ٱلرَّحْمَـٰنُ
அளவற்ற அருளாளன்.
The Most Gracious (Allâh)!
8 Jumada al-Ula 1448Mon, 19 October 2026
The Most Gracious · அர்-ரஹ்மான்
Madani78 versesJuz 27
الرحمن
மொழிபெயர்ப்பு: மன்னர் ஃபஹத் குர்ஆன் அச்சக வளாகம்
Translation: Dr. Muhsin Khan / Al-Allamah Taqi-ud-Din Al-Hilali
بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
ٱلرَّحْمَـٰنُ
அளவற்ற அருளாளன்.
The Most Gracious (Allâh)!
عَلَّمَ ٱلْقُرْءَانَ
குர் ஆனை அவன் கற்றுக் கொடுத்தான்.
He has taught (you mankind) the Qur’ân (by His Mercy).
خَلَقَ ٱلْإِنسَـٰنَ
அவனே மனிதனைப் படைத்தான்.
He created man.
عَلَّمَهُ ٱلْبَيَانَ
அவனே அவனுக்கு (அவன் பேசும் மொழியின்) விளக்கத்தைக் கற்றுக்கொடுத்தான்.
He taught him eloquent speech.
ٱلشَّمْسُ وَٱلْقَمَرُ بِحُسْبَانٍ
சூரியனும், சந்திரனும் கணக்கின் படி (செல்கின்றன).
The sun and the moon run on their fixed courses (exactly) calculated with measured out stages for each (for reckoning).
وَٱلنَّجْمُ وَٱلشَّجَرُ يَسْجُدَانِ
செடி (கொடி)யும், மரமும் -அவ்விரண்டும் (அல்லாஹ்வுக்கு வழிபட்டுச்)சிரம் பணிகின்றன.
And the herbs (or stars) and the trees both prostrate themselves (to Allah - See V.22:18) (Tafsir Ibn Kathir)
وَٱلسَّمَآءَ رَفَعَهَا وَوَضَعَ ٱلْمِيزَانَ
இன்னும், வானத்தை-அதனை அவன் உயர்த்தி தராசை (நீதியை)யும் வைத்தான்.
And the heaven: He has raised it high, and He has set up the Balance.
أَلَّا تَطْغَوْا۟ فِى ٱلْمِيزَانِ
நீங்கள் தராசில் (நிறுப்பதில்) வரம்பு மீறாதிருப்பதற்காக,
In order that you may not transgress (due) balance.
وَأَقِيمُوا۟ ٱلْوَزْنَ بِٱلْقِسْطِ وَلَا تُخْسِرُوا۟ ٱلْمِيزَانَ
அன்றியும், நீங்கள் எடையை நீதியுடன் நிறுங்கள், தராசில் (அளவையில்) குறைத்தும் விடாதீர்கள்.
And observe the weight with equity and do not make the balance deficient.
وَٱلْأَرْضَ وَضَعَهَا لِلْأَنَامِ
மேலும், பூமியை படைப்புகளுக்காக (வசித்திருக்க வசதியாக) அவனே அதனை (விரித்து) வைத்தான்.
And the earth: He has put down (laid) for the creatures.
فِيهَا فَـٰكِهَةٌ وَٱلنَّخْلُ ذَاتُ ٱلْأَكْمَامِ
அதில் (பலவகை)கனியும், (குலைகள் நிறைந்த) பாளைகளையுடைய பேரீச்சை மரங்களும் இருக்கின்றன.
Therein are fruits and date-palms producing sheathed fruit-stalks (enclosing dates).
وَٱلْحَبُّ ذُو ٱلْعَصْفِ وَٱلرَّيْحَانُ
தொலியால் மூடப்பட்ட தானியங்களும், நறுமணமுள்ள செடியும் (இருக்கின்றன).
And also corn, with (its) leaves and stalk for fodder, and sweet-scented plants.
فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
ஆகவே, (மனு, ஜின்வர்க்கத்தினராகிய) நீங்கள் இரு வ(குப்பா)ரும் உங்களிருவரின் இரட்சகனுடைய அருட்கொடைகளில் எதனைப் பொய்யாக்குவீர்கள்?
Then which of the Blessings of your Lord will you both (jinn and men) deny?
خَلَقَ ٱلْإِنسَـٰنَ مِن صَلْصَـٰلٍ كَٱلْفَخَّارِ
சுட்டெடுத்த மண் பாண்டத்தைப்போல் (தட்டினால்) சப்தமிடும் களிமண்ணால், அவன் (முதல்) மனிதரைப் படைத்தான்.
He created man (Adam) from sounding clay like the clay of pottery.
وَخَلَقَ ٱلْجَآنَّ مِن مَّارِجٍ مِّن نَّارٍ
இன்னும், நெருப்பின் ஜுவாலையினால் அவன் ஜின்னைப் படைத்தான்.
And the jinn: He created from a smokeless flame of fire.
فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
ஆகவே, நீங்கள் இருவ(குப்பா)ரும் உங்களிருவரின் இரட்சகனுடைய அருட்கொடைகளில் எதனைப் பொய்யாக்குவீர்கள்?
Then which of the Blessings of your Lord will you both (jinn and men) deny?
رَبُّ ٱلْمَشْرِقَيْنِ وَرَبُّ ٱلْمَغْرِبَيْنِ
இரு கீழ்த்திசைகளுக்கும் (அவனே) இரட்சகன், இரு மேல்திசைகளுக்கும் (அவனே) இரட்சகன்.
(He is) the Lord of the two easts (places of sunrise during early summer and early winter) and the Lord of the two wests (places of sunset during early summer and early winter).
فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
ஆகவே, நீங்கள் இருவ(குப்பாரும் உங்களிருவரின் இரட்சகனுடைய அருட்கொடைகளில் எதனைப் பொய்யாக்குவீர்கள்?
Then which of the Blessings of your Lord will you both (jinn and men) deny?
مَرَجَ ٱلْبَحْرَيْنِ يَلْتَقِيَانِ
இரு கடல்களை-அவை இரண்டும் ஒன்றோடுடொன்று சந்திக்க அவனே விட்டு விட்டான்.
He has let loose the two seas (the salt and fresh water) meeting together.
بَيْنَهُمَا بَرْزَخٌ لَّا يَبْغِيَانِ
(ஆயினும்,) அவை இரண்டுக்கிடையில் ஒரு தடுப்புண்டு, (அத்தடுப்பானதை) அவ்விரண்டும் மீறிவிடாது.
Between them is a barrier which none of them can transgress.
فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
ஆகவே, (மனு, ஜின்களே!) நீங்கள் இருவ(குப்பா)ரும், உங்களிருவரின் இரட்சகனுடைய அருட்கொடைகளில் எதனைப் பொய்யாக்குவீர்கள்?
Then which of the Blessings of your Lord will you both (jinn and men) deny?
يَخْرُجُ مِنْهُمَا ٱللُّؤْلُؤُ وَٱلْمَرْجَانُ
அவ்விரண்டிலிருந்தே முத்தும், பவளமும் வெளிப்படுகின்றன.
Out of them both come out pearl and coral.
فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
ஆகவே, நீங்கள் இருவ(குப்பா)ரும் உங்களிருவரின் இரட்சகனுடைய அருட்கொடைகளில் எதனைப் பொய்யாக்குவீர்கள்?
Then which of the Blessings of your Lord will you both (jinn and men) deny?
وَلَهُ ٱلْجَوَارِ ٱلْمُنشَـَٔاتُ فِى ٱلْبَحْرِ كَٱلْأَعْلَـٰمِ
மலைகளைப் போல் (அதன் சில பகுதிகள்) உயர்த்தப்பட்டதாக கடலில் செல்லும் கப்பல்கள் அவனுக்கே உரியன.
And His are the ships going and coming in the seas, like mountains.
فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
ஆகவே, நீங்கள் இருவ(குப்பா)ரும் உங்களிருவரின் இரட்சகனுடைய அருட்கொடைகளில் எதனைப் பொய்யாக்குவீர்கள்?
Then which of the Blessings of your Lord will you both (jinn and men) deny?
كُلُّ مَنْ عَلَيْهَا فَانٍ
பூமியின் மேலுள்ள அனைவரும் அழிந்து போகக்கூடியவர்களே!
Whatsoever is on it (the earth) will perish.
وَيَبْقَىٰ وَجْهُ رَبِّكَ ذُو ٱلْجَلَـٰلِ وَٱلْإِكْرَامِ
கண்ணியமும், பெருமையும் உடைய உமது இரட்சகனின் முகம் (அழியாது) நிலைத்திருக்கும்.
And the Face of your Lord full of Majesty and Honour will remain forever.
فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
ஆகவே, நீங்கள் இருவ(குப்பா)ரும் உங்களிருவரின் இரட்சகனுடைய அருட்கொடைகளில் எதனைப் பொய்யாக்குவீர்கள்?
Then which of the Blessings of your Lord will you both (jinn and men) deny?
يَسْـَٔلُهُۥ مَن فِى ٱلسَّمَـٰوَٰتِ وَٱلْأَرْضِ ۚ كُلَّ يَوْمٍ هُوَ فِى شَأْنٍ
வானங்கள் மற்றும் பூமியிலுள்ளோர் (தங்கள் தேவைகளை) அவனிடமே கேட்கின்றனர், ஒவ்வொரு நாளிலும் அவன் ஒவ்வொரு காரியத்திலும் இருப்பான்.
Whosoever is in the heavens and on earth begs of Him (its needs from Him). Every day He is (engaged) in some affair (such as giving honour or disgrace to some, life or death to some, etc.)!
فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
ஆகவே, நீங்கள் இருவ(குப்பா)ரும் உங்களிருவரின் இரட்சகனுடைய அருட்கொடைகளில் எதனைப் பொய்யாக்குவீர்கள்?
Then which of the Blessings of your Lord will you both (jinn and men) deny?
سَنَفْرُغُ لَكُمْ أَيُّهَ ٱلثَّقَلَانِ
(மனு, ஜின்களாகிய) இரு வகுப்பார்களே! நிச்சயமாக நாம் உங்க(ளின் கேள்வி கணக்குக)ளை கவனிக்க நாடுவோம்.
We shall attend to you, O you two classes (jinn and men)!
فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
ஆகவே, நீங்கள் இருவ(குப்பா)ரும் உங்களிருவரின் இரட்சகனுடைய அருட்கொடைகளில் எதனைப் பொய்யாக்குவீர்கள்?
Then which of the Blessings of your Lord will you both (jinn and men) deny?
يَـٰمَعْشَرَ ٱلْجِنِّ وَٱلْإِنسِ إِنِ ٱسْتَطَعْتُمْ أَن تَنفُذُوا۟ مِنْ أَقْطَارِ ٱلسَّمَـٰوَٰتِ وَٱلْأَرْضِ فَٱنفُذُوا۟ ۚ لَا تَنفُذُونَ إِلَّا بِسُلْطَـٰنٍ
ஜின், மனு கூட்டத்தார்களே! நீங்கள் வானங்கள் மற்றும் பூமியின் ஓரங்களைக் கடந்து சென்றுவிட நீங்கள் ஆற்றல் பெற்றால் (அவ்வாறு) கடந்து சென்று விடுங்கள், ஆயினும், (மிகப்பெரும் வல்லமையாளனின்) வல்லமையுடனன்றி, நீங்கள் கடந்து செல்லமுடியாது.
O assembly of jinn and men! If you have power to pass beyond the zones of the heavens and the earth, then pass beyond (them)! But you will never be able to pass them, except with authority (from Allâh)!
فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
ஆகவே, நீங்கள் இருவ(குப்பா)ரும் உங்களிருவரின் இரட்சகனுடைய அருட்கொடைகளில் எதனைப் பொய்யாக்குவீர்கள்?
Then which of the Blessings of your Lord will you both (jinn and men) deny?
يُرْسَلُ عَلَيْكُمَا شُوَاظٌ مِّن نَّارٍ وَنُحَاسٌ فَلَا تَنتَصِرَانِ
(மறுமையில்,) உங்கள் இருவர்மீது நெருப்பின் ஜுவாலையும், புகையும் அனுப்பப்படும். அப்போது (அதனை நீங்கள் தடுத்துக் கொள்ள எவரிலிருந்தும்) நீங்கள் உதவி பெற்றுக் கொள்ளமாட்டீர்கள்.
There will be sent against you both, smokeless flames of fire and (molten) brass, and you will not be able to defend yourselves.
فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
ஆகவே, நீங்கள் இருவ(குப்பா)ரும் உங்களிருவரின் இரட்சகனுடைய அருட்கொடைகளில் எதனைப் பொய்யாக்குவீர்கள்?
Then which of the Blessings of your Lord will you both (jinn and men) deny?
فَإِذَا ٱنشَقَّتِ ٱلسَّمَآءُ فَكَانَتْ وَرْدَةً كَٱلدِّهَانِ
ஆகவே, (இறுதிநாள் ஏற்படுவதற்காக) வானம்பிளந்துவிடும்போது, அது (உருகிஓடுவதில்) எண்ணெயைப்போல் (சிவப்பில்) ரோஜா நிறமாகிவிடும்.
Then when the heaven is rent asunder, and it becomes rosy or red like red-oil, or red hide - [See V.70:8]
فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
ஆகவே, நீங்கள் இருவ(குப்பா)ரும் உங்களிருவரின் இரட்சகனுடைய அருட்கொடைகளில் எதனைப் பொய்யாக்குவீர்கள்?
Then which of the Blessings of your Lord will you both (jinn and men) deny?
فَيَوْمَئِذٍ لَّا يُسْـَٔلُ عَن ذَنۢبِهِۦٓ إِنسٌ وَلَا جَآنٌّ
அந்நாளில், மனிதனோ, ஜின்னோ தம் பாவத்தைப்பற்றி (வாய் மொழியாக)க் கேட்கப்படமாட்டார்கள்.
So on that Day no question will be asked of man or jinns as to his sin, [because they have already been known from their faces either white (dwellers of Paradise - true believers of Islamic Monotheism) or black (dwellers of Hell - polytheists; disbelievers, criminals)].