மொழிபெயர்ப்பு: மன்னர் ஃபஹத் குர்ஆன் அச்சக வளாகம்
Translation: Dr. Muhsin Khan / Al-Allamah Taqi-ud-Din Al-Hilali
يُعْرَفُ ٱلْمُجْرِمُونَ بِسِيمَـٰهُمْ فَيُؤْخَذُ بِٱلنَّوَٰصِى وَٱلْأَقْدَامِ
குற்றவாளிகள் அவர்களின் (முக) அடையாளங்களைக்கொண்டு அறிந்து கொள்ளப்படுவார்கள், பின்னர், முன்நெற்றி முடிகளையும் கால்களையும் கொண்டு பிடி(த்திழு)க்கப்(பட்டு நரகத்தில் எறியப்)படும்.
The Mujrimûn (polytheists, criminals, sinners) will be known by their marks (black faces), and they will be seized by their forelocks and their feet.
فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
ஆகவே, நீங்கள் இருவ(குப்பா)ரும் உங்களிருவரின் இரட்சகனுடைய அருட்கொடைகளில் எதனைப் பொய்யாக்குவீர்கள்?
Then which of the Blessings of your Lord will you both (jinn and men) deny?
هَـٰذِهِۦ جَهَنَّمُ ٱلَّتِى يُكَذِّبُ بِهَا ٱلْمُجْرِمُونَ
“குற்றவாளிகள் எதனைப் பொய்யாக்கிக் கொண்டிருந்தார்களோ அத்தகைய நரகம் இதுதான்” (என்று அவர்களுக்குக் கூறப்படும்).
This is the Hell which the Mujrimûn (polytheists, criminals, sinners) denied.
يَطُوفُونَ بَيْنَهَا وَبَيْنَ حَمِيمٍ ءَانٍ
அதற்கிடையிலும் கடினமாகக் கொதித்துக் கொண்டிருக்கும் நீருக்குமிடையிலும் அவர்கள் சுற்றிக் கொண்டிருப்பார்கள்.
They will go between it (Hell) and the fierce boiling water!
فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
ஆகவே, நீங்கள் இருவ(குப்பா)ரும் உங்களிருவரின் இரட்சகனுடைய அருட்கொடைகளில் எதனைப் பொய்யாக்குவீர்கள்?
Then which of the Blessings of your Lord will you both (jinn and men) deny?
وَلِمَنْ خَافَ مَقَامَ رَبِّهِۦ جَنَّتَانِ
தன் இரட்சகனின் சன்னிதானத்தை பயந்தவருக்கு(ச்சுவனபதியில்) இரு சோலைகளுண்டு.
But for him who1 fears the standing before his Lord, there will be two Gardens (i.e. in Paradise).2
The true believer of Islâmic Monotheism who performs all the duties ordained by Allâh and His Messenger Muhammad صلى الله عليه وسلم, and abstain from all kinds of sin and evil deeds prohibited in Islâm.
See the footnote of (V.23:60).
فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
ஆகவே, நீங்கள் இருவ(குப்பா)ரும் உங்களிருவரின் இரட்சகனுடைய அருட்கொடைகளில் எதனைப் பொய்யாக்குவீர்கள்?
Then which of the Blessings of your Lord will you both (jinn and men) deny?
ذَوَاتَآ أَفْنَانٍ
(இவ்விரண்டு சோலைகளும்) அடர்ந்த கிளைகளுடையவையாகும்.
فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
ஆகவே, நீங்கள் இருவ(குப்பா)ரும் உங்களிருவரின் இரட்சகனுடைய அருட்கொடைகளில் எதனைப் பொய்யாக்குவீர்கள்?
Then which of the Blessings of your Lord will you both (jinn and men) deny?
فِيهِمَا عَيْنَانِ تَجْرِيَانِ
அவ்விரண்டிலும் இரு (நீர்) ஊற்றுகள் (உதித்து) ஓடிக்கொண்டிருக்கும்.
In them (both) will be two springs flowing (free).
فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
ஆகவே, நீங்கள் இருவ(குப்பா)ரும் உங்களிருவரின் இரட்சகனுடைய அருட்கொடைகளில் எதனைப் பொய்யாக்குவீர்கள்?
Then which of the Blessings of your Lord will you both (jinn and men) deny?
فِيهِمَا مِن كُلِّ فَـٰكِهَةٍ زَوْجَانِ
அவ்விரண்டிலும் ஒவ்வொரு கனி வர்க்கத்திலும் இரு வகைகள் உண்டு.
In them (both) will be every kind of fruit in pairs.
فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
ஆகவே, நீங்கள் இருவ(குப்பா)ரும் உங்களிருவரின் இரட்சகனுடைய அருட்கொடைகளில் எதனைப் பொய்யாக்குவீர்கள்?
Then which of the Blessings of your Lord will you both (jinn and men) deny?
مُتَّكِـِٔينَ عَلَىٰ فُرُشٍۭ بَطَآئِنُهَا مِنْ إِسْتَبْرَقٍ ۚ وَجَنَى ٱلْجَنَّتَيْنِ دَانٍ
அவர்கள் (பட்டு) விரிப்புகளின் மீது (உள்ள பஞ்சனைகளில்) சாய்ந்தவர்களாக (இருப்பார்கள்) அவற்றின் உட்பகுதிகள் ‘இஸ்தப்ரக்’ (எனும் கனத்த) பட்டினாலுள்ளவையாக இருக்கும், அவ்விரு சோலைகளில் பழங்கள் (பறிக்க) நெருங்கியிருக்கும்.
Reclining upon the couches lined with silk brocade, and the fruits of the two Gardens will be near at hand.
فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
ஆகவே, நீங்கள் இருவ(குப்பா)ரும் உங்கள் இரட்சகனுடைய அருட்கொடைகளில் எதனைப் பொய்யாக்குவீர்கள்?
Then which of the Blessings of your Lord will you both (jinn and men) deny?
فِيهِنَّ قَـٰصِرَٰتُ ٱلطَّرْفِ لَمْ يَطْمِثْهُنَّ إِنسٌ قَبْلَهُمْ وَلَا جَآنٌّ
அவற்றில் கீழ் நோக்கிய பார்வைகளுயுடைய (அழகிய) கன்னிகைகளும் இருப்பார்கள், இவர்களுக்கு முன்னர் அவர்களை எந்த மனிதனும், எந்த ஜின்னும் தீண்டியதில்லை.
Wherein both will be Qâsirât-ut-Tarf [chaste females (wives) restraining their glances, desiring none except their husbands], with whom no man or jinni has had tamth1 before them.
Tamth means: Opening their hymens with sexual intercourse.
فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
ஆகவே, நீங்கள் இருவ(குப்பா)ரும் உங்களிருவரின் இரட்சகனுடைய அருட்கொடைகளில் எதனைப் பொய்யாக்குவீர்கள்?
Then which of the Blessings of your Lord will you both (jinn and men) deny?
كَأَنَّهُنَّ ٱلْيَاقُوتُ وَٱلْمَرْجَانُ
(அழகிகளான) அவர்கள் (ஒளியில்) வெண்முகத்தையும், (பளபளப்பில்) பவளத்தையும் போன்று இருப்பார்கள்.
(In beauty) they are like rubies and coral.
فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
ஆகவே, நீங்கள் இருவ(குப்பா)ரும் உங்கள் இரட்சகனுடைய அருட்கொடைகளில் எதனைப் பொய்யாக்குவீர்கள்?
Then which of the Blessings of your Lord will you both (jinn and men) deny?
هَلْ جَزَآءُ ٱلْإِحْسَـٰنِ إِلَّا ٱلْإِحْسَـٰنُ
(உலகத்தில் செய்த) நன்மைக்கு (மறுமையில்) நன்மையைத் தவிர (வேறு கூலி) உண்டா?
Is there any reward for good other than good?
فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
ஆகவே, நீங்கள் இருவ(குப்பா)ரும் உங்களிருவரின் இரட்சகனுடைய அருட்கொடைகளில் எதனைப் பொய்யாக்குவீர்கள்?
Then which of the Blessings of your Lord will you both (jinn and men) deny?
وَمِن دُونِهِمَا جَنَّتَانِ
அவ்விரண்டுமின்றி (சுவனபதியில் அவர்களுக்கு வேறு) இரு சோலைகளுமுண்டு.
And besides these two, there are two other Gardens (i.e. in Paradise).
فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
ஆகவே, நீங்கள் இருவ(குப்பா)ரும் உங்களிருவரின் இரட்சகனுடைய அருட்கொடைகளில் எதனைப் பொய்யாக்குவீர்கள்?
Then which of the Blessings of your Lord will you both (jinn and men) deny?
مُدْهَآمَّتَانِ
அவ்விரண்டும் கரும்பச்சையான நிறமுடையனவாகும்.
فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
ஆகவே, நீங்கள் இருவ(குப்பா)ரும் உங்களிருவரின் இரட்சகனுடைய அருட்கொடைகளில் எதனைப் பொய்யாக்குவீர்கள்?
Then which of the Blessings of your Lord will you both (jinn and men) deny?
فِيهِمَا عَيْنَانِ نَضَّاخَتَانِ
அவ்விரண்டிலும், பொங்கிக்கொண்டிருக்கும் இரு ஊற்றுகள் இருக்கும்.
In them (both) will be two springs gushing forth.
فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
ஆகவே, நீங்கள் இருவ(குப்பா)ரும் உங்களிருவரின் இரட்சகனுடைய அருட்கொடைகளில் எதனைப் பொய்யாக்குவீர்கள்?
Then which of the Blessings of your Lord will you both (jinn and men) deny?
فِيهِمَا فَـٰكِهَةٌ وَنَخْلٌ وَرُمَّانٌ
அவ்விரண்டிலும் (பற்பல) கனியும், பேரீச்சைகளும், மாதுளையும் உண்டு.
In them (both) will be fruits, and date-palms and pomegranates.
فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
ஆகவே, நீங்கள் இருவ(குப்பா)ரும் உங்களிருவரின் இரட்சகனுடைய அருட்கொடைகளில் எதனைப் பொய்யாக்குவீர்கள்?
Then which of the Blessings of your Lord will you both (jinn and men) deny?
فِيهِنَّ خَيْرَٰتٌ حِسَانٌ
அவைகளில், அழகான முகங்களுடைய, நற்குணமுள்ள கன்னிகைகள் இருப்பர்.
Therein (Gardens) will be Khairâtun-Hisân [fair (wives) good and beautiful];
فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
ஆகவே, நீங்கள் இருவ(குப்பா)ரும் உங்களிருவரின் இரட்சகனுடைய அருட்கொடைகளில் எதனைப் பொய்யாக்குவீர்கள்?
Then which of the Blessings of your Lord will you both (jinn and men) deny?
حُورٌ مَّقْصُورَٰتٌ فِى ٱلْخِيَامِ
(அவர்கள் தாம் முத்துக்களினாலான) கூடாரங்களில் மறைக்கப்பட்டிருக்கக் கூடிய “ஹூர்” (என்னும் கன்னிகை)கள்.
Hûr1 (beautiful, fair females) guarded in pavilions;
See footnote of (V.52:20).
فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
ஆகவே, நீங்கள் இருவ(குப்பா)ரும் உங்களிருவரின் இரட்சகனுடைய அருட்கொடைகளில் எதனைப் பொய்யாக்குவீர்கள்?
Then which of the Blessings of your Lord will you both (jinn and men) deny?
لَمْ يَطْمِثْهُنَّ إِنسٌ قَبْلَهُمْ وَلَا جَآنٌّ
இவர்களுக்கு முன்னர் அவர்களை எந்த மனிதனும், எந்த ஜின்னும் தீண்டியதில்லை.
With whom no man or jinni has had tamth1 before them.
Tamth means: Opening their hymens with sexual intercourse.
فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
ஆகவே, நீங்கள் இருவ(குப்பா)ரும் உங்களிருவரின் இரட்சகனுடைய அருட்கொடைகளில் எதனைப் பொய்யாக்குவீர்கள்?
Then which of the Blessings of your Lord will you both (jinn and men) deny?
مُتَّكِـِٔينَ عَلَىٰ رَفْرَفٍ خُضْرٍ وَعَبْقَرِىٍّ حِسَانٍ
(சுவன வாசிகள்) பசுமையான இரத்தினக் கம்பளங்கள், இன்னும் அழகிய விரிப்புகள் மீது சாய்ந்தவர்களாக இருப்பார்கள்.
Reclining on green cushions and rich beautiful mattresses.
فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ
ஆகவே, நீங்கள் இருவ(குப்பா)ரும் உங்கள் இரட்சகனுடைய அருட்கொடைகளில் எதனைப் பொய்யாக்குவீர்கள்?
Then which of the Blessings of your Lord will you both (jinn and men) deny?
تَبَـٰرَكَ ٱسْمُ رَبِّكَ ذِى ٱلْجَلَـٰلِ وَٱلْإِكْرَامِ
(நபியே!) மிக்க கீர்த்தியும், கண்ணியமும் உடைய உமது இரட்சகனின் பெயர் மிக்க பாக்கியமுடையது.
Blessed be the Name of your Lord (Allâh), the Owner of Majesty and Honour.