8 Jumada al-Ula 1448Mon, 19 October 2026

Mushaf · Page 83

/ 604
Page 83

மொழிபெயர்ப்பு: மன்னர் ஃபஹத் குர்ஆன் அச்சக வளாகம்

Translation: Dr. Muhsin Khan / Al-Allamah Taqi-ud-Din Al-Hilali

4. An-Nisaسورة النساء

4:27

وَٱللَّهُ يُرِيدُ أَن يَتُوبَ عَلَيْكُمْ وَيُرِيدُ ٱلَّذِينَ يَتَّبِعُونَ ٱلشَّهَوَٰتِ أَن تَمِيلُوا۟ مَيْلًا عَظِيمًا

மேலும், அல்லாஹ் உங்களது தவ்பாவை (பாவமன்னிப்பை) நாடுகின்றான், இன்னும், (முற்றிலும்) மன இச்சைகளைப் பின்பற்றி நடப்பவர்களோ, நீங்கள் (நேர்வழியிலிருந்து) முற்றிலும் சாய்ந்து விடுவதையே நாடுகின்றனர்.

Allâh wishes to accept your repentance, but those who follow their lusts, wish that you (believers) should deviate tremendously away (from the Right Path).

4:28

يُرِيدُ ٱللَّهُ أَن يُخَفِّفَ عَنكُمْ ۚ وَخُلِقَ ٱلْإِنسَـٰنُ ضَعِيفًا

அல்லாஹ், (தன் சட்டங்களை) உங்களுக்கு இலேசாக்கி வைக்க நாடுகின்றான், மேலும், மனிதன் பலவீனமானவனாக படைக்கப்பட்டுள்ளான்.

Allâh wishes to lighten (the burden) for you; and man was created weak (cannot be patient to leave sexual intercourse with woman).

4:29

يَـٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ لَا تَأْكُلُوٓا۟ أَمْوَٰلَكُم بَيْنَكُم بِٱلْبَـٰطِلِ إِلَّآ أَن تَكُونَ تِجَـٰرَةً عَن تَرَاضٍ مِّنكُمْ ۚ وَلَا تَقْتُلُوٓا۟ أَنفُسَكُمْ ۚ إِنَّ ٱللَّهَ كَانَ بِكُمْ رَحِيمًا

விசுவாசங்கொண்டோரே! உங்களிடையே இரு சாராரின் சம்மதத்தின் பேரில் நடைபெறும் வர்த்தக மூலமாகவன்றி (உங்களுடைய) பொருள்களைத் தவறான முறையில் நீங்கள் உண்ணாதீர்கள், அன்றியும் (இதற்காக) உங்களையே நீங்கள் கொலை செய்து கொள்ளாதீர்கள், நிச்சயமாக அல்லாஹ், உங்களிடம் மிக்க கிருபையுடையோனாக இருக்கின்றான்.

O you who believe! Eat not up your property among yourselves unjustly except it be a trade amongst you, by mutual consent. And do not kill yourselves (nor kill one another). Surely, Allâh is Most Merciful to you.1

  1. What is said about committing suicide. Narrated Thâbit bin Ad-Dahhak رضي الله عنه: The Prophet صلى الله عليه وسلم said, "Whoever intentionally swears falsely by a religion other than Islâm, then he is what he had said, (e.g. if he says, ‘If such thing is not… Show more

    What is said about committing suicide.

    Narrated Thâbit bin Ad-Dahhak رضي الله عنه: The Prophet صلى الله عليه وسلم said, "Whoever intentionally swears falsely by a religion other than Islâm, then he is what he had said, (e.g. if he says, ‘If such thing is not true then I am a Jew, ‘he is really a Jew if he is a liar). And whoever commits suicide with a piece of iron, will be punished with the same piece of iron in the Hell-fire."

    Narrated Jundub: The Prophetصلى الله عليه وسلم said, "A man was inflicted with wounds and he committed suicide, and so Allâh said: My slave has caused death on himself hurriedly, so I forbid Paradise for him." (Sahih Al-Bukhâri, Vol. 2, Hadîth No.445).

    Narrated Abu Hurairah رضي الله عنه: The Prophetصلى الله عليه وسلم said, "He who commits suicide by throttling shall keep on throttling himself in the Hell-fire, and he who commits suicide by stabbing himself shall keep on stabbing himself in the Hell-fire." (Sahih Al-Bukhâri, Vol.2, Hadîth No.446).

4:30

وَمَن يَفْعَلْ ذَٰلِكَ عُدْوَٰنًا وَظُلْمًا فَسَوْفَ نُصْلِيهِ نَارًا ۚ وَكَانَ ذَٰلِكَ عَلَى ٱللَّهِ يَسِيرًا

மேலும், எவரேனும், வரம்புமீறி அக்கிரமமாக இவ்வாறு செய்தால், நாம் அவரை (விரைவில்) நரகத்தில் நுழையச் செய்து விடுவோம், இவ்வாறு செய்வது அல்லாஹ்வுக்கு மிக்க இலகுவானதாகவே இருக்கிறது.

And whoever commits that through aggression and injustice, We shall cast him into the Fire, and that is easy for Allâh.

4:31

إِن تَجْتَنِبُوا۟ كَبَآئِرَ مَا تُنْهَوْنَ عَنْهُ نُكَفِّرْ عَنكُمْ سَيِّـَٔاتِكُمْ وَنُدْخِلْكُم مُّدْخَلًا كَرِيمًا

எதை விட்டும் நீங்கள் விலக்கப்பட்டிருக்கிறீர்களோ அத்தகைய பெரும்பாவ(மான காரிய)ங்களிலிருந்து நீங்கள் விலகிக் கொண்டால், உங்களுடைய (மற்ற சிறிய) தீயவைகளை உங்களை விட்டும் நாம் போக்கிவிடுவோம் , இன்னும், சங்கையான நுழைவிடத்தில் உங்களை நாம் நுழைவிப்போம்.

If you avoid the great sins1 which you are forbidden to do, We shall expiate from you your (small) sins, and admit you to a Noble Entrance (i.e. Paradise).

  1. Narrated Abu Hurairahرضي الله عنه: The Prophet صلى الله عليه وسلمsaid: "Avoid the seven great destructive sins." They (the people) asked, "O Allâh’s Messenger! What are they?" He said, "(1) To join partners in worship with Allâh, (2) to practise sorcery; (3)… Show more

    Narrated Abu Hurairahرضي الله عنه: The Prophet صلى الله عليه وسلمsaid: "Avoid the seven great destructive sins." They (the people) asked, "O Allâh’s Messenger! What are they?" He said, "(1) To join partners in worship with Allâh, (2) to practise sorcery; (3) to kill a person which Allâh has forbidden except for a just cause (according to Islâmic law); (4) to eat up Ribâ * (usury); (5) to eat up the property of an orphan; (6) to show one’s back to the enemy and fleeing from the battlefield at the time of fighting and (7) to accuse chaste women who never even think of anything touching their chastity and are good believers." (Sahih Al-Bukhâri Vol.8, Hadîth No.840).

    * (see the Glossary Appendix l)

4:32

وَلَا تَتَمَنَّوْا۟ مَا فَضَّلَ ٱللَّهُ بِهِۦ بَعْضَكُمْ عَلَىٰ بَعْضٍ ۚ لِّلرِّجَالِ نَصِيبٌ مِّمَّا ٱكْتَسَبُوا۟ ۖ وَلِلنِّسَآءِ نَصِيبٌ مِّمَّا ٱكْتَسَبْنَ ۚ وَسْـَٔلُوا۟ ٱللَّهَ مِن فَضْلِهِۦٓ ۗ إِنَّ ٱللَّهَ كَانَ بِكُلِّ شَىْءٍ عَلِيمًا

இன்னும் உங்களில் சிலரைக்காண சிலரை, அல்லாஹ் மேன்மையாக்கி இருப்பதைப் பற்றி நீங்கள் பேராசை கொள்ளாதீர்கள், ஆண்களுக்கு, அவர்கள் சம்பாதித்தவற்றில் உரிய பங்குண்டு, (அவ்வாறே) பெண்களுக்கும், அவர்கள் சம்பாதித்தவற்றில் (உரிய) பங்குண்டு, மேலும், (நற்செயல்களின் மூலம்) அல்லாஹ்விடத்தில் அவனின் பேரருளைக் கேளுங்கள், நிச்சயமாக அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் நன்கறிந்தவனாக இருக்கின்றான்.

And wish not for the things in which Allâh has made some of you to excel others. For men there is reward for what they have earned, (and likewise) for women there is reward for what they have earned, and ask Allâh of His Bounty. Surely, Allâh is Ever All-Knower of everything.

4:33

وَلِكُلٍّ جَعَلْنَا مَوَٰلِىَ مِمَّا تَرَكَ ٱلْوَٰلِدَانِ وَٱلْأَقْرَبُونَ ۚ وَٱلَّذِينَ عَقَدَتْ أَيْمَـٰنُكُمْ فَـَٔاتُوهُمْ نَصِيبَهُمْ ۚ إِنَّ ٱللَّهَ كَانَ عَلَىٰ كُلِّ شَىْءٍ شَهِيدًا

இன்னும், ஒவ்வொருவருக்கும் (அவருடைய) பெற்றோர், நெருங்கிய சுற்றத்தார் (ஆகியோர்) விட்டுச்சென்ற (சொத்)திலிருந்து (அதை அடையக்கூடிய) வாரிஸுகளை நாம் ஏற்படுத்தியிருக்கின்றோம், இன்னும், உங்களுடைய வலக்கரங்கள் (எவர்களுடன்) உடன்படிக்கை செய்து கொண்டனவோ அத்தகையோர்-அவர்களுக்கு அவர்களுக்குரிய பங்கைக் கொடுத்து விடுங்கள், நிச்சயமாக அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் நன்கறிந்தவனாக இருக்கின்றான்.

And to everyone, We have appointed heirs of that (property) left by parents and relatives. To those also with whom you have made a pledge (brotherhood), give them their due portion (by Wasiyyah - will)1. Truly, Allâh is Ever a Witness over all things.

  1. See for details Hadith No.489, Vol.3, Sahih Al-Bukhâri