وَمَن يَعْصِ ٱللَّهَ وَرَسُولَهُۥ وَيَتَعَدَّ حُدُودَهُۥ يُدْخِلْهُ نَارًا خَـٰلِدًا فِيهَا وَلَهُۥ عَذَابٌ مُّهِينٌ
இன்னும் எவர், (இவ்விஷயங்களில்) அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் மாறு செய்து, (அல்லாஹ்வாகிய) அவன் (ஏற்படுத்திய) வரம்புகளை மீறி விடுகின்றாரோ அவரை (அல்லாஹ்வாகிய) அவன் நரகத்தில் புகுத்தி விடுவான், அதில் அவர் நிரந்தரமாக (த்தங்கி)இருப்பவர், இன்னும் அவருக்கு இழிவுபடுத்தும் வேதனையும் (அதில்) உண்டு.
மொழிபெயர்ப்பு: மன்னர் ஃபஹத் குர்ஆன் அச்சக வளாகம்
And whosoever disobeys Allâh and His Messenger (Muhammad صلى الله عليه وسلم), and transgresses His limits, He will cast him into the Fire, to abide therein; and he shall have a disgraceful torment.
Translation: Dr. Muhsin Khan / Al-Allamah Taqi-ud-Din Al-Hilali