وَلَقَدْ جَآءَ ءَالَ فِرْعَوْنَ ٱلنُّذُرُ
மேலும், நிச்சயமாக ஃபிர் அவ்னுடைய கூட்டத்தரரிடம் (பல) எச்சரிக்கையாளர்கள் வந்தனர்.
And indeed, warnings came to the people of Fir‘aun (Pharaoh) [through Mûsâ (Moses) and Hârûn (Aaron)].
10 Jumada al-Ula 1448Wed, 21 October 2026
The Moon · அல்-கமர்
Makki55 versesJuz 27
القمر
மொழிபெயர்ப்பு: மன்னர் ஃபஹத் குர்ஆன் அச்சக வளாகம்
Translation: Dr. Muhsin Khan / Al-Allamah Taqi-ud-Din Al-Hilali
وَلَقَدْ جَآءَ ءَالَ فِرْعَوْنَ ٱلنُّذُرُ
மேலும், நிச்சயமாக ஃபிர் அவ்னுடைய கூட்டத்தரரிடம் (பல) எச்சரிக்கையாளர்கள் வந்தனர்.
And indeed, warnings came to the people of Fir‘aun (Pharaoh) [through Mûsâ (Moses) and Hârûn (Aaron)].
كَذَّبُوا۟ بِـَٔايَـٰتِنَا كُلِّهَا فَأَخَذْنَـٰهُمْ أَخْذَ عَزِيزٍ مُّقْتَدِرٍ
ஆனால், நம்முடைய அத்தாட்சிகளை- அவை அனைத்தையும் அவர்கள் பொய்யாக்கினார்கள், ஆகவே, சக்தி வாய்ந்த மிகைப்பவனின் பிடியாக நாம் அவர்களைப் பிடித்துக்கொண்டோம் (அவர்களில் யாரும் எஞ்சியிருக்கவில்லை).
(They) belied all Our Signs, so We seized them with a Seizure of the All-Mighty, All-Capable (Omnipotent).
أَكُفَّارُكُمْ خَيْرٌ مِّنْ أُو۟لَـٰٓئِكُمْ أَمْ لَكُم بَرَآءَةٌ فِى ٱلزُّبُرِ
(மக்காவாசிகளே!) உங்களிலுள்ள நிராகரித்துக்கொண்டிருப்போர் (முன்சென்றுபோன) அவர்களைவிட மிகச் சிறந்தவர்களா? அல்லது, (வேதனையிலிருந்து) உங்களுக்கு விலக்கு (பற்றி ஏதும்) வேதங்களில் இருக்கிறதா?
Are your disbelievers (O Quraish!) better than these [nations of Nûh (Noah), Lût (Lot), Sâlih, and the people of Fir‘aun (Pharaoh) who were destroyed)? Or have you an immunity (against Our Torment) in the Divine Scriptures?
أَمْ يَقُولُونَ نَحْنُ جَمِيعٌ مُّنتَصِرٌ
அல்லது (நபியே!) “நாங்கள் வெற்றி பெரும் (பெருங்) கூட்டத்தினர் என்று இவர்கள் கூறுகின்றனரா?
Or say they: "We are a great multitude, victorious?"
سَيُهْزَمُ ٱلْجَمْعُ وَيُوَلُّونَ ٱلدُّبُرَ
(இக்)கூட்டத்தினர் தோற்கடிக்கப்படுவார்கள், புறமுதுகிட்டும் ஓடுவார்கள்.
Their multitude will be put to flight, and they will show their backs.
بَلِ ٱلسَّاعَةُ مَوْعِدُهُمْ وَٱلسَّاعَةُ أَدْهَىٰ وَأَمَرُّ
அதுவுமின்றி, மறுமைநாள் இவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட காலமாகும், மறுமை நாள் இவர்களுக்கு மிகப் பயங்கரமானது, மிக்க கசப்பானதுமாகும்.
Nay, but the Hour is their appointed time (for their full recompense), and the Hour will be more grievous and more bitter.
إِنَّ ٱلْمُجْرِمِينَ فِى ضَلَـٰلٍ وَسُعُرٍ
நிச்சயமாகக் குற்றவாளிகள் வழிகேட்டிலும், பைத்தியத்திலும் இருக்கின்றனர்.
Verily the Mujrimûn (polytheists, disbelievers, sinners, criminals) are in error (in this world) and will burn (in the Hell-fire in the Hereafter).
يَوْمَ يُسْحَبُونَ فِى ٱلنَّارِ عَلَىٰ وُجُوهِهِمْ ذُوقُوا۟ مَسَّ سَقَرَ
இவர்கள் நரகத்திற்கு முகங்களின் மீது இழுத்து செல்லப்படும் நாளில், இவர்களிடம், (நீங்கள்) “நரக நெருப்பின் தீண்டுதலைச் சுவைத்துப்பாருங்கள்” (என்று கூறப்படும்).
The Day they will be dragged on their faces into the Fire (it will be said to them): "Taste you the touch of Hell!"1
See (V.25:34) and the footnote of (V.17:97).
إِنَّا كُلَّ شَىْءٍ خَلَقْنَـٰهُ بِقَدَرٍ
நிச்சயமாக நாம் ஒவ்வொரு பொருளையும், (நிர்ணயிக்கப்பட்ட) அளவின்படியே படைத்திருக்கின்றோம்.
Verily, We have created all things with Qadar (Divine Preordainments of all things before their creation as written in the Book of Decrees Al-Lauh Al-Mahfûz).
وَمَآ أَمْرُنَآ إِلَّا وَٰحِدَةٌ كَلَمْحٍۭ بِٱلْبَصَرِ
நம் கட்டளை (நிறைவேறுவது) கண்சிமிட்டுவது போன்ற ஒரு கணமே தவிர இல்லை.
And Our Commandment is but one as the twinkling of an eye.
وَلَقَدْ أَهْلَكْنَآ أَشْيَاعَكُمْ فَهَلْ مِن مُّدَّكِرٍ
(மக்காவாசிகளே!) உங்களைப்போன்ற (எத்தனையோ) வகுப்பார்களை நாம் நிச்சயமாக அழித்திருக்கின்றோம். ஆகவே (உங்களில்) படிப்பினை பெறக்கூடியவர் உண்டா?
And indeed, We have destroyed your likes; then is there any that will remember (or receive admonition)?
وَكُلُّ شَىْءٍ فَعَلُوهُ فِى ٱلزُّبُرِ
அவர்கள் செய்துவிட்ட ஒவ்வொரு விஷயமும் (பதிவு செய்யப்பட்டு அவர்களுடைய) குறிப்பேடுகளில் இருக்கின்றது.
And everything they have done is noted in (their) Records (of deeds).
وَكُلُّ صَغِيرٍ وَكَبِيرٍ مُّسْتَطَرٌ
ஒவ்வொரு சிறிதும், பெரிதும் (அதில்) வரையப்பட்டிருக்கும்.
And everything, small and big, is written down (in Al-Lauh Al-Mahfûz already beforehand i.e. before it befalls, or is done by its doer: الإيمان بالقدر) (See the Qur’ân V.57:22 and its footnote).
إِنَّ ٱلْمُتَّقِينَ فِى جَنَّـٰتٍ وَنَهَرٍ
நிச்சயமாக பயபக்தியுடையோர் சுவனபதிகளிலும் (அவற்றிலுள்ள) ஆறுகளிலும் இருப்பார்கள்.
Verily, The Muttaqûn (the pious - see V.2:2), will be in the midst of Gardens and Rivers (Paradise).
فِى مَقْعَدِ صِدْقٍ عِندَ مَلِيكٍ مُّقْتَدِرٍۭ
(மெய்யாகவே) மிக்க உண்மையான இருக்கையில், மிக்க சக்தி வாய்ந்த அரசனிடத்தில் இருப்பார்கள்.
In a seat of truth (i.e. Paradise), near the Omnipotent King (Allâh, the One, the All-Blessed, the Most High, the Owner of Majesty and Honour).