9 Jumada al-Ula 1448Tue, 20 October 2026

Mushaf · Page 531

/ 604
Page 531

மொழிபெயர்ப்பு: மன்னர் ஃபஹத் குர்ஆன் அச்சக வளாகம்

Translation: Dr. Muhsin Khan / Al-Allamah Taqi-ud-Din Al-Hilali

54. Al-Qamarسورة القمر

54:50

وَمَآ أَمْرُنَآ إِلَّا وَٰحِدَةٌ كَلَمْحٍۭ بِٱلْبَصَرِ

நம் கட்டளை (நிறைவேறுவது) கண்சிமிட்டுவது போன்ற ஒரு கணமே தவிர இல்லை.

And Our Commandment is but one as the twinkling of an eye.

54:51

وَلَقَدْ أَهْلَكْنَآ أَشْيَاعَكُمْ فَهَلْ مِن مُّدَّكِرٍ

(மக்காவாசிகளே!) உங்களைப்போன்ற (எத்தனையோ) வகுப்பார்களை நாம் நிச்சயமாக அழித்திருக்கின்றோம். ஆகவே (உங்களில்) படிப்பினை பெறக்கூடியவர் உண்டா?

And indeed, We have destroyed your likes; then is there any that will remember (or receive admonition)?

54:52

وَكُلُّ شَىْءٍ فَعَلُوهُ فِى ٱلزُّبُرِ

அவர்கள் செய்துவிட்ட ஒவ்வொரு விஷயமும் (பதிவு செய்யப்பட்டு அவர்களுடைய) குறிப்பேடுகளில் இருக்கின்றது.

And everything they have done is noted in (their) Records (of deeds).

54:53

وَكُلُّ صَغِيرٍ وَكَبِيرٍ مُّسْتَطَرٌ

ஒவ்வொரு சிறிதும், பெரிதும் (அதில்) வரையப்பட்டிருக்கும்.

And everything, small and big, is written down (in Al-Lauh Al-Mahfûz already beforehand i.e. before it befalls, or is done by its doer: الإيمان بالقدر) (See the Qur’ân V.57:22 and its footnote).

54:54

إِنَّ ٱلْمُتَّقِينَ فِى جَنَّـٰتٍ وَنَهَرٍ

நிச்சயமாக பயபக்தியுடையோர் சுவனபதிகளிலும் (அவற்றிலுள்ள) ஆறுகளிலும் இருப்பார்கள்.

Verily, The Muttaqûn (the pious - see V.2:2), will be in the midst of Gardens and Rivers (Paradise).

54:55

فِى مَقْعَدِ صِدْقٍ عِندَ مَلِيكٍ مُّقْتَدِرٍۭ

(மெய்யாகவே) மிக்க உண்மையான இருக்கையில், மிக்க சக்தி வாய்ந்த அரசனிடத்தில் இருப்பார்கள்.

In a seat of truth (i.e. Paradise), near the Omnipotent King (Allâh, the One, the All-Blessed, the Most High, the Owner of Majesty and Honour).

55. Ar-Rahmanسورة الرحمن

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ

55:1

ٱلرَّحْمَـٰنُ

அளவற்ற அருளாளன்.

The Most Gracious (Allâh)!

55:2

عَلَّمَ ٱلْقُرْءَانَ

குர் ஆனை அவன் கற்றுக் கொடுத்தான்.

He has taught (you mankind) the Qur’ân (by His Mercy).

55:3

خَلَقَ ٱلْإِنسَـٰنَ

அவனே மனிதனைப் படைத்தான்.

He created man.

55:4

عَلَّمَهُ ٱلْبَيَانَ

அவனே அவனுக்கு (அவன் பேசும் மொழியின்) விளக்கத்தைக் கற்றுக்கொடுத்தான்.

He taught him eloquent speech.

55:5

ٱلشَّمْسُ وَٱلْقَمَرُ بِحُسْبَانٍ

சூரியனும், சந்திரனும் கணக்கின் படி (செல்கின்றன).

The sun and the moon run on their fixed courses (exactly) calculated with measured out stages for each (for reckoning).

55:6

وَٱلنَّجْمُ وَٱلشَّجَرُ يَسْجُدَانِ

செடி (கொடி)யும், மரமும் -அவ்விரண்டும் (அல்லாஹ்வுக்கு வழிபட்டுச்)சிரம் பணிகின்றன.

And the herbs (or stars) and the trees both prostrate themselves (to Allah - See V.22:18) (Tafsir Ibn Kathir)

55:7

وَٱلسَّمَآءَ رَفَعَهَا وَوَضَعَ ٱلْمِيزَانَ

இன்னும், வானத்தை-அதனை அவன் உயர்த்தி தராசை (நீதியை)யும் வைத்தான்.

And the heaven: He has raised it high, and He has set up the Balance.

55:8

أَلَّا تَطْغَوْا۟ فِى ٱلْمِيزَانِ

நீங்கள் தராசில் (நிறுப்பதில்) வரம்பு மீறாதிருப்பதற்காக,

In order that you may not transgress (due) balance.

55:9

وَأَقِيمُوا۟ ٱلْوَزْنَ بِٱلْقِسْطِ وَلَا تُخْسِرُوا۟ ٱلْمِيزَانَ

அன்றியும், நீங்கள் எடையை நீதியுடன் நிறுங்கள், தராசில் (அளவையில்) குறைத்தும் விடாதீர்கள்.

And observe the weight with equity and do not make the balance deficient.

55:10

وَٱلْأَرْضَ وَضَعَهَا لِلْأَنَامِ

மேலும், பூமியை படைப்புகளுக்காக (வசித்திருக்க வசதியாக) அவனே அதனை (விரித்து) வைத்தான்.

And the earth: He has put down (laid) for the creatures.

55:11

فِيهَا فَـٰكِهَةٌ وَٱلنَّخْلُ ذَاتُ ٱلْأَكْمَامِ

அதில் (பலவகை)கனியும், (குலைகள் நிறைந்த) பாளைகளையுடைய பேரீச்சை மரங்களும் இருக்கின்றன.

Therein are fruits and date-palms producing sheathed fruit-stalks (enclosing dates).

55:12

وَٱلْحَبُّ ذُو ٱلْعَصْفِ وَٱلرَّيْحَانُ

தொலியால் மூடப்பட்ட தானியங்களும், நறுமணமுள்ள செடியும் (இருக்கின்றன).

And also corn, with (its) leaves and stalk for fodder, and sweet-scented plants.

55:13

فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ

ஆகவே, (மனு, ஜின்வர்க்கத்தினராகிய) நீங்கள் இரு வ(குப்பா)ரும் உங்களிருவரின் இரட்சகனுடைய அருட்கொடைகளில் எதனைப் பொய்யாக்குவீர்கள்?

Then which of the Blessings of your Lord will you both (jinn and men) deny?

55:14

خَلَقَ ٱلْإِنسَـٰنَ مِن صَلْصَـٰلٍ كَٱلْفَخَّارِ

சுட்டெடுத்த மண் பாண்டத்தைப்போல் (தட்டினால்) சப்தமிடும் களிமண்ணால், அவன் (முதல்) மனிதரைப் படைத்தான்.

He created man (Adam) from sounding clay like the clay of pottery.

55:15

وَخَلَقَ ٱلْجَآنَّ مِن مَّارِجٍ مِّن نَّارٍ

இன்னும், நெருப்பின் ஜுவாலையினால் அவன் ஜின்னைப் படைத்தான்.

And the jinn: He created from a smokeless flame of fire.

55:16

فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ

ஆகவே, நீங்கள் இருவ(குப்பா)ரும் உங்களிருவரின் இரட்சகனுடைய அருட்கொடைகளில் எதனைப் பொய்யாக்குவீர்கள்?

Then which of the Blessings of your Lord will you both (jinn and men) deny?

55:17

رَبُّ ٱلْمَشْرِقَيْنِ وَرَبُّ ٱلْمَغْرِبَيْنِ

இரு கீழ்த்திசைகளுக்கும் (அவனே) இரட்சகன், இரு மேல்திசைகளுக்கும் (அவனே) இரட்சகன்.

(He is) the Lord of the two easts (places of sunrise during early summer and early winter) and the Lord of the two wests (places of sunset during early summer and early winter).

55:18

فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ

ஆகவே, நீங்கள் இருவ(குப்பாரும் உங்களிருவரின் இரட்சகனுடைய அருட்கொடைகளில் எதனைப் பொய்யாக்குவீர்கள்?

Then which of the Blessings of your Lord will you both (jinn and men) deny?