மொழிபெயர்ப்பு: மன்னர் ஃபஹத் குர்ஆன் அச்சக வளாகம்
Translation: Dr. Muhsin Khan / Al-Allamah Taqi-ud-Din Al-Hilali
إِنَّ لِلْمُتَّقِينَ مَفَازًا
நிச்சயமாக பயபக்தியுடையோருக்கு (நரகிலிருந்து விடுபட்டு சுவனம் செல்லும்) வெற்றி உண்டு.
Verily, for the Muttaqûn,1 there will be a success (Paradise);
Muttaqûn: means pious believer of Islamic Monotheism who fear Allâh much (abstain from all kinds of sins and evil deeds which He has forbidden) and love Allâh much (perform all kinds of good deeds which He has ordained).
حَدَآئِقَ وَأَعْنَـٰبًا
தோட்டங்களும், திராட்சைகளும் (உண்டு)
وَكَوَاعِبَ أَتْرَابًا
(மனைவிகளாக) மார்பகங்கள் உயர்ந்த சம வயதுடைய கன்னிகைகளும் (இருப்பர்)
And young full-breasted (mature) maidens of equal age,
وَكَأْسًا دِهَاقًا
(மது) பானங்கள் நிறைந்த கிண்ணங்களும் (உண்டு)
And a full cup (of wine).
لَّا يَسْمَعُونَ فِيهَا لَغْوًا وَلَا كِذَّٰبًا
அங்கு அவர்கள் யாதொரு வீண் வார்த்தையையும், (ஒருவரையொருவர்) பொய்யாக்குவதையும் செவியுறமாட்டார்கள்.
No Laghw (dirty, false, evil talk) shall they hear therein, nor lying;
جَزَآءً مِّن رَّبِّكَ عَطَآءً حِسَابًا
(இவை) உமது இரட்சகனிடமிருந்து நற்கூலியாக, கணக்கான அன்பளிப்பாக (கொடுக்கப்பட்டுள்ளது)
A reward from your Lord, an ample calculated gift (according to the best of their good deeds),1
a) Islâm demolishes all the previous evil deeds and so do migration (for Allâh’s sake) and Hajj (pilgrimage to Makkah). (Sahih Muslim, Vol.1, Chapter 52, Page 18).
b) What is said regarding the superiority of a person who embraces Islâm sincerely:
Narrated… Show more
a) Islâm demolishes all the previous evil deeds and so do migration (for Allâh’s sake) and Hajj (pilgrimage to Makkah). (Sahih Muslim, Vol.1, Chapter 52, Page 18).
b) What is said regarding the superiority of a person who embraces Islâm sincerely:
Narrated Abu Sa‘îd Al-Khudri رضي الله عنه: Allâh’s Messenger صلى الله عليه وسلم said, "If a person embraces Islâm sincerely, then Allâh shall forgive all his past sins, and after that starts the settlement of accounts: the reward of his good deeds will be ten times to seven hundred times for each good deed, and an evil deed will be recorded as it is unless Allâh forgives it." (Sahih Al-Bukhari, Vol.1, Hadith No. 40A).
Narrated Abu Hurairah رضي الله عنه: Allâh’s Messenger صلى الله عليه وسلم said: "If any one of you improves (follows strictly) his Islâmic religion, then his good deeds will be rewarded ten times to seven hundred times for each good deed and a bad deed will be recorded as it is." (Sahih Al-Bukhari, Vol.1, Hadith No. 40B).
رَّبِّ ٱلسَّمَـٰوَٰتِ وَٱلْأَرْضِ وَمَا بَيْنَهُمَا ٱلرَّحْمَـٰنِ ۖ لَا يَمْلِكُونَ مِنْهُ خِطَابًا
(அவனே) வானங்கள் மற்றும் பூமி இன்னும் இவை இரண்டிற்கு மத்தியிலுள்ளவற்றிற்கும் இரட்சகன்; (அவனே) அளவற்ற அருளாளன்; அவன்முன் அவர்கள் பேச சக்தி பெறமாட்டார்கள்.
(From) the Lord of the heavens and the earth, and whatsoever is in between them, the Most Gracious, with Whom they cannot dare to speak (on the Day of Resurrection except by His Leave).
يَوْمَ يَقُومُ ٱلرُّوحُ وَٱلْمَلَـٰٓئِكَةُ صَفًّا ۖ لَّا يَتَكَلَّمُونَ إِلَّا مَنْ أَذِنَ لَهُ ٱلرَّحْمَـٰنُ وَقَالَ صَوَابًا
(ஜிப்ரீலாகிய) ரூஹும், மலக்குகளும் அணிவகுத்து நிற்கும் நாளில் (மிகக் கிருபையுடையவனாகிய) அர்ரஹ்மான் எவருக்கு அனுமதியளித்து - இன்னும் சரியானதைக் கூறியிருந்தாரோ அவரைத்தவிர (மற்றெவரும் அவன் முன்) பேசமாட்டார்கள்.
The Day that Ar-Rûh [Jibrîl (Gabriel) or another angel] and the angels will stand forth in rows, they will not speak except him whom the Most Gracious (Allâh) allows, and he will speak what is right.
ذَٰلِكَ ٱلْيَوْمُ ٱلْحَقُّ ۖ فَمَن شَآءَ ٱتَّخَذَ إِلَىٰ رَبِّهِۦ مَـَٔابًا
(அந்நிகழ்ச்சிகள் நடந்தேறும்) அது சத்தியமான நாளாகும், எனவே எவர் நாடுகிறாரோ அவர் தம் இரட்சகனிடம் மீளும் பாதையை எடுத்துக் கொள்வாராக.
That is (without doubt) the True Day. So, whosoever wills, let him seek a place with (or a way to) His Lord (by obeying Him in this worldly life)!
إِنَّآ أَنذَرْنَـٰكُمْ عَذَابًا قَرِيبًا يَوْمَ يَنظُرُ ٱلْمَرْءُ مَا قَدَّمَتْ يَدَاهُ وَيَقُولُ ٱلْكَافِرُ يَـٰلَيْتَنِى كُنتُ تُرَٰبًۢا
நிச்சயமாக, சமீபித்துவரும் வேதனையைப் பற்றி நாம் உங்களுக்கு எச்சரிக்கிறோம்; (விசுவாசியான) மனிதர் தன் இருகரங்கள் முற்படுத்தியதைக் (கண்கூடாகக்) காணும் நாள்; இன்னும் நிராகரித்தவனோ (அந்நாளில் “நான் மண்ணாக ஆகியிருக்க வேண்டுமே” என்று கூறுவான்.
Verily, We have warned you of a near torment - the Day when man will see that (the deeds) which his hands have sent forth, and the disbeliever will say: "Woe to me! Would that I were dust!"
بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
وَٱلنَّـٰزِعَـٰتِ غَرْقًا
(பாவிகளின் உயிர்களை) பலமாகப் பறிப்பவா்(களான மலக்கு)கள் மீது சத்தியமாக-
By those (angels) who pull out (the souls of the disbelievers and the wicked) with great violence.
وَٱلنَّـٰشِطَـٰتِ نَشْطًا
(நல்லோரின் ஆத்மாவை எளிதாகக்) கைப்பற்றுபவர்(களான மலக்கு)கள் மீது சத்தியமாக-
By those (angels) who gently take out (the souls of the believers).
وَٱلسَّـٰبِحَـٰتِ سَبْحًا
அதிவேகமாக நீந்திச் செல்பவர்(களான மலக்குகளின் மீது சத்தியமாக-
And by those that swim along (i.e. angels or planets in their orbits).
فَٱلسَّـٰبِقَـٰتِ سَبْقًا
(கைப்பற்றிய நல்லோர்களின் உயிர்களை அல்லாஹ்வின் சன்னிதிக்கு எடுத்துச் செல்லப் போட்டி போட்டுக் கொண்டு முந்திச் செல்வோர்(களான மலக்கு)கள் மீதும் சத்தியமாக-
And by those that press forward as in a race (i.e. the angels or stars or the horses).
فَٱلْمُدَبِّرَٰتِ أَمْرًا
சகல காரியங்களையும் (அல்லாஹ்வின் கட்டளைப்படி) நிர்வகிப்பவர்(களான மலக்கு)கள் மீதும் சத்தியமாக-
And by those angels who arrange to do the Commands of their Lord, (so verily, you disbelievers will be called to account).
يَوْمَ تَرْجُفُ ٱلرَّاجِفَةُ
(முதல் முறை குழல் ஊதப்பட்டபின் பூமியை) கடுமையாக நடுக்கக் கூடியது நடுக்கும் நாளில்-
On the Day (when the first blowing of the Trumpet is blown), the earth and the mountains will shake violently (and everybody will die).
تَتْبَعُهَا ٱلرَّادِفَةُ
அதனை அடுத்து வரக்கூடியது (இரண்டாவது முறை குழல் ஊதுவது) தொடரும்.
The second blowing of the Trumpet follows it (and everybody will be resurrected).
قُلُوبٌ يَوْمَئِذٍ وَاجِفَةٌ
அந்நாளில் இதயங்கள் (திடுக்கிட்டு) கலக்கமுடையவையாக இருக்கும்.
(Some) hearts that Day will shake with fear and anxiety.
أَبْصَـٰرُهَا خَـٰشِعَةٌ
அவைகளின் (அவ்விதயங்களை உடையோரின்) பார்வைகள் (பயத்தால்) கீழ்நோக்கி (தாழ்ந்தவையாக)யிருக்கும்.
Their eyes will be downcast.
يَقُولُونَ أَءِنَّا لَمَرْدُودُونَ فِى ٱلْحَافِرَةِ
“நிச்சயமாக நாம் (இறந்த பின்னர் உயிர்ப்பிக்கப்பட்டு) முந்திய நிலைமைக்குத் திருப்பப்படுவோரா? என்று அவர்கள் கேட்கின்றனர்.
They say: "Shall we indeed be returned to (our) former state of life?
أَءِذَا كُنَّا عِظَـٰمًا نَّخِرَةً
“நாம் உக்கிய எலும்புகளாக ஆகிவிட்ட போதிலுமா? (உயிர்கொடுத்து) எழுப்பப்படுவோம்?” (என்று கேட்கின்றனர்)
"Even after we are crumbled bones?"
قَالُوا۟ تِلْكَ إِذًا كَرَّةٌ خَاسِرَةٌ
“அது அப்போது (பெரும்) நஷ்டமான திரும்புதலாகும்” என்றும் அவர்கள் (பரிகாசமாகக்) கூறுகின்றார்கள்.
They say: "It would in that case, be a return with loss!"
فَإِنَّمَا هِىَ زَجْرَةٌ وَٰحِدَةٌ
ஆகவே, அது ஒரே ஒரு (பெரும்) சப்தம்தான்-
But it will be only a single Zajrah [shout (i.e., the second blowing of the Trumpet)], (See Verse 37:19).
فَإِذَا هُم بِٱلسَّاهِرَةِ
அப்போது அவர்கள் (உயிர் பெற்றெழுந்து) பூமியின் மேல் பரப்பில் இருப்பர்.
When behold, they find themselves on the surface of the earth alive after their death,
هَلْ أَتَىٰكَ حَدِيثُ مُوسَىٰٓ
(நபியே!) மூஸாவுடைய செய்தி உமக்கு வந்ததா?
Has there come to you the story of Mûsâ (Moses)?
إِذْ نَادَىٰهُ رَبُّهُۥ بِٱلْوَادِ ٱلْمُقَدَّسِ طُوًى
‘துவா’ என்னும் பரிசுத்தமான பள்ளத்தாக்கில் அவருடைய இரட்சகன் அவரை அழைத்தபோது,
When his Lord called him in the sacred valley of Tûwâ,