۞ وَلَكُمْ نِصْفُ مَا تَرَكَ أَزْوَٰجُكُمْ إِن لَّمْ يَكُن لَّهُنَّ وَلَدٌ ۚ فَإِن كَانَ لَهُنَّ وَلَدٌ فَلَكُمُ ٱلرُّبُعُ مِمَّا تَرَكْنَ ۚ مِنۢ بَعْدِ وَصِيَّةٍ يُوصِينَ بِهَآ أَوْ دَيْنٍ ۚ وَلَهُنَّ ٱلرُّبُعُ مِمَّا تَرَكْتُمْ إِن لَّمْ يَكُن لَّكُمْ وَلَدٌ ۚ فَإِن كَانَ لَكُمْ وَلَدٌ فَلَهُنَّ ٱلثُّمُنُ مِمَّا تَرَكْتُم ۚ مِّنۢ بَعْدِ وَصِيَّةٍ تُوصُونَ بِهَآ أَوْ دَيْنٍ ۗ وَإِن كَانَ رَجُلٌ يُورَثُ كَلَـٰلَةً أَوِ ٱمْرَأَةٌ وَلَهُۥٓ أَخٌ أَوْ أُخْتٌ فَلِكُلِّ وَٰحِدٍ مِّنْهُمَا ٱلسُّدُسُ ۚ فَإِن كَانُوٓا۟ أَكْثَرَ مِن ذَٰلِكَ فَهُمْ شُرَكَآءُ فِى ٱلثُّلُثِ ۚ مِنۢ بَعْدِ وَصِيَّةٍ يُوصَىٰ بِهَآ أَوْ دَيْنٍ غَيْرَ مُضَآرٍّ ۚ وَصِيَّةً مِّنَ ٱللَّهِ ۗ وَٱللَّهُ عَلِيمٌ حَلِيمٌ
இன்னும், உங்கள் மனைவிகள் விட்டுச் சென்ற (சொத்தில் அவர்களுக்குப் பிள்ளை இல்லாவிட்டால் உங்களுக்குப் பாதி(பாகம்) உண்டு, ஆனால் அவர்களுக்குப் பிள்ளை இருந்தாலோ எதனை அவர்கள் (மரண) சாசனம் செய்தார்களோ அ(தை நிறைவேற்றப்பட்ட)தற்கு – அல்லது கடனுக்கு (அதை கொடுக்கப்பட்டதற்கு)ம் பின்னர், அவர்கள் விட்டுச் சென்ற (சொத்தில்) உங்களுக்கு நான்கில் ஒன்று உண்டு, மேலும் உங்களுக்குப் பிள்ளை இல்லாவிட்டால் (உங்கள் மனைவிகளாகிய) அவர்களுக்கு நீங்கள் விட்டுச்சென்ற (சொத்)தில் நான்கில் ஒன்று உண்டு, உங்களுக்குப் பிள்ளை இருந்தாலோ எதனை நீங்கள் (மரண) சாசனம் செய்தீர்களோ அ(தை நிறைவேற்றப்பட்ட)தற்கு அல்லது கடனுக்கு (அதைக் கொடுக்கப்பட்டதற்கு)ம் பின்னர் நீங்கள் விட்டுச்சென்றதில் எட்டில் ஒன்று அவர்களுக்குண்டு, அனந்தரங்கொள்ளப்படுகின்ற வாரிசுகள் இல்லாத ஓர் ஆணோ அல்லது ஒரு பெண்ணோ இறந்து அவருக்கு ஒரு சகோதரன் அல்லது ஒரு சகோதரி இருந்தால் அவ்விருவரில் ஒவ்வொருவருக்கும், (இறந்தவர் விட்டுச்சென்றதில்) ஆறில் ஒன்று உண்டு, பின்னர், அவர்கள் அதைவிட அதிகமாக இருந்தால், (சொத்தில்) எதனைக்கொண்டு மரணசாசனம் செய்யப்பட்டதோ அ(தை நிறைவேற்றப்பட்ட)தற்கு அல்லது கடனுக்கு (அதை கொடுக்கப்பட்டதற்கு)ம் பின்னர், மூன்றிலொன்றில் அவர்கள் (யாவரும்) கூட்டானவர்களாவார்கள், எனினும், (மரண சாசனத்தைக் கொண்டு வாரிசுகளில் எவருக்கும்) கஷ்டத்தை உண்டு பண்ணாதவராக இருக்க வேண்டும், (இது) அல்லாஹ்வுடைய கட்டளையாகும், இன்னும், அல்லாஹ் நன்கறிகிறவன், சகிப்புத் தன்மையுடையவன்.
In that which your wives leave, your share is a half if they have no child; but if they leave a child, you get a fourth of that which they leave after payment of legacies that they may have bequeathed or debts. In that which you leave, their (your wives) share is a fourth if you leave no child; but if you leave a child, they get an eighth of that which you leave after payment of legacies that you may have bequeathed or debts. If the man or woman whose inheritance is in question has left neither ascendants nor descendants, but has left a brother or a sister, each one of the two gets a sixth; but if more than two, they share in a third, after payment of legacies he (or she) may have bequeathed or debts, so that no loss is caused (to anyone). This is a Commandment from Allâh; and Allâh is Ever All-Knowing, Most-Forbearing.