وَلَقَدْ أَرْسَلْنَا مُوسَىٰ بِـَٔايَـٰتِنَآ أَنْ أَخْرِجْ قَوْمَكَ مِنَ ٱلظُّلُمَـٰتِ إِلَى ٱلنُّورِ وَذَكِّرْهُم بِأَيَّىٰمِ ٱللَّهِ ۚ إِنَّ فِى ذَٰلِكَ لَـَٔايَـٰتٍ لِّكُلِّ صَبَّارٍ شَكُورٍ
திட்டமாக நாம் மூஸாவை நம்முடைய பல அத்தாட்சிகளுடன் அனுப்பிவைத்து, நீர் உம் சமூகத்தாரை இருள்களிலிருந்து பிரகாசத்தின்பால் வெளியேற்றுவீராக! இன்னும், (சென்றுவிட்ட சமூகத்தாரில் அருட்கொடைகளாலும், தண்டனைகளாலும் நிறைய பெற்ற) அல்லாஹ்வின் (அந்)நாட்களை அவர்களுக்கு நீர் நினைவூட்டுவீராக” (என்று அவருக்கு நாம் ஏவினோம்.) மிகுந்த பொறுமையுடனிருப்போர், அதிக நன்றி செலுத்துவோர் ஆகிய ஒவ்வொருவருக்கும் நிச்சயமாக இதில் பல அத்தாட்சிகள் இருக்கின்றன.
மொழிபெயர்ப்பு: மன்னர் ஃபஹத் குர்ஆன் அச்சக வளாகம்
And indeed We sent Mûsâ (Moses) with Our Ayât (signs, proofs, and evidence) (saying): "Bring out your people from darkness into light, and remind them of the Annals of Allâh. Truly, therein are Ayât (evidence, proofs and signs) for every patient, thankful (person)."
Translation: Dr. Muhsin Khan / Al-Allamah Taqi-ud-Din Al-Hilali