8 Jumada al-Ula 1448Mon, 19 October 2026

Mushaf · Page 535

/ 604
Page 535

மொழிபெயர்ப்பு: மன்னர் ஃபஹத் குர்ஆன் அச்சக வளாகம்

Translation: Dr. Muhsin Khan / Al-Allamah Taqi-ud-Din Al-Hilali

56. Al-Waqi'ahسورة الواقعة

56:17

يَطُوفُ عَلَيْهِمْ وِلْدَٰنٌ مُّخَلَّدُونَ

என்றும் நிலையான (இளமையுடையோராக இருக்கும்) சிறுவர்கள், (பணிபுரிய) இவர்களைச் சுற்றிக் கொண்டிருப்பார்கள்.

Immortal boys will go around them (serving),

56:18

بِأَكْوَابٍ وَأَبَارِيقَ وَكَأْسٍ مِّن مَّعِينٍ

தெளிவான (உயர்மது) பானத்திலிருந்து (நிரப்பப்பட்டு)ள்ள கிண்ணங்களையும் கெண்டிகளையும், குவளைகளையும் (தூக்கிக்) கொண்டு (அவர்களைச் சுற்றிக்கொண்டே இருப்பார்கள்).

With cups, and jugs, and a glass of flowing wine,

56:19

لَّا يُصَدَّعُونَ عَنْهَا وَلَا يُنزِفُونَ

அ(ம் மதுவை அருந்துவ)தனால் தலைவலிக்குள்ளாகமாட்டார்கள், மதி மயக்கத்திற்கும் உள்ளாக மாட்டார்கள்,

Wherefrom they will get neither any aching of the head, nor any intoxication.

56:20

وَفَـٰكِهَةٍ مِّمَّا يَتَخَيَّرُونَ

இவர்கள் (பிரியப்பட்டு) தேர்ந்தெடுக்கின்றவற்றிலிருந்து கனி(வர்க்கங்)களோடும்.

And with fruit that they may choose.

56:21

وَلَحْمِ طَيْرٍ مِّمَّا يَشْتَهُونَ

அவர்கள் விரும்பக்கூடியவற்றிலிருந்து பட்சிகளின் மாமிசத்தோடும் (அச்சிறுவர்கள் சுற்றி வருவர்).

And with the flesh of fowls that they desire.

56:22

وَحُورٌ عِينٌ

(அங்கு இவர்களுக்கு) ‘ஹூருல்ஈன்’ (என்னும் கண்ணழகிகளான மனைவிகளும் இருப்பார்கள்.

And (there will be) Hûr (fair females) with wide, lovely eyes (as wives for "Al-Muttaqûn" - the pious - See V. 2:2),

56:23

كَأَمْثَـٰلِ ٱللُّؤْلُؤِ ٱلْمَكْنُونِ

(வெண்மையில் சிப்பிக்குள்) மறைக்கப்பட்ட முத்துக்களைப் போல் (அவர்கள்) இருப்பார்கள்.

Like unto preserved pearls.

56:24

جَزَآءًۢ بِمَا كَانُوا۟ يَعْمَلُونَ

(இவைகள் யாவும்) இவர்கள் செய்து கொண்டிருந்த (நன்மையான) செயல்களுக்குக் கூலியாக(க் கிடைக்கும்.)

A reward for what they used to do.

56:25

لَا يَسْمَعُونَ فِيهَا لَغْوًا وَلَا تَأْثِيمًا

அதில் அவர்கள் வீணானதையும், அவர்களைப் பாவத்தில் ஆக்கக்கூடியதையும் செவியுற மாட்டார்கள்.

No Laghw (dirty, false, evil vain talk) will they hear therein, nor any sinful speech (like backbiting).

56:26

إِلَّا قِيلًا سَلَـٰمًا سَلَـٰمًا

ஆயினும், “ஸலாமன், ஸலாமன்” (சாந்தி, சாந்தி) என்ற சொல்லையன்றி (மற்றெதையும் செவியுறமாட்டார்கள்).

But only the saying of: Salâm! Salâm! (greetings with peace)!1

  1. See the footnote (A) of (V.29:64).

56:27

وَأَصْحَـٰبُ ٱلْيَمِينِ مَآ أَصْحَـٰبُ ٱلْيَمِينِ

மேலும், வலப்பக்கத்தார்-வலப் பக்கத்தாரின் நிலை என்ன? (அல்லாஹ் எதை அவர்களுக்குத் தயாராக்கி வைத்திருக்கிறான்?)

And those on the Right Hand - how (fortunate) will be those on the Right Hand?

56:28

فِى سِدْرٍ مَّخْضُودٍ

அவர்கள் முள்ளற்ற இலந்தை மரத்தி(ன் அடியி)லும்,

(They will be) among thornless lote-trees,

56:29

وَطَلْحٍ مَّنضُودٍ

(மேலிருந்து கீழ்வரையில்) குலைகள் தொங்கும் வாழை மரத்தி(ன் அடியி)லும்,

And among Talh (banana-trees) with fruits piled one above another,

56:30

وَظِلٍّ مَّمْدُودٍ

நீண்ட நிழலிலும் இருப்பார்கள்.

And in shade long-extended,

56:31

وَمَآءٍ مَّسْكُوبٍ

(அல்லாஹ்வினால்) ஓடவிடப்பட்ட நீரி(ன் அருகாமையி)லும் (இருப்பர்).

And by water flowing constantly,

56:32

وَفَـٰكِهَةٍ كَثِيرَةٍ

ஏராளமான கனிவர்க்கங்களுக்கு மத்தியிலும்-

And fruit in plenty,

56:33

لَّا مَقْطُوعَةٍ وَلَا مَمْنُوعَةٍ

(அதன், கனிகள் கால வித்தியாசமின்றி எச்சமயத்திலும் கிடைத்துக் கொண்டிருக்குமே தவிர, அவை) அற்றுப்போகாதவை, அன்றியும், (புசிப்பதற்குத்) தடுக்கப்படாதவை.

Whose supply is not cut off (by change of season), nor are they out of reach,

56:34

وَفُرُشٍ مَّرْفُوعَةٍ

(ஒன்றின் மேல் ஒன்றாக) உயரமாக்கப்பட்ட விரிப்புகளிலும் (அமர்ந்திருப்பார்கள்).

And on couches or thrones, raised high.

56:35

إِنَّآ أَنشَأْنَـٰهُنَّ إِنشَآءً

நிச்சயமாக நாம் (ஹூருல் ஈன்களான) அவர்களைப் பிரத்தியேகமாக (இவர்களுக்கெனப் புதிதாகவே) படைத்திருக்கின்றோம்.

Verily, We have created them (maidens) of special creation.

56:36

فَجَعَلْنَـٰهُنَّ أَبْكَارًا

அப்பால் கன்னியர்களாக அவர்களை ஆக்கியிருக்கிறோம்.

And made them virgins.

56:37

عُرُبًا أَتْرَابًا

(தம் கணவர்களையே) நேசிக்கக் கூடியவர்களாக, சமவயதுடைவர்களாக (அவர்களை ஆக்கியுள்ளோம்).

Loving (their husbands only), (and) of equal age.

56:38

لِّأَصْحَـٰبِ ٱلْيَمِينِ

(முன்னர் கூறப்பட்டது) வலப்பக்கத்தார்க்குரியதாகும்.

For those on the Right Hand.

56:39

ثُلَّةٌ مِّنَ ٱلْأَوَّلِينَ

(இவர்களுடன்) முன்னோர்களில் ஒரு கூட்டத்தினரும்,

A multitude of those (on the Right Hand) will be from the first generation (who embraced Islâm).

56:40

وَثُلَّةٌ مِّنَ ٱلْـَٔاخِرِينَ

பின்னோர்களில் ஒரு கூட்டத்தினரும் (வலப்பக்கத்தைச் சார்ந்தோரில்) இருப்பார்கள்.

And a multitude of those (on the Right Hand) will be from the later generations.

56:41

وَأَصْحَـٰبُ ٱلشِّمَالِ مَآ أَصْحَـٰبُ ٱلشِّمَالِ

மேலும், இடப்புறத்தார், இடப்புறத்தார்க்குரிய தன்மை என்ன?

And those on the Left Hand - how (unfortunate) will be those on the Left Hand?

56:42

فِى سَمُومٍ وَحَمِيمٍ

(அவர்கள்) கொடிய அனல்காற்றிலும், முடிவுறக்காய்ச்சப்பட்ட கொதிக்கும் நீரிலும்-

In fierce hot wind and boiling water,

56:43

وَظِلٍّ مِّن يَحْمُومٍ

அடர்ந்த இருண்ட புகையின் நிழலிலும் இருப்பார்கள்.

And shadow of black smoke,

56:44

لَّا بَارِدٍ وَلَا كَرِيمٍ

(அங்கு) குளிர்ச்சியுமில்லை, எவ்வித சுகமுமில்லை.

(That shadow) neither cool, nor (even) pleasant,

56:45

إِنَّهُمْ كَانُوا۟ قَبْلَ ذَٰلِكَ مُتْرَفِينَ

நிச்சயமாக இவர்கள் இதற்கு முன்னர் பெரும் சுகபோக வாழ்வுடையவர்களாக இருந்தனர்.

Verily, before that, they indulged in luxury,

56:46

وَكَانُوا۟ يُصِرُّونَ عَلَى ٱلْحِنثِ ٱلْعَظِيمِ

(ஆனால்) அவர்கள் பெரும் பாவத்தின் மீது (பிடிவாதம் கொண்டோராக) நிலைத்தும் இருந்தனர்.

And were persisting in great sin (joining partners in worship along with Allâh, committing murder and other crimes)1

  1. See the footnote (B) of (V.3:130).

56:47

وَكَانُوا۟ يَقُولُونَ أَئِذَا مِتْنَا وَكُنَّا تُرَابًا وَعِظَـٰمًا أَءِنَّا لَمَبْعُوثُونَ

“நாம் இறந்து (உக்கி) மண்ணாகவும், எலும்புகளாகவும் ஆகிவிட்டாலுமா நிச்சயமாக நாம் (உயிர் கொடுத்து) எழுப்பப்படுபவர்கள்?” என்று கூறக்கூடியவர்களாகவும் இருந்தார்கள்.

And they used to say: "When we die and become dust and bones, shall we then indeed be resurrected?

56:48

أَوَءَابَآؤُنَا ٱلْأَوَّلُونَ

“(அவ்வாறே) முன்னோர்களான நம்முடைய மூதாதையருமா? (எழுப்பப் படுவார்கள்” என்று பரிகாசமாகக் கூறிக் கொண்டிருந்தனர்).

"And also our forefathers?"

56:49

قُلْ إِنَّ ٱلْأَوَّلِينَ وَٱلْـَٔاخِرِينَ

(நபியே!) நீர் கூறுவீராக: “நிச்சயமாக (உங்களில்) முன்னோர்களும், பின்னோர்களும்-

Say (O Muhammad صلى الله عليه وسلم): "(Yes) verily, those of old, and those of later times.

56:50

لَمَجْمُوعُونَ إِلَىٰ مِيقَـٰتِ يَوْمٍ مَّعْلُومٍ

(நீங்கள் அனைவரும்) குறிப்பிட்ட நாளின் ஒரு நேரத்தில் திட்டமாக (உயிர் கொடுத்து எழுப்பப்பட்டு) ஒன்று சேர்க்கப்படுபவர்கள்.”

"All will surely be gathered together for appointed Meeting of a known Day.