فَأَمَّا ٱلَّذِينَ ءَامَنُوا۟ بِٱللَّهِ وَٱعْتَصَمُوا۟ بِهِۦ فَسَيُدْخِلُهُمْ فِى رَحْمَةٍ مِّنْهُ وَفَضْلٍ وَيَهْدِيهِمْ إِلَيْهِ صِرَٰطًا مُّسْتَقِيمًا
ஆகவே, அல்லாஹ்வை (உண்மையாகவே) விசுவாசித்து அவனைப் பலமாக பற்றிப் பிடித்துக் கொள்கின்றார்களே, அத்தகையோர்-அவர்களை, அவன் தன்னிடமிருந்துள்ள அன்பிலும், பேரருளிலும் பிரவேசிக்கச் செய்வான், அன்றியும் தன்பக்கம் (வருவதற்குரிய) நேரான வழியிலும் அவர்களைச் செலுத்துவான்.
மொழிபெயர்ப்பு: மன்னர் ஃபஹத் குர்ஆன் அச்சக வளாகம்
So, as for those who believed in Allâh and held fast to Him, He will admit them to His Mercy and Grace (i.e. Paradise), and guide them to Himself by the Straight Path.
Translation: Dr. Muhsin Khan / Al-Allamah Taqi-ud-Din Al-Hilali