மொழிபெயர்ப்பு: மன்னர் ஃபஹத் குர்ஆன் அச்சக வளாகம்
Translation: Dr. Muhsin Khan / Al-Allamah Taqi-ud-Din Al-Hilali
وَلَقَدْ خَلَقْنَا ٱلْإِنسَـٰنَ وَنَعْلَمُ مَا تُوَسْوِسُ بِهِۦ نَفْسُهُۥ ۖ وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنْ حَبْلِ ٱلْوَرِيدِ
மேலும், நிச்சயமாக, நாம்தான் மனிதனைப் படைத்தோம், (நன்மை, தீமை ஆகியவற்றிலிருந்து) அவன் மனம் எதை ஊசலாடச் செய்கிறது (பேசுகிறது) என்பதையும் நாம் நன்கறிவோம், இன்னும், நாம் பிடரி(யிலுள்ள உயிர்) நரம்பைவிட அவனுக்கு மிகச்சமீபமாகவே இருக்கின்றோம்.
And indeed We have created man, and We know what his ownself whispers to him. And We are nearer to him than his jugular vein (by Our Knowledge).
إِذْ يَتَلَقَّى ٱلْمُتَلَقِّيَانِ عَنِ ٱلْيَمِينِ وَعَنِ ٱلشِّمَالِ قَعِيدٌ
வலது புறத்திலும் இடது புறத்திலும் அமர்ந்து (செயல்களை) எடுத்தெழுதும் இரு(வான)வர் எடுத்தெழுதும் சமயத்தில்-
(Remember) that the two receivers (recording angels) receive (each human being),1 one sitting on the right and one on the left (to note his or her actions).2
A Narrated ‘Âishah رضي الله عنها The Prophet صلى الله عليه وسلم said: The deeds of the following three persons are not recorded by the pen:
A sleeping person till he wakes up.
2. A child till he reaches the age of puberty.
3. An insane person till he becomes sane.
This Hadith is quoted by An-Nasâ’i, The Book of Divorce. Chap.21.
B See the footnote (B) of (V.6:61).
مَّا يَلْفِظُ مِن قَوْلٍ إِلَّا لَدَيْهِ رَقِيبٌ عَتِيدٌ
அவனிடம் (அதை) எழுத எதிர்பார்த்து தயாராக இருக்கின்ற கண்காணிப்பாளர் இருந்தே தவிர சொல்லாமல் எதையும் அவன் மொழிவதில்லை, (அவன் கூறுபவை அனைத்தும் பதியப்படுகின்றது.)
Not a word does he (or she) utter but there is a watcher by him ready (to record it).1
See the footnote (A) of (V.6:61).
وَجَآءَتْ سَكْرَةُ ٱلْمَوْتِ بِٱلْحَقِّ ۖ ذَٰلِكَ مَا كُنتَ مِنْهُ تَحِيدُ
மரண மயக்கம் உண்மையாகவே வந்துவிட்டது, (அவனிடம்) அது, நீ எதை விட்டும் வெருண்டோடிக் கொண்டிருந்தாயோ அதுவாகும் (என்று கூறப்படும்).
And the stupor of death will come in truth: "This is what you have been avoiding!"
وَنُفِخَ فِى ٱلصُّورِ ۚ ذَٰلِكَ يَوْمُ ٱلْوَعِيدِ
மேலும், குழல் ஊதப்படும், (அப்போது அவனிடம் உனக்கு) இது அச்சுறுத்தப்பட்ட (விசாரணை) நாளாகும் (என்று கூறப்படும்.)
And the Trumpet will be blown - that will be the Day whereof warning (had been given) (i.e. the Day of Resurrection).
وَجَآءَتْ كُلُّ نَفْسٍ مَّعَهَا سَآئِقٌ وَشَهِيدٌ
(அந்நாளில்) ஒவ்வோர் ஆத்மாவும் -(அதை) அழைத்துச் செல்பவரும், சாட்சி கூறுபவரும் அதனுடன் இருக்கும் நிலையில்-வரும்.
And every person will come forth along with an (angel) to drive (him) and an (angel) to bear witness.
لَّقَدْ كُنتَ فِى غَفْلَةٍ مِّنْ هَـٰذَا فَكَشَفْنَا عَنكَ غِطَآءَكَ فَبَصَرُكَ ٱلْيَوْمَ حَدِيدٌ
(அதனிடம்) திட்டமாக நீ இதனைப்பற்றி மறதியில் இருந்தாய், ஆகவே, (மறுமையில் நடந்தேறும் காரியங்கள் பற்றி மறைத்துக்கொண்டிருந்த) உன்திரையை உம்மை விட்டும் நாம் நீக்கிவிட்டோம், எனவே, உன்னுடைய பார்வை இன்று கூர்மையாயிருக்கின்றது (ஆகவே, நீ இதனைப் பார் என்று கூறப்படும்).
(It will be said to the sinners): "Indeed you were heedless of this. Now We have removed from you your covering, and sharp is your sight this Day!"
وَقَالَ قَرِينُهُۥ هَـٰذَا مَا لَدَىَّ عَتِيدٌ
(சாட்சி கூற) அவனுடன் இருப்பவர் “இதோ (அவனுடைய பதிவேடு) என்னிடமிருப்பது தயாராக இருக்கின்றது” என்று கூறுவார்.
And his companion (angel) will say: "Here is (this Record) ready with me!"
أَلْقِيَا فِى جَهَنَّمَ كُلَّ كَفَّارٍ عَنِيدٍ
(உடனே இரு காவலர்களிடம்) “மனமுரண்டாக நிராகரித்துக் கொண்டிருந்த ஒவ்வொருவரையும் நீங்கள் இருவரும் நரகத்தில் போட்டுவிடுங்கள்” (என்று கூறப்படும்).
(Allah will say to the angels): "Both of you throw into Hell every stubborn disbeliever (in the Oneness of Allâh, in His Messengers).
مَّنَّاعٍ لِّلْخَيْرِ مُعْتَدٍ مُّرِيبٍ
(அவன்) நன்மையை அதிமாகத் தடுத்துக் கொண்டிருந்தவன், (அட்டூழியம் செய்வதில்) வரம்புமீறிக் கொண்டிருந்தவன், (இந்நாளை) சந்தேகித்துக் கொண்டிருந்தவன்.
"Hinderer of good, transgressor, doubter,
ٱلَّذِى جَعَلَ مَعَ ٱللَّهِ إِلَـٰهًا ءَاخَرَ فَأَلْقِيَاهُ فِى ٱلْعَذَابِ ٱلشَّدِيدِ
அவன் எத்தகையவனென்றால், அல்லாஹ்வுடன் வேறொரு (வணக்கத்திற்குரிய) நாயனை (இணையாக) ஆக்கினான். ஆகவே, நீங்களிருவரும் இவனை மிகக் கொடிய வேதனையில் போட்டுவிடுங்கள் (என்றும் கூறப்படும்).
"Who set up another ilâh (god) with Allâh. Then both of you cast him in the severe torment."
۞ قَالَ قَرِينُهُۥ رَبَّنَا مَآ أَطْغَيْتُهُۥ وَلَـٰكِن كَانَ فِى ضَلَـٰلٍۭ بَعِيدٍ
(அச்சமயம்) இவனுடைய (இணை பிரியாத) சிநேகிதன் (ஆக இருந்த ஷைத்தான் அல்லாஹ்விடம்), “எங்கள் இரட்சகனே! நான் இவனை வழிகெடுக்க வில்லை, ஆனால், (தானாக) அவனே வெகுதூரமான வழிகேட்டில் இருந்து விட்டான்!” என்று கூறுவான்.
His companion (Satan - devil)] will say: "Our Lord! I did not push him to transgression, (in disbelief, oppression, and evil deeds) but he was himself in error far astray."
قَالَ لَا تَخْتَصِمُوا۟ لَدَىَّ وَقَدْ قَدَّمْتُ إِلَيْكُم بِٱلْوَعِيدِ
(ஆகவே அல்லாஹ் அவர்களிடம், கணக்கு நாளாகிய இன்று) “என்னிடம் நீங்கள் தர்க்கித்துக் கொண்டிருக்க வேண்டாம், (இது பற்றிய) அச்சுறுத்தலை நிச்சயமாக உங்களின் பால் (நீங்கள் உலகிலிருந்தபோதே என் தூதர்கள் மூலமாக) நான் முற்படுத்தியும் விட்டேன்” என்று கூறுவான்.
Allâh will say: "Dispute not in front of Me, I had already in advance sent you the threat.
مَا يُبَدَّلُ ٱلْقَوْلُ لَدَىَّ وَمَآ أَنَا۠ بِظَلَّـٰمٍ لِّلْعَبِيدِ
“(என்னுடைய) அச்சொல் என்னிடம் மாற்றப்படமாட்டாது, மேலும், என்னுடைய அடியார்களுக்கு நான் சிறிதும் அநியாயம் செய்பவனில்லை” (என்றும் கூறுவான்).
The Sentence that comes from Me cannot be changed, and I am not unjust to the slaves."
يَوْمَ نَقُولُ لِجَهَنَّمَ هَلِ ٱمْتَلَأْتِ وَتَقُولُ هَلْ مِن مَّزِيدٍ
நரகத்திடம், “நீ நிரம்பிவிட்டாயா?” என்று நாம் கேட்கும் நாளில் அ(ந்நரகமான)து “இன்னும் அதிகமாக ஏதும் இருக்கின்றதா?” என்று கேட்கும்.
On the Day when We will say to Hell: "Are you filled?" It will say: "Are there any more (to come)?"1
Allah’s Statement: "It (Hell) will say: ‘Are there any more (to come)?’"
Narrated Anas رضي الله عنه : The Prophet صلى الله عليه وسلم said, "The people will be thrown into the (Hell) Fire and it will say: ‘Are there any more (to come)?’ till Allah will put His Foot over it and it will say: ‘Qat ! Qat ! (Enough! Enough!)’" (Sahih Al-Bukhari, Vol.6, Hadîth No.371).
وَأُزْلِفَتِ ٱلْجَنَّةُ لِلْمُتَّقِينَ غَيْرَ بَعِيدٍ
மேலும், (அந்நாளில்) பயபக்தியுடையோருக்கு சுவனத்தைத் தொலைவின்றி நெருக்கமாகக் கொண்டுவரப்படும்.
And Paradise will be brought near to the Muttaqûn (the pious. See V.2:2), not far off.
هَـٰذَا مَا تُوعَدُونَ لِكُلِّ أَوَّابٍ حَفِيظٍ
இது தான் நீங்கள் வாக்களிக்கபட்டீர்களே அதுவாகும், (இரட்சகனின்பால் தவ்பாச் செய்து) அதிகமாக மீளக்கூடிய, (அல்லாஹ்வுடைய கட்டளைகளைப்) பேணி நடந்து கொண்ட ஒவ்வொருவருக்கு(மாகு)ம்.
(It will be said): "This is what you were promised - (it is) for those oft-returning (to Allâh) in sincere repentance, and those who preserve their covenant with Allâh (by obeying Him in all what He has ordered, and worshipping none but Allâh Alone, i.e. follow Allâh’s religion - Islâmic Monotheism).
مَّنْ خَشِىَ ٱلرَّحْمَـٰنَ بِٱلْغَيْبِ وَجَآءَ بِقَلْبٍ مُّنِيبٍ
எவர்கள் மறைவில் அர்ரஹ்மானுக்கு பயந்து நடந்து, (அவன்பால்) மீளக்கூடிய (பரிசுத்த) மனத்துடன் வருகின்றார்களோ (அவர்களுக்குச் சுவனம் நெருக்கமாக்கப்பட்டு அவர்களிடம்),
"Who feared the Most Gracious (Allâh) in the Ghaib (Unseen) and brought a heart turned in repentance (to Him and absolutely free from each and every kind of polytheism).
ٱدْخُلُوهَا بِسَلَـٰمٍ ۖ ذَٰلِكَ يَوْمُ ٱلْخُلُودِ
சாந்தியுடன் நீங்கள் இதில் நுழையுங்கள், இது நிரந்தர நாளாகும் (என்றும் அவர்களுக்கு கூறப்படும்).
"Enter you therein in peace and security - this is a Day of eternal life!"
لَهُم مَّا يَشَآءُونَ فِيهَا وَلَدَيْنَا مَزِيدٌ
அவர்கள் நாடியதெல்லாம் அதில் அவர்களுக்குண்டு, இன்னும், நம்மிடத்தில் (அவர்கள் கேட்டதைவிட) அதிகம் உண்டு.
There they will have all that they desire - and We have more (for them, i.e. a glance at the All-Mighty, All-Majestic جل جلاله).