8 Jumada al-Ula 1448Mon, 19 October 2026

Mushaf · Page 534

/ 604
Page 534

மொழிபெயர்ப்பு: மன்னர் ஃபஹத் குர்ஆன் அச்சக வளாகம்

Translation: Dr. Muhsin Khan / Al-Allamah Taqi-ud-Din Al-Hilali

55. Ar-Rahmanسورة الرحمن

55:70

فِيهِنَّ خَيْرَٰتٌ حِسَانٌ

அவைகளில், அழகான முகங்களுடைய, நற்குணமுள்ள கன்னிகைகள் இருப்பர்.

Therein (Gardens) will be Khairâtun-Hisân [fair (wives) good and beautiful];

55:71

فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ

ஆகவே, நீங்கள் இருவ(குப்பா)ரும் உங்களிருவரின் இரட்சகனுடைய அருட்கொடைகளில் எதனைப் பொய்யாக்குவீர்கள்?

Then which of the Blessings of your Lord will you both (jinn and men) deny?

55:72

حُورٌ مَّقْصُورَٰتٌ فِى ٱلْخِيَامِ

(அவர்கள் தாம் முத்துக்களினாலான) கூடாரங்களில் மறைக்கப்பட்டிருக்கக் கூடிய “ஹூர்” (என்னும் கன்னிகை)கள்.

Hûr1 (beautiful, fair females) guarded in pavilions;

  1. See footnote of (V.52:20).

55:73

فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ

ஆகவே, நீங்கள் இருவ(குப்பா)ரும் உங்களிருவரின் இரட்சகனுடைய அருட்கொடைகளில் எதனைப் பொய்யாக்குவீர்கள்?

Then which of the Blessings of your Lord will you both (jinn and men) deny?

55:74

لَمْ يَطْمِثْهُنَّ إِنسٌ قَبْلَهُمْ وَلَا جَآنٌّ

இவர்களுக்கு முன்னர் அவர்களை எந்த மனிதனும், எந்த ஜின்னும் தீண்டியதில்லை.

With whom no man or jinni has had tamth1 before them.

  1. Tamth means: Opening their hymens with sexual intercourse.

55:75

فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ

ஆகவே, நீங்கள் இருவ(குப்பா)ரும் உங்களிருவரின் இரட்சகனுடைய அருட்கொடைகளில் எதனைப் பொய்யாக்குவீர்கள்?

Then which of the Blessings of your Lord will you both (jinn and men) deny?

55:76

مُتَّكِـِٔينَ عَلَىٰ رَفْرَفٍ خُضْرٍ وَعَبْقَرِىٍّ حِسَانٍ

(சுவன வாசிகள்) பசுமையான இரத்தினக் கம்பளங்கள், இன்னும் அழகிய விரிப்புகள் மீது சாய்ந்தவர்களாக இருப்பார்கள்.

Reclining on green cushions and rich beautiful mattresses.

55:77

فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ

ஆகவே, நீங்கள் இருவ(குப்பா)ரும் உங்கள் இரட்சகனுடைய அருட்கொடைகளில் எதனைப் பொய்யாக்குவீர்கள்?

Then which of the Blessings of your Lord will you both (jinn and men) deny?

55:78

تَبَـٰرَكَ ٱسْمُ رَبِّكَ ذِى ٱلْجَلَـٰلِ وَٱلْإِكْرَامِ

(நபியே!) மிக்க கீர்த்தியும், கண்ணியமும் உடைய உமது இரட்சகனின் பெயர் மிக்க பாக்கியமுடையது.

Blessed be the Name of your Lord (Allâh), the Owner of Majesty and Honour.

56. Al-Waqi'ahسورة الواقعة

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ

56:1

إِذَا وَقَعَتِ ٱلْوَاقِعَةُ

நிகழக்கூடிய (இறுதிநாளான)து நிகழ்ந்து விடுமானால்-

When the Event (i.e. the Day of Resurrection) befalls.

56:2

لَيْسَ لِوَقْعَتِهَا كَاذِبَةٌ

அது நிகழ்வதைப் பொய்யாக்கக்கூடியது (எதுவும்) இல்லை.

And there can be no denial of its befalling.

56:3

خَافِضَةٌ رَّافِعَةٌ

அது (தீயோரைத்) தாழ்த்தி, (நல்லோரை) உயர்த்திவிடக் கூடியது.

Bringing low (some - those who will enter Hell) Exalting (others - those who will enter Paradise). [Tafsir Ibn Kathir]

56:4

إِذَا رُجَّتِ ٱلْأَرْضُ رَجًّا

பூமி, மிக பலமான அசைவாக அசைக்கப்பட்டால்,

When the earth will be shaken with a terrible shake.

56:5

وَبُسَّتِ ٱلْجِبَالُ بَسًّا

இன்னும், மலைகள் தூள் தூளாக ஆக்கப்பட்டுவிட்டால்,

And the mountains will be powdered to dust,

56:6

فَكَانَتْ هَبَآءً مُّنۢبَثًّا

அப்போது அவைகள் பரத்தப்பட்ட புழுதிகளாக ஆகிவிடும் (அந்நாளில்),

So that they will become floating dust particles.

56:7

وَكُنتُمْ أَزْوَٰجًا ثَلَـٰثَةً

நீங்களும் மூன்று வகையினர்களாக ஆகி விடுவீர்கள்.

And you (all) will be in three groups.

56:8

فَأَصْحَـٰبُ ٱلْمَيْمَنَةِ مَآ أَصْحَـٰبُ ٱلْمَيْمَنَةِ

(முதலாம் வகையினர்) வலப்பக்கத்தார்-வலப்பக்கத்தாரின் தன்மை என்ன?

So those on the Right Hand (i.e. those who will be given their Records in their right hands) - how (fortunate) will be those on the Right Hand! (As a respect for them, because they will enter Paradise).

56:9

وَأَصْحَـٰبُ ٱلْمَشْـَٔمَةِ مَآ أَصْحَـٰبُ ٱلْمَشْـَٔمَةِ

(இரண்டாம் வகையினர்) இடப்பக்கத்தார்-இடப்பக்கத்தாரின் தன்மை என்ன?

And those on the Left Hand (i.e. those who will be given their Record in their left hands) - how (unfortunate) will be those on the Left Hand! (As a disgrace for them, because they will enter Hell).

56:10

وَٱلسَّـٰبِقُونَ ٱلسَّـٰبِقُونَ

(மூன்றாம் வகையினர் நம்பிக்கைக் கொள்வதில்) முந்திக் கொண்டவர்கள், (இவர்கள் சுவனத்தின்பால்) முந்திக் கொண்டவர்களாவர்.

And those foremost [(in Islâmic Faith of Monotheism and in performing righteous deeds) in the life of this world on the very first call for to embrace Islâm] will be foremost (in Paradise).

56:11

أُو۟لَـٰٓئِكَ ٱلْمُقَرَّبُونَ

இவர்கள் தாம் (தங்கள் இரட்சகன் பக்கம் மிக்க) நெருக்கமாக்கப்பட்டவர்கள்.

These will be the nearest (to Allâh).

56:12

فِى جَنَّـٰتِ ٱلنَّعِيمِ

அருட்கொடைகளுள்ள சுவனபதிகளில் (இக்கூட்டத்தினர் இருப்பர்.)

In the Gardens of Delight (Paradise).

56:13

ثُلَّةٌ مِّنَ ٱلْأَوَّلِينَ

(இவற்றில்) முன்னவர்களில் ஒரு பெருங்கூட்டத்தினரும்,

A multitude of those (foremost) will be from the first generations (who embraced Islâm).

56:14

وَقَلِيلٌ مِّنَ ٱلْـَٔاخِرِينَ

பின்னுள்ளோரில் ஒரு சொற்பத் தொகையினரும்-

And a few of those (foremost) will be from the later generations.

56:15

عَلَىٰ سُرُرٍ مَّوْضُونَةٍ

பொன்னிழைகளால் ஆக்கப்பட்ட உன்னதக் கட்டில்கள் மீது இருப்பார்கள்.

(They will be) on thrones woven with gold and precious stones.

56:16

مُّتَّكِـِٔينَ عَلَيْهَا مُتَقَـٰبِلِينَ

ஒருவரையொருவர் முன்னோக்கியவர்களாக, அவற்றின் மீது சாய்ந்தவர்களாக இருப்பார்கள்.

Reclining thereon, face to face.