9 Jumada al-Ula 1448Tue, 20 October 2026

Mushaf · Page 565

/ 604
Page 565

மொழிபெயர்ப்பு: மன்னர் ஃபஹத் குர்ஆன் அச்சக வளாகம்

Translation: Dr. Muhsin Khan / Al-Allamah Taqi-ud-Din Al-Hilali

68. Al-Qalamسورة القلم

68:17

إِنَّا بَلَوْنَـٰهُمْ كَمَا بَلَوْنَآ أَصْحَـٰبَ ٱلْجَنَّةِ إِذْ أَقْسَمُوا۟ لَيَصْرِمُنَّهَا مُصْبِحِينَ

நிச்சயமாக நாம் (யமன் நாட்டிலுள்ள “ஸன் ஆ”வை அடுத்துள்ள ஊர்வாசிகளில்) அத்தோட்டத்திற்குரியவர்களைச் சோதித்தவாறே (மக்கத்து காஃபிர்களான) அவர்களை நாம் சோதித்தோம், (அத்தோட்டத்திற்குரியவர்களான) அவர்கள் அதனை அதிகாலையில் சென்று அறுத்துவிடுவோமென்று சத்தியம் செய்த சமயத்தில்,

Verily, We have tried them as We tried the people of the garden, when they swore to pluck the fruits of the (garden) in the morning,

68:18

وَلَا يَسْتَثْنُونَ

(“இன்ஷா அல்லாஹ்”) அல்லாஹ் நாடினால் என்று அவர்கள் கூறவில்லை.

Without saying: Inshâ’ Allâh (If Allâh wills).

68:19

فَطَافَ عَلَيْهَا طَآئِفٌ مِّن رَّبِّكَ وَهُمْ نَآئِمُونَ

ஆகவே, அவர்கள் தூங்கிக் கொண்டிருக்க, உம் இரட்சகனிடமிருந்து சுற்றக் கூடிய (நெருப்பான)து அதன் மீது சுற்றி (அழித்து) விட்டது.

Then there passed by on the (garden) a visitation (fire) from your Lord at night and burnt it while they were asleep.

68:20

فَأَصْبَحَتْ كَٱلصَّرِيمِ

அ(த்தோட்டமான)து, கறுத்த சாம்பல் போலாகிவிட்டது.

So the (garden) became black by the morning, like a pitch dark night (in complete ruins).

68:21

فَتَنَادَوْا۟ مُصْبِحِينَ

எனவே, (அதனை அறியாது) காலைப்பொழுதை அவர்கள் அடைந்த சமயம் ஒருவரையொருவர் அழைத்தனர்.

Then they called out one to another as soon as the morning broke.

68:22

أَنِ ٱغْدُوا۟ عَلَىٰ حَرْثِكُمْ إِن كُنتُمْ صَـٰرِمِينَ

“(உங்கள் விளைச்சலை) நீங்கள் அறுப்பவர்களாக இருந்தால், (அதனை அறுவடை செய்ய) உங்கள் தோட்டத்திற்கு அதிகாலையில் வாருங்கள்” (என்றும் கூறிக்கொண்டார்கள்)

Saying: "Go to your tilth in the morning, if you would pluck the fruits."

68:23

فَٱنطَلَقُوا۟ وَهُمْ يَتَخَـٰفَتُونَ

ஆகவே, அவர்கள் ஒருவரோடொருவர் மெதுவாகப் பேசிக் கொண்டு சென்றனர்.

So they departed, conversing in secret low tones (saying):

68:24

أَن لَّا يَدْخُلَنَّهَا ٱلْيَوْمَ عَلَيْكُم مِّسْكِينٌ

இன்றையத்தினம் (யாசகம் கேட்டு வரக்கூடிய) எந்த ஒரு ஏழையும் அ(த்தோட்டத்)தில் நிச்சயமாக நுழையக்கூடாது என (மெதுவாக பேசிக்கொண்டனர்)

"No Miskîn (poor man) shall enter upon you into it today."

68:25

وَغَدَوْا۟ عَلَىٰ حَرْدٍ قَـٰدِرِينَ

அதிகாலையில் (ஏழைகள் எதையும் பெறாதவாறு) தடுத்துவிடுவதன் மீது ஆற்றலுடையவர்களாக (தங்களை எண்ணிக்கொண்டு) சென்றார்கள்.

And they went in the morning with strong intention, thinking that they have power (to prevent the poor taking anything of the fruits therefrom).

68:26

فَلَمَّا رَأَوْهَا قَالُوٓا۟ إِنَّا لَضَآلُّونَ

(அங்கு சென்று, அழிந்துவிட்ட நிலையில்) அதனை அவர்கள் பார்த்தபோது (இது நம்முடையதல்ல,) நிச்சயமாக நாம் வழி தவறிவிட்டவர்கள்” என்று கூறினார்கள்.

But when they saw the (garden), they said: "Verily, we have gone astray."

68:27

بَلْ نَحْنُ مَحْرُومُونَ

(பின்னர், அதனைத் தங்களுடையதுதான் என அறிந்து,) இல்லை! நாம் தடுக்கப்பட்டு (பாக்கியமற்றவர்களாகி) விட்டவர்கள் (என்று கூறினார்கள்.)

(Then they said): "Nay! Indeed we are deprived of (the fruits)!"

68:28

قَالَ أَوْسَطُهُمْ أَلَمْ أَقُل لَّكُمْ لَوْلَا تُسَبِّحُونَ

அவர்களிலுள்ள மிகுந்த நடுநிலையாளர் ஒருவர் அவர்களிடம், “நீங்கள் (அல்லாஹ்வைத்) துதி செய்திருக்க வேண்டாமா, என்று நான் உங்களுக்குக் கூறவில்லையா?” என்று கூறினார்.

The best among them said: "Did I not tell you: why say you not: Inshâ’ Allâh (If Allâh wills)."

68:29

قَالُوا۟ سُبْحَـٰنَ رَبِّنَآ إِنَّا كُنَّا ظَـٰلِمِينَ

அ(தற்க)வர்கள் “எங்கள் இரட்சகன் மிகப் பரிசுத்தமானவன், நிச்சயமாக நாங்கள் தாம் அநியாயக்காரர்களாகிவிட்டோம்” என்று கூறினர்.

They said: "Glory to Our Lord! Verily, we have been Zâlimûn (wrong-doers)."

68:30

فَأَقْبَلَ بَعْضُهُمْ عَلَىٰ بَعْضٍ يَتَلَـٰوَمُونَ

பின்னர், அவர்களில் சிலர் சிலரின் மீது நிந்தனை கூறியவர்களாக முன்னோக்கினர்.

Then they turned one against another, blaming.

68:31

قَالُوا۟ يَـٰوَيْلَنَآ إِنَّا كُنَّا طَـٰغِينَ

“எங்களுடைய கேடே! நிச்சயமாக நாங்கள் வரம்பை மீறியவர்களாகிவிட்டோம்” என்று கூறினர்.

They said: "Woe to us! Verily, we were Tâghûn (transgressors and disobedient)

68:32

عَسَىٰ رَبُّنَآ أَن يُبْدِلَنَا خَيْرًا مِّنْهَآ إِنَّآ إِلَىٰ رَبِّنَا رَٰغِبُونَ

எங்கள் இரட்சகன் இதைவிட மேலானதை எங்களுக்கு மாற்றித் தரக்கூடும், நிச்சயமாக நாங்கள் இரட்சகனின் பக்கமே (அவனது அருளை) ஆசிக்கிறவர்களாக இருக்கிறோம் (என்றும் கூறினார்கள்)

We hope that our Lord will give us in exchange a better (garden) than this. Truly, we turn to our Lord (wishing for good that He may forgive our sins and reward us in the Hereafter).

68:33

كَذَٰلِكَ ٱلْعَذَابُ ۖ وَلَعَذَابُ ٱلْـَٔاخِرَةِ أَكْبَرُ ۚ لَوْ كَانُوا۟ يَعْلَمُونَ

(நபியே!) இவ்வாறே வேதனை (அல்லாஹ் நாடியவர்களை வந்தடையும்) மேலும், அவர்கள் அறிந்தவர்களாக இருப்பார்களானால் திட்டமாக மறுமையின் வேதனை மிகப் பெரியதாகும்.

Such is the punishment (in this life), but truly, the punishment of the Hereafter is greater if they but knew.

68:34

إِنَّ لِلْمُتَّقِينَ عِندَ رَبِّهِمْ جَنَّـٰتِ ٱلنَّعِيمِ

நிச்சயமாக, பயபக்தியுடையோருக்குத் தங்கள் இரட்சகனிடத்தில் அருட்கொடைகளுடைய சுவனங்களுண்டு.

Verily, for the Muttaqûn (the pious - See V.2:2) are Gardens of delight (Paradise) with their Lord.

68:35

أَفَنَجْعَلُ ٱلْمُسْلِمِينَ كَٱلْمُجْرِمِينَ

முஸ்லிம்களை, குற்றவாளிகளைப் போல் நாம் ஆக்கிவிடுவோமா?

Shall We then treat the Muslims (believers of Islamic Monotheism, doers of righteous deeds) like the Mujrimûn (criminals, polytheists and disbelievers, etc.)?

68:36

مَا لَكُمْ كَيْفَ تَحْكُمُونَ

உங்களுக்கு என்ன நேர்ந்தது? எவ்வாறு நீங்கள் தீர்ப்பளிக்கின்றீர்கள்?

What is the matter with you? How judge you?

68:37

أَمْ لَكُمْ كِتَـٰبٌ فِيهِ تَدْرُسُونَ

அல்லது, உங்களிடம் (ஏதும் வேத) நூல் இருந்து அதில் (முஸ்லிம்கள் பாவிகளைப் போன்று ஆக்கப்படுவார்களென) நீங்கள் படிக்கின்றீர்களா?

Or have you a Book wherein you learn,

68:38

إِنَّ لَكُمْ فِيهِ لَمَا تَخَيَّرُونَ

நீங்கள் தேர்ந்தெடுப்பவை நிச்சயமாக உங்களுக்கு அதில் உள்ளன (என அவ்வேதத்தில் நீங்கள் படித்திருக்கின்றீர்களா?)

That you shall therein have all that you choose?

68:39

أَمْ لَكُمْ أَيْمَـٰنٌ عَلَيْنَا بَـٰلِغَةٌ إِلَىٰ يَوْمِ ٱلْقِيَـٰمَةِ ۙ إِنَّ لَكُمْ لَمَا تَحْكُمُونَ

அல்லது நீங்கள் தீர்ப்புச் செய்பவை நிச்சயமாக உங்களுக்கு உண்டு என நம் மீது மறுமை நாள்வரை உங்களுக்கு உறுதி செய்யப்பட்ட சத்திய(ப்பிரமாண)ங்கள் உண்டா? (அவ்வாறு எதுவும் நம்முடன் உங்களுக்கில்லை)

Or have you oaths from Us, reaching to the Day of Resurrection, that yours will be what you judge?

68:40

سَلْهُمْ أَيُّهُم بِذَٰلِكَ زَعِيمٌ

(நபியே!) “(அவ்வாறெல்லாம் கூறுகின்ற) அவர்களில் அதற்குப் பொறுப்பேற்பவர் யார்?” என்று அவர்களிடம் கேட்பீராக

Ask them, which of them will stand surety for that!

68:41

أَمْ لَهُمْ شُرَكَآءُ فَلْيَأْتُوا۟ بِشُرَكَآئِهِمْ إِن كَانُوا۟ صَـٰدِقِينَ

அல்லது (இவ்வாறு அவர்கள் கூறிக் கொண்டிருப்பவற்றில்) அவர்களுக்கு இணையாளர்கள் இருக்கிறார்களா? (அக்கூற்றில்) அவர்கள் உண்மையாளர்களாக இருந்தால் (அவர்களுக்குப் பொறுப்பாளர்களாக) அவர்களின் இணையாளர்களைக் கொண்டு வரட்டும்.

Or have they "partners"? Then let them bring their "partners" if they are truthful!

68:42

يَوْمَ يُكْشَفُ عَن سَاقٍ وَيُدْعَوْنَ إِلَى ٱلسُّجُودِ فَلَا يَسْتَطِيعُونَ

கெண்டைக்காலைவிட்டு (திரை) அகற்றப்பட்டுவிடும் நாளில், அவர்களோ (அந்நாளின்போது) சிரம்பணிவதின் பால் அழைக்கப்படுவர், ஆனால் அவர்கள் (சிரம்பணிய) சக்தி பெறமாட்டார்கள்.

(Remember) the Day when the Shin1 shall be laid bare (i.e. the Day of Resurrection) and they shall be called to prostrate themselves (to Allâh), but they (hypocrites) shall not be able to do so.

  1. . a) Narrated Abû-Sa‘îd رضي الله عنه: I heard the Prophet صلى الله عليه وسلم saying, "Allâh will lay bare His Shin and then all the believers, men and women, will prostrate themselves before Him; but there will remain those who used to prostrate themselves in… Show more

    .

    a) Narrated Abû-Sa‘îd رضي الله عنه: I heard the Prophet صلى الله عليه وسلم saying, "Allâh will lay bare His Shin and then all the believers, men and women, will prostrate themselves before Him; but there will remain those who used to prostrate themselves in the world for showing off and for gaining good reputation. Such a one will try to prostrate himself (on the Day of Judgement) but his back (bones) will become a single (vertebra) bone (so he will not be able to prostrate). (Sahih Al-Bukhari, Vol.6, Hadîth No.441).

    b) See the footnote of (V.3:73) صفات الله .

    c) Narrated Abu Sa‘îd Al-Khudrî رضي الله عنه: We said, "O Allâh’s Messenger! Shall we see our Lord on the Day of Resurrection?" He said, "Do you have any difficulty in seeing the sun and the moon when the sky is clear?" We said, "No." He said, "So you will have no difficulty in seeing your Lord on that Day as you have no difficulty in seeing the sun and the moon (in a clear sky)." The Prophet صلى الله عليه وسلم then said, "Somebody will then announce, ‘Let every nation follow what they used to worship.’ So the people of the Cross will go with their Cross, and the idolaters (will go) with their idols, and the worshippers of every god (false deities) (will go) with their god: till there remain those who used to worship Allâh, from the righteous pious ones and the mischievous ones, and some of the people of the Scripture (Jews and Christians). Then Hell will be presented to them as if it were a mirage. Then it will be said to the Jews, ‘What did you use to worship?’ They will reply, ‘We used to worship ‘Uzair (Ezra), the son of Allâh.’ It will be said to them, ‘You are liars, for Allâh has neither a wife nor a son. What do you want (now)?’ They will reply, ‘We want You to provide us with water.’ Then it will be said to them ‘Drink’, and they will fall down in Hell (instead). Then it will be said to the Christians, ‘What did you use to worship?’ They will reply, ‘We used to worship Messiah, the son of Allâh.’ It will be said, ‘You are liars, for Allâh has neither a wife nor a son. What do you want (now)?’ They will say, ‘We want You to provide us with water.’ It will be said to them, ‘Drink,’ and they will fall down in Hell (instead): till there remain only those who used to worship Allâh (Alone), from the righteous pious ones and the mischievous evil ones, it will be said to them, ‘What keeps you here when all the people have gone?’ They will say, ‘We left them (in the world) when we were in greater need of them than we are today; we heard the call of one proclaiming - Let every nation follow what they used to worship, - and now we are waiting for our Lord.’ Then the Almighty will come to them in a shape other than the one which they saw the first time, and He will say, ‘I am your Lord,’ and they will say, ‘You are our Lord.’ And none will speak to Him then but the Prophets. And then it will be said to them, ‘Do you know any sign by which you can recognise Him?’ They will say, ‘The Shin,’ and so Allâh will then uncover His Shin whereupon every believer will prostrate himself before Him and there will remain those who used to prostrate themselves before Him just for showing off and for gaining good reputation. Such a one will try to prostrate himself but his back (bones) will become a single (vertebra) bone [like one piece of a wood and he will not be able to prostrate]. Then the bridge will be brought and laid across Hell." We (the Companions of the Prophet صلى الله عليه وسلم) said, "O Allâh’s Messenger! What is the bridge?" He said, "It is a slippery (bridge) on which there are clamps and (hooks like) a thorny seed that is wide at one side and narrow at the other and has thorns with bent ends. Such a thorny seed is found in Najd and is called As-Sa‘dân. Some of the believers will cross the bridge as quickly as the wink of an eye, some others as quick as lightning, or a strong wind, or fast horses or she-camels. So some will be safe without any harm; some will be safe after receiving some scratches and some will fall down into Hell (Fire). The last person will cross as if being dragged (over the bridge)." The Prophet صلى الله عليه وسلم said, "You (Muslims) cannot be more pressing in claiming from me a right that has been clearly proved to be yours than the believers in interceding with Almighty for their (Muslim) brothers on that Day, when they see themselves safe. They will say, ‘O Allâh! (Save) our brothers (for they) used to pray with us, fast with us and also do good deeds with us.’ Allâh will say, ‘Go and take out (of Hell) anyone in whose heart you find Faith equal to the weight of one (gold) Dinar.’ Allâh will forbid the Fire to burn the faces of those sinners. They will go to them and find some of them in Hell (Fire) up to their feet, and some up to the middle of their legs. So, they will take out those whom they will recognise and then they will return. And Allâh will say (to them), ‘Go and take out (of Hell) anyone in whose heart you find Faith equal to the weight of one-half Dinar.’ They will take out whomever they will recognise and return. And then Allâh will say, ‘Go and take out (of Hell) anyone in whose heart you find Faith equal to the weight of an atom (or a small ant), and so they will take out all those whom they will recognise." Abû Sa‘îd said: "If you do not believe me then read the Holy Verse: ‘Surely Allâh wrongs not even of the weight of an atom (or a small ant) but if there is any good (done), He doubles it.’ (V.4:40)."

    The Prophet صلى الله عليه وسلم added: "Then the Prophets and angels and the believers will intercede, and (last of all) the Almighty (Allâh) will say, ‘Now remains My Intercession. He will then hold a handful of the Fire from which He will take out some people whose bodies have been burnt, and they will be thrown into a river at the entrance of Paradise, called the Water of Life. They will grow on its banks, as a seed carried by the torrent grows. You have noticed how it grows beside a rock or beside a tree, and how the side facing the sun is usually green while the side facing the shade is white. Those people will come out (of the River of Life) like pearls, and they will have (golden) necklaces, and then they will enter Paradise whereupon the people of Paradise will say, ‘These are the people emancipated by the Gracious. He has admitted them into Paradise without (them) having done any good deed and without sending forth any good (for themselves).’ Then it will be said to them, ‘For you is what you have seen and its equivalent as well.’" (Sahih Al-Bukhari, Vol.9, Hadîth No.532B).