9 Jumada al-Ula 1448Tue, 20 October 2026

Mushaf · Page 582

/ 604
Page 582

மொழிபெயர்ப்பு: மன்னர் ஃபஹத் குர்ஆன் அச்சக வளாகம்

Translation: Dr. Muhsin Khan / Al-Allamah Taqi-ud-Din Al-Hilali

78. An-Nabaسورة النبإ

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ

78:1

عَمَّ يَتَسَآءَلُونَ

(நபியே!) எதைப்பற்றி அவர்கள் ஒருவருக்கொருவர் கேட்டுக்கொள்கின்றனர்?

What are they asking (one another) about?

78:2

عَنِ ٱلنَّبَإِ ٱلْعَظِيمِ

மகத்தான அச்செய்தியைப்பற்றி.

About the great news, (i.e. Islâmic Monotheism, the Qur’ân, which Prophet Muhammad صلى الله عليه وسلم brought and the Day of Resurrection)

78:3

ٱلَّذِى هُمْ فِيهِ مُخْتَلِفُونَ

அ(ம்மகத்தான செய்தியான)து எத்தகையதென்றால் அவர்கள் அதில்(தான்) கருத்து வேறுபாடு கொண்டுள்ளனர்.

About which they are in disagreement.

78:4

كَلَّا سَيَعْلَمُونَ

அவ்வாறல்ல! (அல்லாஹ் - காஃபிர்களை என்ன செய்வான் என்பதை) அவர்கள் நன்கறிந்து கொள்வார்கள்.

Nay, they will come to know!

78:5

ثُمَّ كَلَّا سَيَعْلَمُونَ

பின்னர், அவ்வாறல்ல! (விசுவாசிகள் அல்லாஹ்வை ஏற்றுக்கொண்டதன் பலனை) அறிந்து கொள்வார்கள.

Nay, again, they will come to know!

78:6

أَلَمْ نَجْعَلِ ٱلْأَرْضَ مِهَـٰدًا

பூமியை நாம் (உங்களுக்கு) விரிப்பாக ஆக்கவில்லையா?

Have We not made the earth as a bed,

78:7

وَٱلْجِبَالَ أَوْتَادًا

மலைகளையும் முளைகளாக (நாம் அமைக்கவில்லையா?)

And the mountains as pegs?

78:8

وَخَلَقْنَـٰكُمْ أَزْوَٰجًا

இன்னும் உங்களை (ஆண், பெண் கொண்ட) ஜோடிகளாக நாம் படைத்தோம்.

And We have created you in pairs (male and female, tall and short, good and bad, etc.).

78:9

وَجَعَلْنَا نَوْمَكُمْ سُبَاتًا

நாம் உங்களுடைய தூக்கத்தை (உங்களுக்கு) இளைப்பாறுதலாகவும் ஆக்கினோம்.

And We have made your sleep as a thing for rest.

78:10

وَجَعَلْنَا ٱلَّيْلَ لِبَاسًا

நாம் இரவை (உங்களுக்கு) ஆடையாகவும் ஆக்கினோம்.

And We have made the night as a covering (through its darkness),

78:11

وَجَعَلْنَا ٱلنَّهَارَ مَعَاشًا

நாம் பகலை வாழ்க்கைக்குரிய(வற்றைத் தேடிக்கொள்ளும்) நேரமாக ஆக்கினோம்.

And We have made the day for livelihood.

78:12

وَبَنَيْنَا فَوْقَكُمْ سَبْعًا شِدَادًا

உங்களுக்கு மேல் உறுதியான (வானங்கள்) ஏழினை நாமே உண்டாக்கினோம்.

And We have built above you seven strong (heavens),

78:13

وَجَعَلْنَا سِرَاجًا وَهَّاجًا

(வெப்பமும் ஒளியும் கலந்த) பிரகாசிக்கும் ஒரு விளக்கையும் (சூரியனை) ஆக்கினோம்.

And We have made (therein) a shining lamp (sun).

78:14

وَأَنزَلْنَا مِنَ ٱلْمُعْصِرَٰتِ مَآءً ثَجَّاجًا

கார் மேகங்களிலிருந்து அதிகமாகப் பொழியும் (மழை) நீரையும் இறக்கி வைத்தோம்.

And We have sent down from the rainy clouds abundant water.

78:15

لِّنُخْرِجَ بِهِۦ حَبًّا وَنَبَاتًا

அதனைக் கொண்டு தானியத்தையும், தாவரத்தையும் நாம் வெளிப்படுத்துவதற்காக-

That We may produce therewith corn and vegetations,

78:16

وَجَنَّـٰتٍ أَلْفَافًا

அடர்ந்த மரங்களுள்ள சோலைகளையும் (வெளிப்படுத்துவதற்காக)-

And gardens of thick growth.

78:17

إِنَّ يَوْمَ ٱلْفَصْلِ كَانَ مِيقَـٰتًا

நிச்சயமாக, தீர்ப்புநாள் நேரம் குறிக்கப்பட்டதாக இருக்கிறது.

Verily, the Day of Decision is a fixed time,

78:18

يَوْمَ يُنفَخُ فِى ٱلصُّورِ فَتَأْتُونَ أَفْوَاجًا

ஸூர் (குழல்) ஊதப்படும் நாளன்று நீங்கள் கூட்டம் கூட்டமாக (கேள்வி கணக்கு நடக்கும் திறந்த வெளிக்கு) வருவீர்கள்.

The Day when the Trumpet will be blown, and you shall come forth in crowds (groups after groups). [Tafsir At-Tabari]

78:19

وَفُتِحَتِ ٱلسَّمَآءُ فَكَانَتْ أَبْوَٰبًا

வானமும் திறக்கப்பட்டு, பின்னர் பல வாசல்களாக அது ஆகிவிடும்.

And the heaven shall be opened, and it will become as gates,

78:20

وَسُيِّرَتِ ٱلْجِبَالُ فَكَانَتْ سَرَابًا

மலைகளும் (இடம்) பெயர்க்கப்பட்டு கானல் நீராகிவிடும்.

And the mountains shall be moved away from their places and they will be as if they were a mirage.

78:21

إِنَّ جَهَنَّمَ كَانَتْ مِرْصَادًا

நிச்சயமாக நரகம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் இடமாக உள்ளது-

Truly, Hell is a place of ambush -

78:22

لِّلطَّـٰغِينَ مَـَٔابًا

வரம்பு மீறியவர்களுக்குத் தங்குமிடமாக (ஆவதற்காக)-

A dwelling place for the Tâghûn (those who transgress the boundary limits set by Allâh like polytheists, disbelievers in the Oneness of Allâh, hyprocrites, sinners, criminals),

78:23

لَّـٰبِثِينَ فِيهَآ أَحْقَابًا

அதில் அவர்கள் பல யுகங்கள் தங்குபவர்களாக இருக்கும் நிலையில்-

They will abide therein for ages.

78:24

لَّا يَذُوقُونَ فِيهَا بَرْدًا وَلَا شَرَابًا

அதில் அவர்கள் குளிர்ச்சியையோ, குடிப்பையோ சுவைக்க மாட்டார்கள்.

Nothing cool shall they taste therein, nor any drink.

78:25

إِلَّا حَمِيمًا وَغَسَّاقًا

முடிவுறக் காய்ச்சப்பட்ட (கொதி) நீரையும் (நரகவாசிகளின் உடலிலிருந்து வடிந்து கொண்டிருக்கும்) சீழையும் தவிர,

Except boiling water, and dirty wound discharges -

78:26

جَزَآءً وِفَاقًا

(இது அவர்கள் செயலுக்கு) ஒத்த கூலியாக

An exact recompense (according to their evil crimes).

78:27

إِنَّهُمْ كَانُوا۟ لَا يَرْجُونَ حِسَابًا

நிச்சயமாக அவர்கள் (மறுமையின் கேள்வி) கணக்கை நம்பாதவர்களாக இருந்தனர்.

For verily, they used not to look for a reckoning.

78:28

وَكَذَّبُوا۟ بِـَٔايَـٰتِنَا كِذَّابًا

மேலும், நம்முடைய வசனங்களை மிக்க அதிகமாக (முற்றாக) பொய்யாக்கிக் கொண்டிருந்தனர்.

But they belied Our Ayât (proofs, evidence, verses, lessons, signs, revelations, and that which Our Prophet صلى الله عليه وسلم brought) completely.

78:29

وَكُلَّ شَىْءٍ أَحْصَيْنَـٰهُ كِتَـٰبًا

ஓவ்வொரு பொருளையும், (அது பற்றி நன்கறிந்து) அதை நாம் பதிவுப் புத்தகத்தில் கணக்கிட்டு) எழுதி வைத்திருக்கிறோம்.

And all things We have recorded in a Book.

78:30

فَذُوقُوا۟ فَلَن نَّزِيدَكُمْ إِلَّا عَذَابًا

“ஆகவே சுவையுங்கள், வேதனையைத் தவிர (வேறெதனையும்) உங்களுக்கு நாம் அதிகப்படுத்தவே மாட்டோம்” (என்று கூறப்படும்).

So taste you (the results of your evil actions). No increase shall We give you, except in torment.