9 Jumada al-Ula 1448Tue, 20 October 2026

Al-Baqarah 2:230

Mushaf
2:230

فَإِن طَلَّقَهَا فَلَا تَحِلُّ لَهُۥ مِنۢ بَعْدُ حَتَّىٰ تَنكِحَ زَوْجًا غَيْرَهُۥ ۗ فَإِن طَلَّقَهَا فَلَا جُنَاحَ عَلَيْهِمَآ أَن يَتَرَاجَعَآ إِن ظَنَّآ أَن يُقِيمَا حُدُودَ ٱللَّهِ ۗ وَتِلْكَ حُدُودُ ٱللَّهِ يُبَيِّنُهَا لِقَوْمٍ يَعْلَمُونَ

பின்னர், (மூன்றாவதாகவும்) அவளை அவன் ‘தலாக்’ சொல்லிவிட்டால் அதன் பிறகு அவனல்லாத (வேறு) கணவனை அவள் திருமணம் செய்யும் வரை அவள் அவனுக்கு ஆகுமானவளாக மாட்டாள். பின்னர் (அவளைத் திருமணம் செய்து கொண்ட இரண்டாம் கணவனாகிய அவன் அவளை ‘தலாக்’ கூறிவிட்டால், (முதற் கணவரும், தலாக் கூறப்பட்ட மனைவியும் ஆகிய அவ்விருவரும் அல்லாஹ் ஏற்படுத்திய வரம்புகளை நிலைநிறுத்துவர் எனக் கொள்வது அவ்விவருவர் மீதும் குற்றமில்லை; இவையும் அல்லாஹ்வின் (சட்ட) வரம்புகளாகும்; அறிந்து கொள்ளும் சமூகத்தார்க்கு இவற்றை அவன் தெளிவு செய்கிறான்.

மொழிபெயர்ப்பு: மன்னர் ஃபஹத் குர்ஆன் அச்சக வளாகம்

And if he has divorced her (the third time), then she is not lawful unto him thereafter until she has married another husband. Then, if the other husband divorces her, it is no sin on both of them that they reunite, provided they feel that they can keep the limits ordained by Allâh. These are the limits of Allâh, which He makes plain for the people who have knowledge.

Translation: Dr. Muhsin Khan / Al-Allamah Taqi-ud-Din Al-Hilali

Read the whole surah: 2. Al-Baqarah →