8 Jumada al-Ula 1448Mon, 19 October 2026

Mushaf · Page 286

/ 604
Page 286

மொழிபெயர்ப்பு: மன்னர் ஃபஹத் குர்ஆன் அச்சக வளாகம்

Translation: Dr. Muhsin Khan / Al-Allamah Taqi-ud-Din Al-Hilali

17. Al-Israسورة الإسراء

17:39

ذَٰلِكَ مِمَّآ أَوْحَىٰٓ إِلَيْكَ رَبُّكَ مِنَ ٱلْحِكْمَةِ ۗ وَلَا تَجْعَلْ مَعَ ٱللَّهِ إِلَـٰهًا ءَاخَرَ فَتُلْقَىٰ فِى جَهَنَّمَ مَلُومًا مَّدْحُورًا

(நபியே! மேற்கூறப்பட்ட) அவை, தீர்க்கமான அறிவிலிருந்து உம்முடைய இரட்சகன் உமக்கு (வஹீ மூலம்) அறிவித்தவற்றில் உள்ளவையாகும், ஆகவே, அல்லாஹ்வுடன், மற்றோர் வணக்கத்திற்குரியவனை (இணையாக) ஆக்காதீர், (அவ்வாறு செய்தால்), அப்பொழுது நிந்திக்கப்பட்டவராக, (அல்லாஹ்வின் அனைத்து நன்மைகளிலிருந்து) தூரமாக்கப்பட்டவராக நரகத்தில் நீர் எறியப்படுவீர்.

This is (part) of Al-Hikmah (wisdom, good manners and high character) which your Lord has revealed to you (O Muhammad صلى الله عليه و سلم). And set not up with Allâh any other ilâh (god) lest you should be thrown into Hell, blameworthy and rejected, (from Allâh’s Mercy).

17:40

أَفَأَصْفَىٰكُمْ رَبُّكُم بِٱلْبَنِينَ وَٱتَّخَذَ مِنَ ٱلْمَلَـٰٓئِكَةِ إِنَـٰثًا ۚ إِنَّكُمْ لَتَقُولُونَ قَوْلًا عَظِيمًا

(மனிதர்களே!) உங்கள் இரட்சகன் உங்களுக்கு (மட்டும்) ஆண் மக்களைத் தேர்ந்தெடுத்து விட்டு(த் தனக்கு மட்டும்) மலக்குகளிலிருந்து பெண் மக்களை ஆக்கிக் கொண்டானா? (இவ்வாறு கூறும்) நீங்கள், நிச்சயமாக, மகத்தான (பொய்க்) கூற்றையே கூறுகிறீர்கள்.

Has then your Lord (O pagans of Makkah!) preferred for you sons, and taken for Himself from among the angels daughters? Verily you indeed utter an awful saying.

17:41

وَلَقَدْ صَرَّفْنَا فِى هَـٰذَا ٱلْقُرْءَانِ لِيَذَّكَّرُوا۟ وَمَا يَزِيدُهُمْ إِلَّا نُفُورًا

இன்னும், அவர்கள் நல்லுணர்ச்சி பெறுவதற்காக (இந்தக்) குர் ஆனில் நிச்சயமாக நாம் பற்பல வகையில் (நல்லுபதேசங்களைத் திரும்பத்திரும்பக்) கூறி இருக்கின்றோம், மேலும் புறக்கணிப்பைத் தவிர, (வேறெதனையும் அது அவர்களுக்கு அதிகப்படுத்தவில்லை.

And surely, We have explained [Our Promises, Warnings and (set forth many) examples] in this Qur’ân that they (the disbelievers) may take heed, but it increases them in naught save aversion.

17:42

قُل لَّوْ كَانَ مَعَهُۥٓ ءَالِهَةٌ كَمَا يَقُولُونَ إِذًا لَّٱبْتَغَوْا۟ إِلَىٰ ذِى ٱلْعَرْشِ سَبِيلًا

(ஆகவே, நபியே! அவர்களிடம்) நீர் கூறுவீராக! அவர்கள் சொல்லுகின்றதைப்போன்று அவனுடன் வேறு வணக்கத்திற்குரியவர்கள் (தெய்வங்கள்) இருந்தால், அப்போது அர்ஷுடைய (அல்லாஹ்வாகிய அ)வனின் பக்கம் (அவனை மிகைக்க) ஒரு வழியை அவர்கள் தேடி இருப்பார்கள்.

Say (O Muhammad صلى الله عليه و سلم to these polytheists, pagans): "If there had been other âlihah (gods) along with Him as they assert, then they would certainly have sought out a way to the Lord of the Throne (seeking His Pleasures and to be near to Him).

17:43

سُبْحَـٰنَهُۥ وَتَعَـٰلَىٰ عَمَّا يَقُولُونَ عُلُوًّا كَبِيرًا

அவன் மிகப் பரிசுத்தமானவன், அவர்கள் கூறுவதை விட்டும் மிகப் பெரும் உயர்வாக (அவன்) உயர்ந்து விட்டான்.

Glorified and Exalted be He! High above (the great falsehood) that they say! (i.e. forged statements that there are other gods along with Allâh, but He is Allâh, the One, the Self-Sufficient Master, Whom all creatures need. He begets not, nor was He begotten, and there is none comparable or coequal unto Him).

17:44

تُسَبِّحُ لَهُ ٱلسَّمَـٰوَٰتُ ٱلسَّبْعُ وَٱلْأَرْضُ وَمَن فِيهِنَّ ۚ وَإِن مِّن شَىْءٍ إِلَّا يُسَبِّحُ بِحَمْدِهِۦ وَلَـٰكِن لَّا تَفْقَهُونَ تَسْبِيحَهُمْ ۗ إِنَّهُۥ كَانَ حَلِيمًا غَفُورًا

ஏழு வானங்களும், பூமியும், அவற்றில் உள்ளவையும் அவனைத் துதி செய்கின்றன, (இவற்றில்) எப்பொருளும் அவனின் புகழைக் கொண்டு துதி செய்து கொண்டே தவிர இல்லை, எனினும், அவற்றின் துதியை நீங்கள் விளங்கிக் கொள்ள மாட்டீர்கள், நிச்சயமாக அவன் மிகச் சகித்துக் கொள்ளக்கூடியவனாக, மிக்க மன்னிக்கக் கூடியவனாக இருக்கின்றான்.

The seven heavens and the earth and all that is therein, glorify Him and there is not a thing but glorifies His Praise. But you understand not their glorification. Truly, He is Ever Forbearing, Oft-Forgiving.

17:45

وَإِذَا قَرَأْتَ ٱلْقُرْءَانَ جَعَلْنَا بَيْنَكَ وَبَيْنَ ٱلَّذِينَ لَا يُؤْمِنُونَ بِٱلْـَٔاخِرَةِ حِجَابًا مَّسْتُورًا

மேலும், (நபியே!) நீர் குர் ஆனை ஓதினால் உமக்கும், மறுமையை நம்பிக்கை கொள்ளாதோருக்குமிடையில் மறைக்கப்பட்டிருக்கக்கூடிய ஒரு திரையை நாம் ஆக்கி விடுகிறோம்.

And when you (Muhammad صلى الله عليه و سلم) recite the Qur’ân, We put between you and those who believe not in the Hereafter, an invisible veil1 (or screen their hearts, so they hear or understand it not).

  1. It is said in the Book of Tafsîr (Imâm Qurtubî) as regards this Verse (17:45): Narrated Sa‘îd bin Jubair رضي الله عنه "When the Sûrah No.111 (Tabbat Yadâ) was revealed, the wife of Abu Lahab came looking for the Prophet صلى الله عليه وسلم while Abu Bakr رضي… Show more

    It is said in the Book of Tafsîr (Imâm Qurtubî) as regards this Verse (17:45):

    Narrated Sa‘îd bin Jubair رضي الله عنه "When the Sûrah No.111 (Tabbat Yadâ) was revealed, the wife of Abu Lahab came looking for the Prophet صلى الله عليه وسلم while Abu Bakr رضي الله عنه, was sitting beside him. Abu Bakr said to the Prophet صلى الله عليه وسلم: "I wish if you get aside (or go away) as she is coming to us, she may harm you." The Prophet صلى الله عليه وسلم said: "There will be a screen set between me and her." So she did not see him. She said to Abu Bakr: "Your companion is saying poetry against me," Abu Bakr said: "By Allâh, he does not say poetry." She said: "Do you believe that?" Then she left. Abu Bakr said, "O Allâh’s Messenger! She did not see you." The Prophet صلى الله عليه وسلم said: "An angel was screening me from her." [This Hadith is quoted in Musnad Abu Ya‘la.]

    It is said that if the above Verse (17:45) is recited by a real believer (of Islâmic Monotheism) he will be screened from a disbeliever. (Allâh knows better). (Tafsîr Al-Qurtubî, Vol.10, Page 269).

17:46

وَجَعَلْنَا عَلَىٰ قُلُوبِهِمْ أَكِنَّةً أَن يَفْقَهُوهُ وَفِىٓ ءَاذَانِهِمْ وَقْرًا ۚ وَإِذَا ذَكَرْتَ رَبَّكَ فِى ٱلْقُرْءَانِ وَحْدَهُۥ وَلَّوْا۟ عَلَىٰٓ أَدْبَـٰرِهِمْ نُفُورًا

மேலும், அவர்களுடைய இதயங்களின் மீது, அதனை அவர்கள் விளங்கிக் கொள்ள முடியாதவாறு திரைகளையும் (அமைத்து) அவர்களுடைய காதுகளில் அடைப்பையும் ஆக்கிவிடுகின்றோம், மேலும், குர் ஆனில் உம்முடைய இரட்சகனை (மட்டும் அவர்களின் கூட்டுக்காரர்களைத் தவிர்த்து) அவனைத் தனித்தவனாக நீர் கூறினால், அவர்கள் வெறுப்படைந்து தங்கள் பின் புறங்களில் (திரும்பிச்) சென்று விடுகின்றனர்.

And We have put coverings over their hearts lest they should understand it (the Qur’ân), and in their ears deafness. And when you make mention of your Lord Alone [Lâ ilâha illallâh (none has the right to be worshipped but Allâh) Islâmic Monotheism (توحيد الله)] in the Qur’ân, they turn on their backs, fleeing in extreme dislike.

17:47

نَّحْنُ أَعْلَمُ بِمَا يَسْتَمِعُونَ بِهِۦٓ إِذْ يَسْتَمِعُونَ إِلَيْكَ وَإِذْ هُمْ نَجْوَىٰٓ إِذْ يَقُولُ ٱلظَّـٰلِمُونَ إِن تَتَّبِعُونَ إِلَّا رَجُلًا مَّسْحُورًا

அவர்கள் உமக்குச் செவி சாய்க்கின்றபொழுது எதற்கு (என்ன நோக்கத்துடன்) செவி சாய்க்கிறார்கள் என்பதையும், மேலும், அவர்கள் (தங்களுக்குள்) இரகசியமாக ஆலோசனை செய்யும் சமயத்தில், “சூனியம் செய்யப்பட்ட மனிதனையேயன்றி (வேறொருவரையும்) நீங்கள் பின்பற்றவில்லை” என்று அநியாயக்காரர்கள் (உம்மைப் பற்றிக்) கூறுகின்றபோதும் நாம் மிக்க அறிவோம்.

We know best of what they listen to, when they listen to you. And when they take secret counsel, then the Zâlimûn (polytheists and wrong-doers) say: "You follow none but a bewitched man."

17:48

ٱنظُرْ كَيْفَ ضَرَبُوا۟ لَكَ ٱلْأَمْثَالَ فَضَلُّوا۟ فَلَا يَسْتَطِيعُونَ سَبِيلًا

(நபியே!) உமக்கு எப்படி உதாரணங்களை அவர்கள் கூறுகிறார்கள் என்பதை நீர் கவனிப்பீராக! (அவ்வாறு கூறுவதால்) அவர்கள் வழிகெட்டு விட்டார்கள், ஆகவே, (நேர்) வழியை அடைய அவர்கள் சக்தி பெற மாட்டார்கள்.”

See what examples they have put forward for you. So they have gone astray, and never can they find a way.

17:49

وَقَالُوٓا۟ أَءِذَا كُنَّا عِظَـٰمًا وَرُفَـٰتًا أَءِنَّا لَمَبْعُوثُونَ خَلْقًا جَدِيدًا

“நாங்கள் (இறந்து) எலும்புகளாகவும், மக்கிப் போனவையாகவும் ஆகி விட்டாலுமா நிச்சயமாக புதிய படைப்பாக நாங்கள் எழுப்பப்படுகிறவர்கள்? என்றும் அவர்கள் கேட்கின்றார்கள்.

And they say: "When we are bones and fragments (destroyed), should we really be resurrected (to be) a new creation?"