ثُمَّ إِنَّكُمْ أَيُّهَا ٱلضَّآلُّونَ ٱلْمُكَذِّبُونَ
“பின்னர், (இந்நாளைப்) பொய்யக்கியோரான வழி கெட்டவர்களே! நிச்சயமாக நீங்கள்-
"Then moreover, verily you the erring-ones, the deniers (of Resurrection)!
8 Jumada al-Ula 1448Mon, 19 October 2026
மொழிபெயர்ப்பு: மன்னர் ஃபஹத் குர்ஆன் அச்சக வளாகம்
Translation: Dr. Muhsin Khan / Al-Allamah Taqi-ud-Din Al-Hilali
ثُمَّ إِنَّكُمْ أَيُّهَا ٱلضَّآلُّونَ ٱلْمُكَذِّبُونَ
“பின்னர், (இந்நாளைப்) பொய்யக்கியோரான வழி கெட்டவர்களே! நிச்சயமாக நீங்கள்-
"Then moreover, verily you the erring-ones, the deniers (of Resurrection)!
لَـَٔاكِلُونَ مِن شَجَرٍ مِّن زَقُّومٍ
(ஜக்கூம் எனும்) கள்ளிமரத்திலிருந்து உண்ணக்கூடியவர்கள்.
"You verily will eat of the trees of Zaqqûm.
فَمَالِـُٔونَ مِنْهَا ٱلْبُطُونَ
“அதைக் கொண்டே (உங்களுடைய) வயிறுகளை நிரப்பக்கூடியவர்கள்.
"Then you will fill your bellies therewith,
فَشَـٰرِبُونَ عَلَيْهِ مِنَ ٱلْحَمِيمِ
அப்பால், அதற்குமேல் கடுமையாகக் கொதிக்கும் நீரிலிருந்து குடிக்கக் கூடியவர்கள்.
"And drink boiling water on top of it.
فَشَـٰرِبُونَ شُرْبَ ٱلْهِيمِ
(நோயினால் பாதிக்கப்பட்டு) கடும் தாகதிற்குள்ளான ஒட்டகம் குடிப்பதைப் போல் குடிக்கக்கூடியவர்கள்.
"And you will drink (that) like thirsty camels!"
هَـٰذَا نُزُلُهُمْ يَوْمَ ٱلدِّينِ
இது கூலி கொடுக்கும் நாளில் அவர்களுக்குரிய விருந்தாகும்.
That will be their entertainment on the Day of Recompense!
نَحْنُ خَلَقْنَـٰكُمْ فَلَوْلَا تُصَدِّقُونَ
நாமே உங்களை (முதன் முறையாக)ப் படைத்திருக்கின்றோம், (ஆகவே, மீண்டும் உங்களை உயிர்ப்பிப்பதை) நீங்கள் உண்மையென நம்ப வேண்டாமா?”
We created you: then why do you believe not?
أَفَرَءَيْتُم مَّا تُمْنُونَ
ஆகவே, (பெண்ணின் கர்ப்பத்தில்) நீங்கள் செலுத்திவிடுகின்ற (விந்தான)தைப் பார்த்தீர்களா?
Then tell Me (about) the (human) semen that you emit.
ءَأَنتُمْ تَخْلُقُونَهُۥٓ أَمْ نَحْنُ ٱلْخَـٰلِقُونَ
அதனை(க்குழந்தையாக) நீங்கள் படைக்கின்றீர்களா? அல்லது நாம்தாம் படைப்பவர்களா?
Is it you who create it (i.e. make this semen into a perfect human being), or are We the Creator?
نَحْنُ قَدَّرْنَا بَيْنَكُمُ ٱلْمَوْتَ وَمَا نَحْنُ بِمَسْبُوقِينَ
நாமே உங்களுக்கிடையில் மரணத்தை ஏற்படுத்தியுள்ளோம் நாம் தோற்கடிக்கப்படுவோரும் அல்லர்.
We have decreed death to you all, and We are not outstripped,
عَلَىٰٓ أَن نُّبَدِّلَ أَمْثَـٰلَكُمْ وَنُنشِئَكُمْ فِى مَا لَا تَعْلَمُونَ
(அன்றி) நாம் (உங்களை அழித்து விட்டு உங்களுடைய இடத்தில்) உங்களைப் போன்றோரை மாற்றிவிடவும், இன்னும் நீங்கள் அறியாதவற்றில், உங்களை நாம் அமைத்துவிடுவதற்கும் (நாம் இயலாதவர்களன்று).
To transfigure you and create you in (forms) that you know not.
وَلَقَدْ عَلِمْتُمُ ٱلنَّشْأَةَ ٱلْأُولَىٰ فَلَوْلَا تَذَكَّرُونَ
மேலும், (உங்களுடைய) முதலாவதான உற்பத்தியை நிச்சயமாக நீங்கள் நன்கறிந்திருக்கின்றீர்கள்! (இதனைக் கொண்டு) நீங்கள் நல்லுணர்வு பெற வேண்டாமா?
And indeed, you have already known the first form of creation (i.e. the creation of Adam): why then do you not remember (or take heed)?
أَفَرَءَيْتُم مَّا تَحْرُثُونَ
நீங்கள் (பூமியைக்கிளறி அதில் வித்துக்களை) விதைப்பதைப் பார்த்தீர்களா?
Then tell Me about the seed that you sow in the ground.
ءَأَنتُمْ تَزْرَعُونَهُۥٓ أَمْ نَحْنُ ٱلزَّٰرِعُونَ
அதனை நீங்கள் முளைக்கச் செய்கின்றீர்களா? அல்லது நாம் தாம் முளைப்பிக்கச் செய்பவர்களா?
Is it you that make it grow, or are We the Grower?
لَوْ نَشَآءُ لَجَعَلْنَـٰهُ حُطَـٰمًا فَظَلْتُمْ تَفَكَّهُونَ
நாம் நாடினால், திட்டமாக அதனைக்கூளமாக ஆக்கியிருப்போம், பின்னர் (அதன் தீய நிலை கண்டு) நீங்கள் ஆச்சரியப்படுவோராய் ஆகிவிடுவீர்கள்.
Were it Our Will, We could crumble it to dry pieces, and you would be regretful (or left in wonderment) [Tafsir Ibn Kathîr].
إِنَّا لَمُغْرَمُونَ
“நிச்சயமாக நாங்கள் கடன்பட்டவர்களாகி (தண்டிக்கப்பட்டு) விட்டோம்.
(Saying): "We are indeed Mughramûn (i.e. ruined or have lost the money without any profit, or are punished by the loss of all that we spend for cultivation)! (Tafsir Al-Qurtubî)
بَلْ نَحْنُ مَحْرُومُونَ
இல்லை, நாங்கள் (பயிரை அடைவதிலிருந்து) தடுக்கப்பட்டு விட்டோம்” (என்றும் கூறிக்கொண்டிருப்பீர்கள்).
"Nay, but we are deprived!"
أَفَرَءَيْتُمُ ٱلْمَآءَ ٱلَّذِى تَشْرَبُونَ
நீங்கள் குடிக்கின்றீர்களே அந்நீரைப் பார்த்தீர்களா?
Then tell Me about the water that you drink.
ءَأَنتُمْ أَنزَلْتُمُوهُ مِنَ ٱلْمُزْنِ أَمْ نَحْنُ ٱلْمُنزِلُونَ
அதை மேகத்திலிருந்து நீங்கள் இறக்குகின்றீர்களா? அல்லது நாம் தாம் இறக்கிவைப்பவர்களா?
Is it you who cause it from the rain-clouds to come down, or are We the Causer of it to come down?
لَوْ نَشَآءُ جَعَلْنَـٰهُ أُجَاجًا فَلَوْلَا تَشْكُرُونَ
நாம் நாடினால் அதனை (நீங்கள் குடிக்க முடியாத) உப்பு நீராக்கி இருப்போம், (இதற்கு) நீங்கள் நன்றி செலுத்த வேண்டாமா?
If We willed, We verily could make it salt (and undrinkable): why then do you not give thanks (to Allâh)?
أَفَرَءَيْتُمُ ٱلنَّارَ ٱلَّتِى تُورُونَ
நீங்கள் மூட்டுகின்ற நெருப்பைப் பார்த்தீர்களா?
Then tell Me about the fire which you kindle.
ءَأَنتُمْ أَنشَأْتُمْ شَجَرَتَهَآ أَمْ نَحْنُ ٱلْمُنشِـُٔونَ
அதனுடைய மரத்தை நீங்கள் உற்பத்தி செய்தீர்களா? அல்லது நாம் தாம் உற்பத்தி செய்பவர்களா?
Is it you who made the tree thereof to grow, or are We the Grower?
نَحْنُ جَعَلْنَـٰهَا تَذْكِرَةً وَمَتَـٰعًا لِّلْمُقْوِينَ
(நரகத்தின் நெருப்பை உங்களுக்கு) நினைவூட்டும் பொருட்டும், பிரயாணிகளுக்குப் பயனளிக்கும் பொருட்டும் அதனை நாமே ஆக்கினோம்.
We have made it a Reminder (of the Hell-fire in the Hereafter), and an article of use for the travellers (and all the others, in this world).
فَسَبِّحْ بِٱسْمِ رَبِّكَ ٱلْعَظِيمِ
ஆகவே, (நபியே! இவைகளுக்கு நன்றி செலுத்தும் வகையில்) மகத்தான உமதிரட்சகனின் பெயரைக் கொண்டு நீர் துதி செய்து கொண்டிருப்பீராக!
Then glorify with praises the Name of your Lord, the Most Great.
۞ فَلَآ أُقْسِمُ بِمَوَٰقِعِ ٱلنُّجُومِ
நட்சத்திரங்கள் (விழுந்து) மறையுமிடங்கள் மீது நான் சத்தியம் செய்கின்றேன்.
So I swear by the setting of the stars.1
In Arabic Mawâqi‘i An-Nujûm: This word has many interpretations: it may mean the setting or the rising or the mansions of the stars, or the Qur’ân and its gradual revelation in stages. Please see Tafsir At-Tabari for detail..
وَإِنَّهُۥ لَقَسَمٌ لَّوْ تَعْلَمُونَ عَظِيمٌ
நீங்கள் அறிந்திருந்தால், நிச்சயமாக இது மகத்தானதொரு சத்தியமென்பதைத் தெரிந்துகொள்வீர்கள்.
And verily that is indeed a great oath, if you but know.