9 Jumada al-Ula 1448Tue, 20 October 2026

Mushaf · Page 527

/ 604
Page 527

மொழிபெயர்ப்பு: மன்னர் ஃபஹத் குர்ஆன் அச்சக வளாகம்

Translation: Dr. Muhsin Khan / Al-Allamah Taqi-ud-Din Al-Hilali

53. An-Najmسورة النجم

53:27

إِنَّ ٱلَّذِينَ لَا يُؤْمِنُونَ بِٱلْـَٔاخِرَةِ لَيُسَمُّونَ ٱلْمَلَـٰٓئِكَةَ تَسْمِيَةَ ٱلْأُنثَىٰ

நிச்சயமாக மறுமையைப் பற்றி நம்பவில்லையே அத்தகையோர்- அவர்கள் மலக்குகளுக்குப் பெண்களின் பெயர்களைச் சூட்டுகின்றனர்.

Verily, those who believe not in the Hereafter, name the angels with female names.

53:28

وَمَا لَهُم بِهِۦ مِنْ عِلْمٍ ۖ إِن يَتَّبِعُونَ إِلَّا ٱلظَّنَّ ۖ وَإِنَّ ٱلظَّنَّ لَا يُغْنِى مِنَ ٱلْحَقِّ شَيْـًٔا

இதைபற்றி அவர்களுக்கு எவ்வித அறிவுமில்லை, (வீண்) எண்ணத்தைத் தவிர, (வேறு எதையும்) அவர்கள் பின்பற்றுவதில்லை, நிச்சயமாக வீண் எண்ணம் உண்மையிலிருந்து (அதற்கு எதிராக) யாதொரு பலனையும் அளிக்காது.

But they have no knowledge thereof. They follow but a guess, and verily, guess is no substitute for the truth.

53:29

فَأَعْرِضْ عَن مَّن تَوَلَّىٰ عَن ذِكْرِنَا وَلَمْ يُرِدْ إِلَّا ٱلْحَيَوٰةَ ٱلدُّنْيَا

(நபியே! எவன் நம்மை நினைவு கூர்வதைவிட்டும் முகம் திருப்பிக் கொண்டானோ. அவனை நீர் புறக்கணித்துவிடும், இவ்வுலக வாழ்க்கையைத் தவிர வேறு எதையும் அவன் நாடவில்லை.

Therefore withdraw (O Muhammad صلى الله عليه وسلم) from him who turns away from Our Reminder (this Qur’ân) and desires nothing but the life of this world.

53:30

ذَٰلِكَ مَبْلَغُهُم مِّنَ ٱلْعِلْمِ ۚ إِنَّ رَبَّكَ هُوَ أَعْلَمُ بِمَن ضَلَّ عَن سَبِيلِهِۦ وَهُوَ أَعْلَمُ بِمَنِ ٱهْتَدَىٰ

அதுதான் கல்வியறிவில் அவர்களின் எல்லையாகும். (இதற்கப்பால்) நிச்சயமாக உமதிரட்சகன், தன்னுடைய வழியிலிருந்து தவறியவர் யாரென்பதையும் மிக அறிந்தவன், அவனே நேர்வழி செல்பவனையும் மிக அறிந்தவன்.

That is what they could reach of knowledge. Verily, your Lord it is He Who knows best him who goes astray from His Path, and He knows best him who receives guidance.

53:31

وَلِلَّهِ مَا فِى ٱلسَّمَـٰوَٰتِ وَمَا فِى ٱلْأَرْضِ لِيَجْزِىَ ٱلَّذِينَ أَسَـٰٓـُٔوا۟ بِمَا عَمِلُوا۟ وَيَجْزِىَ ٱلَّذِينَ أَحْسَنُوا۟ بِٱلْحُسْنَى

மேலும், வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் அல்லாஹ்விற்கே உரியன, ஆகவே, தீமை செய்தோருக்கு அவர்களுடைய (தீ) வினைக்குத் தக்கவாறு (தீமையைக்) கூலியாகக் கொடுப்பதற்காகவும், நன்மை செய்தோருக்கு நன்மையைக் கூலியாகக் கொடுப்பதற்காகவும் (மறுமையை பிற்படுத்தி வைத்திருக்கின்றான்).

And to Allâh belongs all that is in the heavens and all that is in the earth, that He may requite those who do evil with that which they have done (i.e. punish them in Hell), and reward those who do good, with what is best (i.e. Paradise).

53:32

ٱلَّذِينَ يَجْتَنِبُونَ كَبَـٰٓئِرَ ٱلْإِثْمِ وَٱلْفَوَٰحِشَ إِلَّا ٱللَّمَمَ ۚ إِنَّ رَبَّكَ وَٰسِعُ ٱلْمَغْفِرَةِ ۚ هُوَ أَعْلَمُ بِكُمْ إِذْ أَنشَأَكُم مِّنَ ٱلْأَرْضِ وَإِذْ أَنتُمْ أَجِنَّةٌ فِى بُطُونِ أُمَّهَـٰتِكُمْ ۖ فَلَا تُزَكُّوٓا۟ أَنفُسَكُمْ ۖ هُوَ أَعْلَمُ بِمَنِ ٱتَّقَىٰٓ

அவர்கள் எத்தகையோரென்றால், (தவிர்க்க முடியாத) சிறு பாவங்கள் தவிர, மற்ற பெரும் பாவங்களையும், மானக்கேடான விஷயங்களையும் தவிர்த்துக் கொள்கிறார்கள், நிச்சயமாக உமதிரட்சகன் மன்னிப்பதில் மிக்க தாராளமானவன், உங்களை பூமியிலிருந்து உற்பத்திச் செய்த சமயத்திலும், இன்னும் நீங்கள் உங்கள் தாய்மார்களின் வயிறுகளில் சிசுக்களாக இருந்த சமயத்திலும், உங்களைப்பற்றி அவன் மிக அறிந்தவன், ஆகவே, நீங்களே உங்களை (தூய்மையானவர்களென எண்ணிக்கொண்டு) பரிசுத்தப்படுத்திக் கொள்ளவேண்டாம், (உங்களில்) பயபக்தியுடையவர் யார் என்பதை அவனே நன்கறிவான்.

Those who avoid great sins (See the Qur’ân, Verses: 6:152,153) and Al-Fawâhish (illegal sexual intercourse) except the small faults, - verily, your Lord is of Vast Forgiveness. He knows you well when He created you from the earth (Adam), and when you were fetuses in your mothers’ wombs. So ascribe not purity to yourselves. He knows best him who fears Allâh and keeps his duty to Him [i.e. those who are Al-Muttaqûn (the pious. See V.2:2)].

53:33

أَفَرَءَيْتَ ٱلَّذِى تَوَلَّىٰ

(நபியே! சத்தியத்தைப் பின்பற்றுவதை விட்டும்) புறக்கணித்தானே அத்தகையவனை நீர் பார்த்தீரா?

Did you (O Muhammad صلى الله عليه وسلم) observe him who turned away (from Islâm).

53:34

وَأَعْطَىٰ قَلِيلًا وَأَكْدَىٰٓ

அவன் (வாக்களித்ததில்) குறைவாகக் கொடுத்தான், பிறகு (பெரும் பகுதியை) தடுத்துக்கொண்டான்.

And gave a little, then stopped (giving)?

53:35

أَعِندَهُۥ عِلْمُ ٱلْغَيْبِ فَهُوَ يَرَىٰٓ

(வாக்குறுதிக்கு மாறாக நடக்கும்) அவனிடம் மறைவானது பற்றிய அறிவு இருந்து அப்பால் (அதன் மூலம் மறைவானதை) அவன் பார்க்கிறானா?

Is with him the knowledge of the Unseen so that he sees?

53:36

أَمْ لَمْ يُنَبَّأْ بِمَا فِى صُحُفِ مُوسَىٰ

அல்லது மூஸாவின் ஆகமங்களில் இருப்பதைக்கொண்டு அவன் அறிவிக்கப்படவில்லையா?

Or is he not informed with what is in the Pages (Scripture) of Mûsâ (Moses),

53:37

وَإِبْرَٰهِيمَ ٱلَّذِى وَفَّىٰٓ

(அல்லது அல்லாஹ்வுடைய கட்டளைகளைப்) பூரணமாக நிறைவேற்றிய இப்றாஹீமை (அவருடைய ஆகமங்களில் இருப்பதை)க் கொண்டும் (அவனுக்கு அறிவிக்கப்படவில்லையா?).

And of Ibrâhîm (Abraham) who fulfilled (or conveyed) all that (Allâh ordered him to do or convey):

53:38

أَلَّا تَزِرُ وَازِرَةٌ وِزْرَ أُخْرَىٰ

(அதாவது, குற்றம் செய்ததற்காக பாவச்சுமையை) சுமக்ககூடியது எதுவும் மற்றொரு (ஆத்மாவின் பாவச்) சுமையைச் சுமக்காது.

That no burdened person (with sins) shall bear the burden (sins) of another.

53:39

وَأَن لَّيْسَ لِلْإِنسَـٰنِ إِلَّا مَا سَعَىٰ

இன்னும், மனிதனுக்கு அவன் முயற்சித்தது (சம்பாதித்தது) தவிர வேறில்லை.

And that man can have nothing but what he does (good or bad).1

  1. Narrated Abû Hurairah رضي الله عنه Allâh’s Messenger صلى الله عليه وسلم said: "When a person is dead, his deeds cease (are stopped) except from three: a) Deeds of continuous Sadaqah (act of charity): e.g. an orphan home (orphanage) or a well for giving water… Show more

    Narrated Abû Hurairah رضي الله عنه Allâh’s Messenger صلى الله عليه وسلم said: "When a person is dead, his deeds cease (are stopped) except from three:

    a) Deeds of continuous Sadaqah (act of charity): e.g. an orphan home (orphanage) or a well for giving water to drink, etc.

    b) (Written) knowledge with which mankind gets benefit.

    c) A righteous, pious son (or daughter) who begs Allâh to forgive his (or her) parents."

    (Sahih Muslim. The Book of Wasâyâ (Wills and Testaments).

53:40

وَأَنَّ سَعْيَهُۥ سَوْفَ يُرَىٰ

இன்னும், நிச்சயமாக அவனுடைய முயற்சி(யின் பலன் அவனுக்கு மறுமையில்) காண்பிக்கப்படும்.

And that his deeds will be seen.

53:41

ثُمَّ يُجْزَىٰهُ ٱلْجَزَآءَ ٱلْأَوْفَىٰ

பின்னர், மிக நிறைவான அவன் கூலி கொடுக்கப்படுவான்.

Then he will be recompensed with a full and the best recompense.1

  1. See the footnote (A) of (V.6:61).

53:42

وَأَنَّ إِلَىٰ رَبِّكَ ٱلْمُنتَهَىٰ

(நபியே!) இறுதியாக மீள்வதும் நிச்சயமாக உமதிரட்சகனின் பக்கம்தான்.

And that to your Lord (Allâh) is the End (Return of everything).

53:43

وَأَنَّهُۥ هُوَ أَضْحَكَ وَأَبْكَىٰ

நிச்சயமாக அவனே சிரிக்கவைக்கிறான், அழவும் வைக்கிறான்.

And that it is He (Allâh) Who makes (whom He wills) laugh, and makes (whom He wills) weep.

53:44

وَأَنَّهُۥ هُوَ أَمَاتَ وَأَحْيَا

நிச்சயமாக அவன்தான் (உங்களை) மரணிக்கச் செய்கிறான் இன்னும், அவன் உயிர்ப்பிக்கின்றான்.

And that it is He (Allâh) Who causes death and gives life.