لَّا يُؤَاخِذُكُمُ ٱللَّهُ بِٱللَّغْوِ فِىٓ أَيْمَـٰنِكُمْ وَلَـٰكِن يُؤَاخِذُكُم بِمَا كَسَبَتْ قُلُوبُكُمْ ۗ وَٱللَّهُ غَفُورٌ حَلِيمٌ
உங்களுடைய சத்தியங்களில் வீணானவற்றிற்காக அல்லாஹ் உங்களை(க் குற்றம்) பிடிக்கமாட்டான். எனினும் உங்களுடைய இதயங்கள் நாடிச் செய்து சம்பாதித்துக் கொண்டதைப்பற்றி உங்களை அவன் பிடிப்பான். இன்னும், அல்லாஹ் மிக்க மன்னிப்பவன், அதிக சகிப்புத் தன்மையுடையவன்,.
Allâh will not call you to account for that which is unintentional in your oaths, but He will call you to account for that which your hearts have earned. And Allâh is Oft-Forgiving, Most-Forbearing.