும், (இதன் மூலம்) மனிதர்களை அவர்களுடைய இரட்சகனின் அனுமதி கொண்டு இருள்களிலிருந்து பிரகாசத்தின்பால்-(சகலரையும்) மிகைத்தோன், புகழுக்குரியோன் ஆகியவனின் பாதையின்பால்-நீர் வெளியேற்றுவதற்காக இ(வ்வேதத்)தை நாமே உம்மீது இறக்கி வைத்திருக்கிறோம்.

Alif-Lâm-Râ. [These letters are one of the miracles of the Qur’ân, and none but Allâh (Alone) knows their meanings]. (This is) a Book which We have revealed unto you (O Muhammad صلى الله عليه و سلم) in order that you might lead mankind out of darkness (of disbelief and polytheism) into light (of belief in the Oneness of Allâh and Islâmic Monotheism) by their Lord’s Leave to the Path of the All-Mighty, the Owner of all Praise.

14:2

ٱللَّهِ ٱلَّذِى لَهُۥ مَا فِى ٱلسَّمَـٰوَٰتِ وَمَا فِى ٱلْأَرْضِ ۗ وَوَيْلٌ لِّلْكَـٰفِرِينَ مِنْ عَذَابٍ شَدِيدٍ

(அவனே) அல்லாஹ், (அவன்) எத்தகையவனென்றால் வானங்களில் உள்ளவையும் பூமியில் உள்ளவையும் அவனுக்கே உரியன, மேலும், (இதனை) நிராகரிப்போருக்கு கடினமான வேதனையின் காரணமாக பெருங்கேடுதான்.

Allâh to Whom belongs all that is in the heavens and all that is in the earth! And woe unto the disbelievers from a severe torment.

14:3

ٱلَّذِينَ يَسْتَحِبُّونَ ٱلْحَيَوٰةَ ٱلدُّنْيَا عَلَى ٱلْـَٔاخِرَةِ وَيَصُدُّونَ عَن سَبِيلِ ٱللَّهِ وَيَبْغُونَهَا عِوَجًا ۚ أُو۟لَـٰٓئِكَ فِى ضَلَـٰلٍۭ بَعِيدٍ

(நிராகரிப்போராகிய) அவர்கள் எத்தகையோரென்றால் மறுமையைவிட இவ்வுலக வாழ்க்கையையே விரும்புகின்றனர், அல்லாஹ்வுடைய பாதையை விட்டும் (மற்றவர்களை) தடுக்கின்றனர், (அப்பாதை மிகச் சரியானதாயிருக்க) அதை கோணலுடையதாகவும் தேடுகின்றனர், அவர்கள் வெகுதூரமான வழிகேட்டிலிருக்கின்றனர்.

Those who prefer the life of this world to the Hereafter, and hinder (men) from the Path of Allâh (i.e. Islâm) and seek crookedness therein - they are far astray.

14:4

وَمَآ أَرْسَلْنَا مِن رَّسُولٍ إِلَّا بِلِسَانِ قَوْمِهِۦ لِيُبَيِّنَ لَهُمْ ۖ فَيُضِلُّ ٱللَّهُ مَن يَشَآءُ وَيَهْدِى مَن يَشَآءُ ۚ وَهُوَ ٱلْعَزِيزُ ٱلْحَكِيمُ

மேலும், (நபியே! ஒவ்வொரு சமூகத்தார்க்கும்) அவர்களுக்கு (நம் தூதுத்துவத்தை) அவர் விளக்கிக் கூறுவதற்காக, எந்த ஒரு தூதரையும் அவ(ரவ)ருடைய சமூகத்தாரின் மொழியைக் கொண்டேயல்லாது நாம் அனுப்பவில்லை, (ஆகவே) அல்லாஹ் நாடியவர்களை தவறான வழியில் விட்டு விடுகிறான், மேலும், அவன் நாடியவர்களை நேர் வழியில் செலுத்துகிறான், அவனே (யாவற்றையும்) மிகைத்தவன், தீர்க்கமான அறிவுடையவன்.

And We sent not a Messenger except with the language of his people, in order that he might make (the Message) clear for them. Then Allâh misleads whom He wills and guides whom He wills. And He is the All-Mighty, the All-Wise.

14:5

وَلَقَدْ أَرْسَلْنَا مُوسَىٰ بِـَٔايَـٰتِنَآ أَنْ أَخْرِجْ قَوْمَكَ مِنَ ٱلظُّلُمَـٰتِ إِلَى ٱلنُّورِ وَذَكِّرْهُم بِأَيَّىٰمِ ٱللَّهِ ۚ إِنَّ فِى ذَٰلِكَ لَـَٔايَـٰتٍ لِّكُلِّ صَبَّارٍ شَكُورٍ

திட்டமாக நாம் மூஸாவை நம்முடைய பல அத்தாட்சிகளுடன் அனுப்பிவைத்து, நீர் உம் சமூகத்தாரை இருள்களிலிருந்து பிரகாசத்தின்பால் வெளியேற்றுவீராக! இன்னும், (சென்றுவிட்ட சமூகத்தாரில் அருட்கொடைகளாலும், தண்டனைகளாலும் நிறைய பெற்ற) அல்லாஹ்வின் (அந்)நாட்களை அவர்களுக்கு நீர் நினைவூட்டுவீராக” (என்று அவருக்கு நாம் ஏவினோம்.) மிகுந்த பொறுமையுடனிருப்போர், அதிக நன்றி செலுத்துவோர் ஆகிய ஒவ்வொருவருக்கும் நிச்சயமாக இதில் பல அத்தாட்சிகள் இருக்கின்றன.

And indeed We sent Mûsâ (Moses) with Our Ayât (signs, proofs, and evidence) (saying): "Bring out your people from darkness into light, and remind them of the Annals of Allâh. Truly, therein are Ayât (evidence, proofs and signs) for every patient, thankful (person)."