8 Jumada al-Ula 1448Mon, 19 October 2026

4. An-Nisa

The Women · அன்-நிஸா

Madani176 versesJuz 6

النساء

Mushaf

மொழிபெயர்ப்பு: மன்னர் ஃபஹத் குர்ஆன் அச்சக வளாகம்

Translation: Dr. Muhsin Khan / Al-Allamah Taqi-ud-Din Al-Hilali

4:161

وَأَخْذِهِمُ ٱلرِّبَوٰا۟ وَقَدْ نُهُوا۟ عَنْهُ وَأَكْلِهِمْ أَمْوَٰلَ ٱلنَّاسِ بِٱلْبَـٰطِلِ ۚ وَأَعْتَدْنَا لِلْكَـٰفِرِينَ مِنْهُمْ عَذَابًا أَلِيمًا

வட்டியை அதைவிட்டும் அவர்கள் தடுக்கப்பட்டவர்களாக இருந்தும் (அதனை) வாங்கி வந்ததன் காரணமாகவும், மனிதர்களின் செல்வங்களை அவர்கள் நியாயமின்றி உண்டு வந்ததன் காரணமாகவும், அவர்களில், (இத்தகைய) நிராகரிப்போருக்குத் துன்புறுத்தும் வேதனையை நாம் தயார் செய்தும் வைத்திருக்கிறோம்.

And their taking of Ribâ (usury) though they were forbidden from taking it and their devouring of men’s substance wrongfully (bribery). And We have prepared for the disbelievers among them a painful torment.

4:162

لَّـٰكِنِ ٱلرَّٰسِخُونَ فِى ٱلْعِلْمِ مِنْهُمْ وَٱلْمُؤْمِنُونَ يُؤْمِنُونَ بِمَآ أُنزِلَ إِلَيْكَ وَمَآ أُنزِلَ مِن قَبْلِكَ ۚ وَٱلْمُقِيمِينَ ٱلصَّلَوٰةَ ۚ وَٱلْمُؤْتُونَ ٱلزَّكَوٰةَ وَٱلْمُؤْمِنُونَ بِٱللَّهِ وَٱلْيَوْمِ ٱلْـَٔاخِرِ أُو۟لَـٰٓئِكَ سَنُؤْتِيهِمْ أَجْرًا عَظِيمًا

எனினும், (நபியே!) அவர்களில் கல்வியில் உறுதியுடையோரும் இன்னும் விசுவாசிகளும் உம்மீது இறக்கிவைக்கப்பட்டதையும், உமக்கு முன்னர் இறக்கி வைக்கப்பட்டிருந்தவற்றையும் விசுவாசிக்கிறார்கள், இன்னும் (அவர்கள்) தொழுகையை (முறையாக) நிறைவேற்றுபவர்களாகவும், ஜகாத்தை கொடுப்பவர்களாகவும், அல்லாஹ்வையும், இறுதிநாளையும் விசுவாசிப்பவர்களாகவும் இருக்கிறார்கள், அத்தகையோருக்கு மறுமையில் மகத்தான நற்கூலியை நாம் கொடுப்போம்.

But those among them who are well-grounded in knowledge, and the believers, believe in what has been sent down to you (Muhammad صلى الله عليه وسلم) and what was sent down before you; and those who perform As-Salât (Iqâmat-as-Salât ), and give Zakât and believe in Allâh and in the Last Day, it is they to whom We shall give a great reward.

4:163

۞ إِنَّآ أَوْحَيْنَآ إِلَيْكَ كَمَآ أَوْحَيْنَآ إِلَىٰ نُوحٍ وَٱلنَّبِيِّـۧنَ مِنۢ بَعْدِهِۦ ۚ وَأَوْحَيْنَآ إِلَىٰٓ إِبْرَٰهِيمَ وَإِسْمَـٰعِيلَ وَإِسْحَـٰقَ وَيَعْقُوبَ وَٱلْأَسْبَاطِ وَعِيسَىٰ وَأَيُّوبَ وَيُونُسَ وَهَـٰرُونَ وَسُلَيْمَـٰنَ ۚ وَءَاتَيْنَا دَاوُۥدَ زَبُورًا

(நபியே!) நூஹுக்கும் அவருக்குப் பின் வந்த நபிமார்களுக்கும நாம் வஹீ அறிவித்தவாறே, உமக்கும் நிச்சயமாக நாம் வஹீ அறிவித்தோம், அன்றியும், இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப் ஆகியவர்களுக்கும் (அவர்களுடைய) சந்ததிகளுக்கும், ஈஸா, அய்யூப், யூனுஸ், ஹாரூன், ஸூலைமான் முதலியவர்களுக்கும் (இவ்வாறே நாம் வஹீ அறிவித்தோம்), இன்னும், தாவூதுக்கு ஜபூர் (என்னும்) வேதத்தை நாம் கொடுத்தோம்.

Verily, We have sent the revelation to you (O Muhammad صلى الله عليه وسلم)1 as We sent the revelation to Nûh (Noah) and the Prophets after him; We (also) sent the revelation to Ibrâhîm (Abraham), Ismâ‘îl (Ishmael), Ishâq (Isaac), Ya‘qûb (Jacob), and Al-Asbât [the offspring of the twelve sons of Ya‘qûb (Jacob)], ‘Îsâ (Jesus), Ayyûb (Job), Yûnus (Jonah), Hârûn (Aaron), and Sulaimân (Solomon); and to Dâwûd (David) We gave the Zabûr (Psalms).

  1. - Ash-Shaikh Al-Imâm Al-Hâfiz Abu ‘Abdullâh Muhammad bin Isma‘îl bin Ibrahîm bin Al-Mughîrah Al-Bukhâri (may Allâh عز وجل be Merciful to him) said: How the Divine Inspiration started to be revealed to Allâh’s Messenger صلى الله عليه وسلم. And the Statement of… Show more

    - Ash-Shaikh Al-Imâm Al-Hâfiz Abu ‘Abdullâh Muhammad bin Isma‘îl bin Ibrahîm bin Al-Mughîrah Al-Bukhâri (may Allâh عز وجل be Merciful to him) said: How the Divine Inspiration started to be revealed to Allâh’s Messenger صلى الله عليه وسلم. And the Statement of Allâh تعالى: "Indeed, We have sent the revelation to you (O Muhammad صلى الله عليه وسلم) as We sent the revelation to Nûh (Noah) and the Prophets after him." (V.4:163). Narrated ‘Umar bin Al-Khttâb رضي الله عنه: I heard Allâh’s Messenger صلى الله عليه وسلم saying, "The reward of deeds depends upon the intentions and every person will get the reward according to what he has intended. So whoever emigrates for worldly benefits or for a woman to marry, his emigration will be for what he emigrated for." (Sahih Al-Bukhâri, Vol.1, Hadîth No.1). Narrated ‘Aishah, the mother of the faithful believers رضي الله عنها: Al-Hârith bin Hishâm رضي الله عنه asked Allâh’s Messenger صلى الله عليه وسلم: "O Allâh’s Messenger! How is the Divine Inspiration revealed to you?" Allâh’s Messenger صلى الله عليه وسلم replied, "Sometimes it is (revealed) like the ringing of a bell, this form of the revelation is the hardest of all and then this state passes off after I have grasped what is inspired. Sometimes the angel comes in the from of a man and talks to me and I grasp whatever he says." ‘Aishah رضي الله عنها added: "Verily, I saw the Prophet صلى الله عليه وسلم being inspired divinely and noticed the sweat dropping from his forehead on a very cold day as the revelation was over." (Sahih Al-Bukhâri, Vol.1, Hadîth No.2)

4:164

وَرُسُلًا قَدْ قَصَصْنَـٰهُمْ عَلَيْكَ مِن قَبْلُ وَرُسُلًا لَّمْ نَقْصُصْهُمْ عَلَيْكَ ۚ وَكَلَّمَ ٱللَّهُ مُوسَىٰ تَكْلِيمًا

இன்னும் தூதர்கள் பலரையும் (நாம் அனுப்பி) அவர்களுடைய சரித்திரங்களையும் முன்னர் நாம் திட்டமாக உமக்குக் கூறியிருக்கின்றோம், வேறு தூதர்கள் பலரையும் (நாம் அனுப்பியிருக்கின்றோம், எனினும்,) அவர்களுடைய சரித்திரங்களை நாம் உமக்குக் கூறவில்லை, இன்னும், அல்லாஹ் மூஸாவுடன் உறுதியாக பேசியுமிருக்கின்றான்.

And Messengers We have mentioned to you before, and Messengers We have not mentioned to you, - and to Mûsâ (Moses) Allâh spoke directly.

4:165

رُّسُلًا مُّبَشِّرِينَ وَمُنذِرِينَ لِئَلَّا يَكُونَ لِلنَّاسِ عَلَى ٱللَّهِ حُجَّةٌۢ بَعْدَ ٱلرُّسُلِ ۚ وَكَانَ ٱللَّهُ عَزِيزًا حَكِيمًا

அல்லாஹ்வின் மீது மனிதர்களுக்கு (சாதகமாக) யாதொரு ஆதாரமும் இல்லாதிருப்பதற்காக, இத்தூதர்களுக்குப் பின்னரும், தூதர்கள் பலரை, (சுவர்க்கத்தைக் கொண்டு) நன்மாராயங் கூறுகின்றவர்களாகவும் (நரகத்தைக் கொண்டு) அச்சமூட்டி எச்சரிக்கின்றவர்களாகவும் (அல்லாஹ் அனுப்பி வைத்தான்). மேலும், அல்லாஹ் (யாவரையும்) மிகைத்தோனாக, தீர்க்கமான அறிவுடையவனாக இருக்கின்றான்.

Messengers as bearers of good news as well as of warning in order that mankind should have no plea against Allâh after the (coming of) Messengers. And Allâh is Ever All-Powerful, All-Wise.

4:166

لَّـٰكِنِ ٱللَّهُ يَشْهَدُ بِمَآ أَنزَلَ إِلَيْكَ ۖ أَنزَلَهُۥ بِعِلْمِهِۦ ۖ وَٱلْمَلَـٰٓئِكَةُ يَشْهَدُونَ ۚ وَكَفَىٰ بِٱللَّهِ شَهِيدًا

எனினும், அவன் உமக்கு இறக்கிவைத்த (குர் ஆனாகிய இ)தற்கு அல்லாஹ்வே சாட்சி கூறுகின்றான், அ(வ்வேதத்)தை தன் அறிவுகொண்டே (உம்மீது) இறக்கிவைத்தான், (இதற்கு) மலக்குகளும் சாட்சி கூறுகின்றனர், மேலும் சாட்சியால் அல்லாஹ் போதுமானவன்.

But Allâh bears witness to that which He has sent down (the Qur’ân) unto you (O Muhammad صلى الله عليه وسلم); He has sent it down with His Knowledge, and the angels bear witness. And Allâh is All-Sufficient as a Witness.

4:167

إِنَّ ٱلَّذِينَ كَفَرُوا۟ وَصَدُّوا۟ عَن سَبِيلِ ٱللَّهِ قَدْ ضَلُّوا۟ ضَلَـٰلًۢا بَعِيدًا

நிச்சயமாக நிராகரித்து, அல்லாஹ்வுடைய பாதையைவிட்டும் தடுத்தார்களே அத்தகையோர் - அவர்கள் - திட்டமாக வெகு தூரமான வழிகேடாக வழிகெட்டு விட்டனர்.

Verily, those who disbelieve [by concealing the truth about Prophet Muhammad صلى الله عليه وسلم and his message of true Islâmic Monotheism written in the Taurât (Torah) and the Injeel (Gospel) with them] and prevent (mankind) from the Path of Allâh (Islâmic Monotheism); they have certainly strayed far away. (Tafsir Al-Qurtubî).

4:168

إِنَّ ٱلَّذِينَ كَفَرُوا۟ وَظَلَمُوا۟ لَمْ يَكُنِ ٱللَّهُ لِيَغْفِرَ لَهُمْ وَلَا لِيَهْدِيَهُمْ طَرِيقًا

(நபியே!) நிச்சயமாக நிராகரித்துவிட்டு, அநியாயமும் செய்தார்களே அத்தகையவர்கள்-அவர்களை அல்லாஹ் மன்னிப்பவனாக இல்லை, அல்லாஹ் இன்னும் (நேரான) வழியில் அவன் அவர்களைச் செலுத்துபவனாகவும் இல்லை.

Verily, those who disbelieve and did wrong [by concealing the truth about Prophet Muhammad صلى الله عليه وسلم and his message of true Islâmic Monotheism written in the Taurât (Torah) and the Injeel (Gospel) with them]; Allâh will not forgive them, nor will He guide them to any way - (Tafsir Al-Qurtubî).

4:169

إِلَّا طَرِيقَ جَهَنَّمَ خَـٰلِدِينَ فِيهَآ أَبَدًا ۚ وَكَانَ ذَٰلِكَ عَلَى ٱللَّهِ يَسِيرًا

நரகத்தின் வழியைத் தவிர-அதில்தான் அவர்கள் நிரந்தரமாக என்றென்றும் (தங்கி) இருப்பவர்கள். இ(வ்வாறு செய்வ)து அல்லாஹ்வுக்கு மிக எளிதாக இருக்கிறது.

Except the way of Hell, to dwell therein forever; and this is ever easy for Allâh.1

  1. See the footnote of (V.3:85).

4:170

يَـٰٓأَيُّهَا ٱلنَّاسُ قَدْ جَآءَكُمُ ٱلرَّسُولُ بِٱلْحَقِّ مِن رَّبِّكُمْ فَـَٔامِنُوا۟ خَيْرًا لَّكُمْ ۚ وَإِن تَكْفُرُوا۟ فَإِنَّ لِلَّهِ مَا فِى ٱلسَّمَـٰوَٰتِ وَٱلْأَرْضِ ۚ وَكَانَ ٱللَّهُ عَلِيمًا حَكِيمًا

மனிதர்களே! உங்கள் இரட்சகனிடமிருந்து உண்மையானவற்றுடன் ஒரு தூதர் திட்டமாக உங்களிடம் வந்துவிட்டார், ஆகவே, நீங்கள் (அவர் கொண்டுவந்ததை) விசுவாசியுங்கள், (அது) உங்களுக்கு மிக்க நன்று, நீங்கள் நிராகரித்தும் விட்டால் வானங்கள், மற்றும் பூமியில் உள்ளவை நிச்சயமாக அல்லாஹ்வுக்கே உரியன, அல்லாஹ்வோ, (யாவரையும்) நன்கறிந்தவனாக தீர்க்கமான அறிவுடையவனாக இருக்கின்றான்.

O mankind! Verily, there has come to you the Messenger (Muhammad صلى الله عليه وسلم) with the truth from your Lord. So believe in him, it is better for you. But if you disbelieve, then certainly to Allâh belongs all that is in the heavens and the earth. And Allâh is Ever All-Knowing, All-Wise.

4:171

يَـٰٓأَهْلَ ٱلْكِتَـٰبِ لَا تَغْلُوا۟ فِى دِينِكُمْ وَلَا تَقُولُوا۟ عَلَى ٱللَّهِ إِلَّا ٱلْحَقَّ ۚ إِنَّمَا ٱلْمَسِيحُ عِيسَى ٱبْنُ مَرْيَمَ رَسُولُ ٱللَّهِ وَكَلِمَتُهُۥٓ أَلْقَىٰهَآ إِلَىٰ مَرْيَمَ وَرُوحٌ مِّنْهُ ۖ فَـَٔامِنُوا۟ بِٱللَّهِ وَرُسُلِهِۦ ۖ وَلَا تَقُولُوا۟ ثَلَـٰثَةٌ ۚ ٱنتَهُوا۟ خَيْرًا لَّكُمْ ۚ إِنَّمَا ٱللَّهُ إِلَـٰهٌ وَٰحِدٌ ۖ سُبْحَـٰنَهُۥٓ أَن يَكُونَ لَهُۥ وَلَدٌ ۘ لَّهُۥ مَا فِى ٱلسَّمَـٰوَٰتِ وَمَا فِى ٱلْأَرْضِ ۗ وَكَفَىٰ بِٱللَّهِ وَكِيلًا

வேதத்தையுடையவர்களே! உங்கள் மார்க்கத்தில், நீங்கள் அளவு கடந்து செல்லாதீர்கள், இன்னும், அல்லாஹ்வின் மீது உண்மையைத் தவிர (வேறெதையும்) கூறாதீர்கள், நிச்சயமாக மர்யமுடைய மகன் ஈஸா மஸீஹ், அல்லாஹ்வுடைய ஒரு தூதரும், அவனுடைய வாக்கும் ஆவார், அல்லாஹ், மர்யமின் பால் அ(ந்த வாக்கான)தைப் போட்டான், (மற்ற ஆன்மாக்களைப் போன்று அவரும்,) அவனிடமிருந்து (படைக்கப்பட்ட) ஓர் ஆன்மாவே, ஆகவே, அல்லாஹ்வையும் அவனுடைய தூதர்களையும் நீங்கள் விசுவாசியுங்கள், இன்னும் (வணக்கத்திற்குரிய தெய்வங்கள்) மூன்று என்று கூறாதீர்கள், (இவ்வாறு கூறுவதை விட்டு விலகி விடுங்கள், (அது) உங்களுக்குத்தான் மிக்க நன்று, (ஏனென்றால்) நிச்சயமாக அல்லாஹ் ஒரே நாயன்தான், அவனுக்கு மக்கள் இருப்பதைவிட்டும் அவன் மிகப் பரிசுத்தமானவன். வானங்களில் உள்ளவை மற்றும் பூமியில் உள்ளவை அவனுக்கே உரியன- (உங்கள் யாவரின் காரியங்களை) பொறுப்பேற்றுக் கொள்ள அல்லாஹ் (ஒருவனே) போதுமானவன்.

O people of the Scripture (Christians)! Do not exceed the limits in your religion, nor say of Allâh aught but the truth. The Messiah ‘Îsâ (Jesus), son of Maryam (Mary), was (no more than) a Messenger of Allâh and His Word, ("Be!" - and he was) which He bestowed on Maryam (Mary) and a spirit (Rûh )1 created by Him; so believe in Allâh and His Messengers. Say not: "Three (trinity)!" Cease! (it is) better for you. For Allâh is (the only) One Ilâh (God), glory be to Him (Far Exalted is He) above having a son. To Him belongs all that is in the heavens and all that is in the earth. And Allâh is All-Sufficient as a Disposer of affairs.2

  1. Rûh-ullâh: According to the early religious scholars from among the Companions of the Prophet صلى الله عليه وسلم and their students and the Mujtahidûn , there is a rule to distinguish between the two nouns in the genitive construction: a) When one of the two… Show more

    Rûh-ullâh: According to the early religious scholars from among the Companions of the Prophet صلى الله عليه وسلم and their students and the Mujtahidûn , there is a rule to distinguish between the two nouns in the genitive construction:

    a) When one of the two nouns is Allâh, and the other is a person or a thing, e.g. Allâh’s House (Bait-ullâh); Allâh’s Messenger (Rasul-ullâh): Allâh’s slave (‘Abdullâh): Allâh’s spirit (Rûh-ullâh), the rule for the above words is that the second noun, e.g., house, messenger, slave, spirit is created by Allâh and is honourable in His Sight, and similarly, Allâh’s spirit may be understood as the spirit of Allâh, in fact it is a soul created by Allâh, i.e. ‘Îsâ (Jesus). And it was His Word: "Be!" -and he was.[i.e. ‘Îsâ (Jesus) was created like Adam].

    b) But when one of the two is Allâh and the second is neither a person nor a thing, then it is not a created thing but is a quality of Allâh e.g. Allâh’s Knowledge (‘Ilm-ullâh); Allâh’s Life (Hayât-ullâh); Allâh’s Statement (Kalâm-ullâh); Allâh’s Self (Dhat-ullâh).

  2. Narrated ‘Ubadah رضي الله عنه : The Prophet صلى الله عليه وسلم said, "If anyone testifies that lâ ilâha illallâh (none has the right to be worshipped but Allâh Alone) Who has no partners, and that Muhammad صلى الله عليه وسلم is His slave and His Messenger,… Show more

    Narrated ‘Ubadah رضي الله عنه : The Prophet صلى الله عليه وسلم said, "If anyone testifies that lâ ilâha illallâh (none has the right to be worshipped but Allâh Alone) Who has no partners, and that Muhammad صلى الله عليه وسلم is His slave and His Messenger, and that Jesus عليه السلام is Allâh’s slave and His Messenger and His Word ("Be!" - and he was) which He bestowed on Mary and a spirit (Rûh) created by Him, and that Paradise is the truth, and Hell is the truth - Allâh will admit him into Paradise with the deeds which he had done even if those deeds were few." (Junadah, the subnarrator said; "Ubâdah added: ‘Such a person can enter Paradise through any of its eight gates he likes.’ ") (Sahih Al Bukhârî, Vol. 4, Hadîth No. 644).

4:172

لَّن يَسْتَنكِفَ ٱلْمَسِيحُ أَن يَكُونَ عَبْدًا لِّلَّهِ وَلَا ٱلْمَلَـٰٓئِكَةُ ٱلْمُقَرَّبُونَ ۚ وَمَن يَسْتَنكِفْ عَنْ عِبَادَتِهِۦ وَيَسْتَكْبِرْ فَسَيَحْشُرُهُمْ إِلَيْهِ جَمِيعًا

மஸீஹும், அல்லாஹ்வுக்கு நெருக்கமான மலக்குகளும், அல்லாஹ்வுக்கு அடிமையாயிருப்பதைக் குறைவாகக் கொள்ளவே மாட்டார்கள், எவர்கள் அவனுக்கு வணக்கம் செலுத்துவதைவிட்டும் குறைவாகக்கருதி, கர்வமும் கொள்வார்களோ அவர்கள் யாவரையும் (மறுமையில் எழுப்பி) அவன் தன் பக்கமே ஒன்று திரட்டுவான்.

The Messiah will never be proud to reject to be a slave to Allâh, nor the angels who are the near (to Allâh). And whosoever rejects His worship and is proud, then He will gather them all together unto Himself.

4:173

فَأَمَّا ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّـٰلِحَـٰتِ فَيُوَفِّيهِمْ أُجُورَهُمْ وَيَزِيدُهُم مِّن فَضْلِهِۦ ۖ وَأَمَّا ٱلَّذِينَ ٱسْتَنكَفُوا۟ وَٱسْتَكْبَرُوا۟ فَيُعَذِّبُهُمْ عَذَابًا أَلِيمًا وَلَا يَجِدُونَ لَهُم مِّن دُونِ ٱللَّهِ وَلِيًّا وَلَا نَصِيرًا

எனவே (உண்மையாகவே) விசுவாசங்கொண்டு, நற்கருமங்களையும் செய்கின்றார்களே அத்தகையோர்-அவர்களுடைய கூலிகளை அவன் அவர்களுக்குப் பூரணமாக அளிப்பான், இன்னும் தன் பேரருளிலிருந்து அவர்களுக்கு அதிகப்படுத்துவான், மேலும் (அல்லாஹ்வுக்கு அடிமையாயிருப்பதைக்) குறைவாகக் கண்டு கர்வமும் கொண்டார்களே அத்தகையோர்-அவர்களை துன்புறுத்தும் வேதனையைக் கொண்டு அவன் வேதனை செய்வான், அல்லாஹ்வையன்றி வேறு எவரையும் தங்களுக்கு காரியஸ்தனாகவோ, இன்னும் உதவிபுரிபவனாகவோ (அங்கு) அவர்கள் காணமாட்டார்கள்.

So, as for those who believed (in the Oneness of Allâh - Islâmic Monotheism) and did deeds of righteousness, He will give them their (due) rewards - and more out of His Bounty. But as for those who refused His worship and were proud, He will punish them with a painful torment. And they will not find for themselves besides Allâh any protector or helper.

4:174

يَـٰٓأَيُّهَا ٱلنَّاسُ قَدْ جَآءَكُم بُرْهَـٰنٌ مِّن رَّبِّكُمْ وَأَنزَلْنَآ إِلَيْكُمْ نُورًا مُّبِينًا

மனிதர்களே! உங்கள் இரட்சகனிடமிருந்து (போதுமான) சான்று திட்டமாக உங்களிடம் வந்துவிட்டது, இன்னும், தெளிவான பேரொளியையே நாம் உங்களுக்கு இறக்கி வைத்திருக்கின்றோம்.

O mankind! Verily, there has come to you a convincing proof (Prophet Muhammad صلى الله عليه وسلم) from your Lord; and We sent down to you a manifest light (this Qur’ân).

4:175

فَأَمَّا ٱلَّذِينَ ءَامَنُوا۟ بِٱللَّهِ وَٱعْتَصَمُوا۟ بِهِۦ فَسَيُدْخِلُهُمْ فِى رَحْمَةٍ مِّنْهُ وَفَضْلٍ وَيَهْدِيهِمْ إِلَيْهِ صِرَٰطًا مُّسْتَقِيمًا

ஆகவே, அல்லாஹ்வை (உண்மையாகவே) விசுவாசித்து அவனைப் பலமாக பற்றிப் பிடித்துக் கொள்கின்றார்களே, அத்தகையோர்-அவர்களை, அவன் தன்னிடமிருந்துள்ள அன்பிலும், பேரருளிலும் பிரவேசிக்கச் செய்வான், அன்றியும் தன்பக்கம் (வருவதற்குரிய) நேரான வழியிலும் அவர்களைச் செலுத்துவான்.

So, as for those who believed in Allâh and held fast to Him, He will admit them to His Mercy and Grace (i.e. Paradise), and guide them to Himself by the Straight Path.

4:176

يَسْتَفْتُونَكَ قُلِ ٱللَّهُ يُفْتِيكُمْ فِى ٱلْكَلَـٰلَةِ ۚ إِنِ ٱمْرُؤٌا۟ هَلَكَ لَيْسَ لَهُۥ وَلَدٌ وَلَهُۥٓ أُخْتٌ فَلَهَا نِصْفُ مَا تَرَكَ ۚ وَهُوَ يَرِثُهَآ إِن لَّمْ يَكُن لَّهَا وَلَدٌ ۚ فَإِن كَانَتَا ٱثْنَتَيْنِ فَلَهُمَا ٱلثُّلُثَانِ مِمَّا تَرَكَ ۚ وَإِن كَانُوٓا۟ إِخْوَةً رِّجَالًا وَنِسَآءً فَلِلذَّكَرِ مِثْلُ حَظِّ ٱلْأُنثَيَيْنِ ۗ يُبَيِّنُ ٱللَّهُ لَكُمْ أَن تَضِلُّوا۟ ۗ وَٱللَّهُ بِكُلِّ شَىْءٍ عَلِيمٌۢ

‘கலாலா’ (-தாய், தகப்பன், பாட்டன் பிள்ளை, பேரன் ஆகிய வாரிசுகள் இல்லாத சொத்து) பற்றிய மார்க்கக் கட்டளையை (நபியே!) அவர்கள் உம்மிடம் கேட்கிறார்கள், (அதற்கு) ‘கலாலா’ பற்றி அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிடுகின்றான் என்று (நபியே!) நீர் கூறுவீராக! எவரேனுமொரு மனிதன் இறந்து அவனுக்கு குழந்தையில்லாது, ஒரு சகோதரி இருந்தால் அவளுக்கு அவன் விட்டுச்சென்ற (சொத்)தில் பாதி உண்டு, (இதற்கு மாறாக ஒரு பெண் இறந்து) அவளுக்கு குழந்தையில்லாதிருந்தால் அவன், அவள் விட்டுச் சென்றவைகளுக்கு வாரிசு ஆகி விடுவான், (சகோதரிகளான) அவர்கள் இரு பெண்களாக இருந்தால் அவர் விட்டுச் சென்றதில் மூன்றில் இரண்டு (பாகங்கள்) அவ்விருவருக்கும் உண்டு, அன்றியும், ஆண்களும் பெண்களுமான சகோதரர்களாயிருந்தால் (இறந்தவர் விட்டுச் சென்றதில்) ஆணுக்கு பெண்ணுக்கிருப்பதைப் போல் இரண்டு பங்குண்டு, நீங்கள் வழி தவறாமல் இருப்பதற்காக (இவைகளை) அல்லாஹ், உங்களுக்கு (இவ்வாறு) தெளிவாக விவரிக்கின்றான், அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் நன்கறிகிறவன்.

They ask you for a legal verdict. Say: "Allâh directs (thus) about Al-Kalâlah (those who leave neither descendants nor ascendants as heirs). If it is a man that dies leaving a sister, but no child, she shall have half the inheritance. If (such a deceased was) a woman, who left no child, her brother takes her inheritance. If there are two sisters, they shall have two-thirds of the inheritance; if there are brothers and sisters, the male will have twice the share of the female. (Thus) does Allâh make clear to you (His Law) lest you go astray. And Allâh is the All-Knower of everything."

The Noble Qur'an — An-Nisa