وَإِنْ عَزَمُوا۟ ٱلطَّلَـٰقَ فَإِنَّ ٱللَّهَ سَمِيعٌ عَلِيمٌ
இன்னும், அவர்கள் (அவ்வாறு நெருங்காமல்) திருமணம் பிரிவினையை விவாகரத்தை உறுதிப்படுத்திக் கொண்டால், நிச்சயமாக அல்லாஹ் நன்கு செவியுறுகிறவன், நன்கறிகிறவன்.
மொழிபெயர்ப்பு: மன்னர் ஃபஹத் குர்ஆன் அச்சக வளாகம்
And if they decide upon divorce, then Allâh is All-Hearer, All-Knower.
Translation: Dr. Muhsin Khan / Al-Allamah Taqi-ud-Din Al-Hilali