سُبْحَـٰنَ ٱلَّذِىٓ أَسْرَىٰ بِعَبْدِهِۦ لَيْلًا مِّنَ ٱلْمَسْجِدِ ٱلْحَرَامِ إِلَى ٱلْمَسْجِدِ ٱلْأَقْصَا ٱلَّذِى بَـٰرَكْنَا حَوْلَهُۥ لِنُرِيَهُۥ مِنْ ءَايَـٰتِنَآ ۚ إِنَّهُۥ هُوَ ٱلسَّمِيعُ ٱلْبَصِيرُ
தன் அடியாரை (கஅபாவாகிய) சிறப்புப் பெற்ற பள்ளியிலிருந்து (பைத்துல் முகத்தஸிலுள்ள) மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு, இரவின் ஒரு பகுதியில் பயணம் செய்வித்தானே அத்தகையவன் மிகப் பரிசுத்தமானவன், (மஸ்ஜிதுல் அக்ஸாவாகிய) அது எத்தகையதென்றால் நாம் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளை அபிவிருத்தியடையச் செய்திருக்கிறோம், நம்முடைய அத்தாட்சிகளை அவருக்குக் காண்பிப்பதற்காகவே (அழைத்துச் சென்றோம்.) நிச்சயமாக (உமதிரட்சகனாகிய) அவனே செவியேற்கிறவன், பார்க்கிறவன்.
Glorified (and Exalted) be He (Allâh) [above all that (evil) they associate with Him]1 Who took His slave (Muhammad صلى الله عليه و سلم) for a journey by night from Al-Masjid-al-Harâm (at Makkah) to Al-Masjid-al-Aqsâ (in Jerusalem), the neighbourhood whereof We have blessed, in order that We might show him (Muhammad صلى الله عليه و سلم) of Our Ayât (proofs, evidence, lessons, signs, etc.). Verily, He is the All-Hearer, the All-Seer2.
وقد روى طلحة بن عبيد الله أنه قال للنبي صلى الله عليه وسلم ما معنى سبحان الله؟ قال تنزيه الله من كل سوء؛
Narrated Jâbir bin ‘Abdullâh رضي الله عنهما that he heard Allâh’s Messenger صلى الله عليه وسلم saying, "When the people of Quraish did not believe me [i.e. in the story of my Isrâ’ - (Night Journey)], I stood up in Al-Hijr and Allâh displayed Jerusalem in front of me, and I began describing it to them while I was looking at it. (Sahih Al-Bukhari, Vol.5, Hadith No.226).
وَءَاتَيْنَا مُوسَى ٱلْكِتَـٰبَ وَجَعَلْنَـٰهُ هُدًى لِّبَنِىٓ إِسْرَٰٓءِيلَ أَلَّا تَتَّخِذُوا۟ مِن دُونِى وَكِيلًا
மேலும், மூஸாவிற்கு வேதத்ததையும் நாம் கொடுத்தோம், அதனை இஸ்ராயீலின் மக்களுக்கு வழிகாட்டியாகவும் ஆக்கி, “நீங்கள் என்னைத் தவிர (மற்றெவரையும் உங்கள் செயல்களுக்கு) பொறுப்பாளராக எடுத்துக் கொள்ள வேண்டாம்” (என்றும் கட்டளையிட்டோம்.)
And We gave Mûsâ (Moses) the Scripture and made it a guidance for the Children of Israel (saying): "Take none other than Me as (your) Wakîl (Protector, Lord or Disposer of your affairs).
ذُرِّيَّةَ مَنْ حَمَلْنَا مَعَ نُوحٍ ۚ إِنَّهُۥ كَانَ عَبْدًا شَكُورًا
(நபி) நூஹுடன் (கப்பலில்) நாம் ஏற்றிக் காப்பாற்றிக்) கொண்டவர்களின் சந்ததிகளே! நிச்சயமாக அவர் (அதற்கு) மிக்க நன்றி செலுத்தும் அடியாராகவே இருந்தார்.
"O offspring of those whom We carried (in the ship) with Nûh (Noah)! Verily, he was a grateful slave."
وَقَضَيْنَآ إِلَىٰ بَنِىٓ إِسْرَٰٓءِيلَ فِى ٱلْكِتَـٰبِ لَتُفْسِدُنَّ فِى ٱلْأَرْضِ مَرَّتَيْنِ وَلَتَعْلُنَّ عُلُوًّا كَبِيرًا
இஸ்ராயீலின் மக்களுக்கு, “நிச்சயமாக நீங்கள் இரு தடவை பூமியில் குழப்பம் செய்வீர்கள்” என்றும், நிச்சயமாக நீங்கள் (அகம்பாவத்துடன் அக்கிரமங்கள் செய்து) பெரும் உயர்வாக உயர்வீர்கள்” என்றும் (உங்களுக்களிக்கப்பட்ட) வேதத்தில் நாம் முடிவு செய்திருந்தோம்.
And We decreed for the Children of Israel in the Scripture: indeed you would do mischief in the land twice and you will become tyrants and extremely arrogant!
فَإِذَا جَآءَ وَعْدُ أُولَىٰهُمَا بَعَثْنَا عَلَيْكُمْ عِبَادًا لَّنَآ أُو۟لِى بَأْسٍ شَدِيدٍ فَجَاسُوا۟ خِلَـٰلَ ٱلدِّيَارِ ۚ وَكَانَ وَعْدًا مَّفْعُولًا
எனவே, அவ்விரண்டில் முதல் வாக்குறுதி வந்த சமயத்தில் நம் அடியார்களில் பெரும் பலசாலிக(ளாகிய மனிதர்க)ளை உங்களுக்கு எதிராக (உங்கள் மீது ஏவி) அனுப்பினோம், அவர்கள் (பைத்துல் முகத்தஸிலிருந்த உங்கள்) வீடுகளுக்குள் ஊடுருவிச் சென்று விட்டார்கள், அது நிறைவேற்றப்பட்ட வாக்காகவும் இருந்தது.
So, when the promise came for the first of the two, We sent against you slaves of Ours given to terrible warfare. They entered the very innermost parts of your homes. And it was a promise (completely) fulfilled.
ثُمَّ رَدَدْنَا لَكُمُ ٱلْكَرَّةَ عَلَيْهِمْ وَأَمْدَدْنَـٰكُم بِأَمْوَٰلٍ وَبَنِينَ وَجَعَلْنَـٰكُمْ أَكْثَرَ نَفِيرًا
பின்னர், அவர்கள் மீது நீங்கள் வெற்றி கொள்ளும் வாய்ப்பை உங்கள் வகையில் திருப்பினோம், (ஏராளமான) பொருட்களையும், ஆண் மக்களையும் (நல்கியது) கொண்டு நாம் உங்களுக்கு உதவி புரிந்தோம், மேலும், உங்களை எண்ணிக்கையில் (அவர்களை விட) மிக அதிகமானவர்களாக நாம் ஆக்கினோம்.
Then We gave you a return of victory over them. And We helped you with wealth and children and made you more numerous in man-power.
إِنْ أَحْسَنتُمْ أَحْسَنتُمْ لِأَنفُسِكُمْ ۖ وَإِنْ أَسَأْتُمْ فَلَهَا ۚ فَإِذَا جَآءَ وَعْدُ ٱلْـَٔاخِرَةِ لِيَسُـۥٓـُٔوا۟ وُجُوهَكُمْ وَلِيَدْخُلُوا۟ ٱلْمَسْجِدَ كَمَا دَخَلُوهُ أَوَّلَ مَرَّةٍ وَلِيُتَبِّرُوا۟ مَا عَلَوْا۟ تَتْبِيرًا
நீங்கள் நன்மை செய்தால் உங்கள் ஆத்மாக்களுக்கே நன்மை செய்துகொள்கிறீர்கள், நீங்கள் தீமை செய்தால் அ(தன் தீமையான)து அவற்றின் மீதேயாகும், (என்று நாம் கூறினோம், பின்னும், அவர்கள் அக்கிரமம் செய்யத் தலைப் பட்டனர், ஆகவே,) இரண்டாவது தவணை வந்த சமயத்தில், உங்களுடைய முகங்களை அவர்கள் இழிவடையச் செய்வதற்காகவும், (அக்ஸா) பள்ளியில் முந்திய தடவை அதில் அவர்கள் நுழைந்தவாறே (இந்தத் தடவையும்) அவர்கள் நுழைந்து விடுவதற்காகவும், எவற்றை அவர்கள் மிகைத்து விட்டார்களோ அவற்றையெல்லாம் அவர்கள் (இடித்தழித்து) பெரும் சேதத்தை விளைவித்து விடுவதற்காகவும் (அவர்களை நாம் உங்கள் மீது ஏவி அனுப்பினோம்.)
(And We said): "If you do good, you do good for your ownselves, and if you do evil (you do it) against yourselves." Then, when the second promise came to pass, (We permitted your enemies) to disgrace your faces and to enter the mosque (of Jerusalem) as they had entered it before, and to destroy with utter destruction all that fell in their hands.
عَسَىٰ رَبُّكُمْ أَن يَرْحَمَكُمْ ۚ وَإِنْ عُدتُّمْ عُدْنَا ۘ وَجَعَلْنَا جَهَنَّمَ لِلْكَـٰفِرِينَ حَصِيرًا
(நீங்கள் குழப்பம் செய்வதைவிட்டு விலகிக் கொண்டால்,) உங்கள் இரட்சகன் உங்கள் மீது கருணை புரியப் போதுமானவன், (அவ்வாறின்றி, உங்கள் குழப்பத்தின் பாலே) பின்னும் நீங்கள் திரும்புவீர்களானால், நாமும் (தண்டிக்கத்) திரும்புவோம், இன்னும், நிராகரிப்போருக்கு நரகத்தைச் சிறைச்சாலையாக நாம் ஆக்கியுள்ளோம்.
[And We said in the Taurât (Torah)]: "It may be that your Lord may show mercy unto you, but if you return (to sins), We shall return (to Our Punishment). And We have made Hell a prison for the disbelievers.
إِنَّ هَـٰذَا ٱلْقُرْءَانَ يَهْدِى لِلَّتِى هِىَ أَقْوَمُ وَيُبَشِّرُ ٱلْمُؤْمِنِينَ ٱلَّذِينَ يَعْمَلُونَ ٱلصَّـٰلِحَـٰتِ أَنَّ لَهُمْ أَجْرًا كَبِيرًا
நிச்சயமாக இந்தக் குர் ஆன், (மனிதர்களுக்கு) எது மிகமிக நேர்மையானதோ அதன்பால் வழிகாட்டுகிறது, நற்கருமங்களையும் செய்கிறார்களே அத்தகைய விசுவாசிகள் - அவர்களுக்கு நிச்சயமாக மிகப் பெரிய நற்கூலி உண்டென்று நன்மாராயமும் கூறுகின்றது.
Verily, this Qur’ân guides to that which is most just and right and gives glad tidings to the believers (in the Oneness of Allâh and His Messenger, Muhammad صلى الله عليه و سلم), who work deeds of righteousness, that they shall have a great reward (Paradise).
وَأَنَّ ٱلَّذِينَ لَا يُؤْمِنُونَ بِٱلْـَٔاخِرَةِ أَعْتَدْنَا لَهُمْ عَذَابًا أَلِيمًا
மேலும், நிச்சயமாக மறுமையை விசுவாசங்கொள்ளவில்லையே அத்தகையோர்-அவர்களுக்கு நாம் மிகத் துன்புறுத்தும் வேதனையை தயாராக்கி வைத்திருக்கிறோம் (என்று எச்சரிக்கையும் செய்கிறது)
And that those who believe not in the Hereafter, for them We have prepared a painful torment (Hell).
وَيَدْعُ ٱلْإِنسَـٰنُ بِٱلشَّرِّ دُعَآءَهُۥ بِٱلْخَيْرِ ۖ وَكَانَ ٱلْإِنسَـٰنُ عَجُولًا
மேலும், மனிதன் – நன்மையைக் கோரி அவன் பிரார்த்திப்பதைப் போலவே (சில சமயங்களில்) தீமையைக் கோரியும் பிரார்த்திக்கின்றான், மனிதன் (பொறுமையிழந்த) அவசரக்காரனாகவே இருக்கின்றான்.
And man invokes (Allâh) for evil as he invokes (Allâh) for good and man is ever hasty [i.e., if he is angry with somebody, he invokes (saying): "O Allâh! Curse him" and that one should not do, but one should be patient].
وَجَعَلْنَا ٱلَّيْلَ وَٱلنَّهَارَ ءَايَتَيْنِ ۖ فَمَحَوْنَآ ءَايَةَ ٱلَّيْلِ وَجَعَلْنَآ ءَايَةَ ٱلنَّهَارِ مُبْصِرَةً لِّتَبْتَغُوا۟ فَضْلًا مِّن رَّبِّكُمْ وَلِتَعْلَمُوا۟ عَدَدَ ٱلسِّنِينَ وَٱلْحِسَابَ ۚ وَكُلَّ شَىْءٍ فَصَّلْنَـٰهُ تَفْصِيلًا
இரவையும், பகலையும் இரு சான்றுகளாக நாம் ஆக்கினோம்.) (அதில்) இரவின் சான்றினை மங்கச் செய்தோம், (பல பகுதிகளுக்கும் சென்று) நீங்கள் உங்கள் இரட்சகனின் பேரருளைத் தேடிக் கொள்வதற்காகவும், ஆண்டுகளின் எண்ணிக்கையையும், (மாதங்களின்) கணக்கையும் நீங்கள் அறிந்துகொள்வதற்காகவும், பகலின் சான்றினை பார்ப்பதற்குரிய (பிரகாசமான)தாக ஆக்கினோம், ஒவ்வொரு பொருளையும் - அதைத் தெளிவாக நாம் விவரித்துள்ளோம்.
And We have appointed the night and the day as two Ayât (signs etc.). Then, We have obliterated the sign of the night (with darkness) while We have made the sign of the day illuminating, that you may seek bounty from your Lord, and that you may know the number of the years and the reckoning. And We have explained everything (in detail) with full explanation.
وَكُلَّ إِنسَـٰنٍ أَلْزَمْنَـٰهُ طَـٰٓئِرَهُۥ فِى عُنُقِهِۦ ۖ وَنُخْرِجُ لَهُۥ يَوْمَ ٱلْقِيَـٰمَةِ كِتَـٰبًا يَلْقَىٰهُ مَنشُورًا
மேலும், ஒவ்வொரு மனிதனின் செயலைப்பற்றிய (தினசரிக்)குறிப்பை அவனுடைய கழுத்தில் அவனுக்கு நாம் மாட்டி இருக்கின்றோம், மறுமை நாளில் அவனுக்காக ஒரு புத்தகத்தையும் வெளிப்படுத்துவோம், அவன் அதனை விரிக்கப்பட்டதாகப் பெற்றுக் கொள்வான்.
And We have fastened every man’s deeds1 to his neck, and on the Day of Resurrection, We shall bring out for him a book which he will find wide open.
Narrated Ibn Mas‘ûd رضي الله عنه: A man asked the Prophet صلى الله عليه وسلم "What deeds are the best?" The Prophet صلى الله عليه وسلم said; (1) To perform the (daily compulsory) Salât (prayers) at their (early) stated fixed times; (2) To be good and dutiful to one’s own parents (3) and to participate in Jihâd in Allâh’s Cause." (Sahih Al-Bukhari, Vol.9, Hadith No.625).
ٱقْرَأْ كِتَـٰبَكَ كَفَىٰ بِنَفْسِكَ ٱلْيَوْمَ عَلَيْكَ حَسِيبًا
“உன்னுடைய புத்தகத்தை நீயே படித்துப்பார், இன்றையத்தினம் உனக்கு (எதிராக) நீயே கணக்குப் பார்ப்பவனாக இருக்கப்போதும்” (என்று அவனிடம் கூறப்படும்.)
(It will be said to him): "Read your book. You yourself are sufficient as a reckoner against you this Day."
مَّنِ ٱهْتَدَىٰ فَإِنَّمَا يَهْتَدِى لِنَفْسِهِۦ ۖ وَمَن ضَلَّ فَإِنَّمَا يَضِلُّ عَلَيْهَا ۚ وَلَا تَزِرُ وَازِرَةٌ وِزْرَ أُخْرَىٰ ۗ وَمَا كُنَّا مُعَذِّبِينَ حَتَّىٰ نَبْعَثَ رَسُولًا
எவர் நேர் வழியில் செல்கின்றாரோ, அவர் நேர் வழியில் செல்வதெல்லாம் தன(து நன்மை)க்காகவேதான், எவர் வழிகேட்டில் செல்கின்றாரோ அவர் வழி கெடுவதெல்லாம் தனக்கே (தீங்கிழைத்துக் கொள்ளத்)தான், இன்னும், (பாவத்தைச்) சுமக்கக்கூடிய (ஒரு ஆத்மாவான)து மற்றொன்றின் (பாவச்) சுமையைச் சுமக்காது, மேலும், (நம்முடைய) தூதரை அனுப்பாத வரையில் நாம் (எவரையும்) வேதனை செய்பவர்களாக இல்லை.
Whoever goes right, then he goes right only for the benefit of his ownself. And whoever goes astray, then he goes astray to his own loss. No one laden with burdens can bear another’s burden. And We never punish until We have sent a Messenger (to give warning).
وَإِذَآ أَرَدْنَآ أَن نُّهْلِكَ قَرْيَةً أَمَرْنَا مُتْرَفِيهَا فَفَسَقُوا۟ فِيهَا فَحَقَّ عَلَيْهَا ٱلْقَوْلُ فَدَمَّرْنَـٰهَا تَدْمِيرًا
மேலும், ஏதேனும் ஓர் ஊரை நாம் அழித்துவிட நாடினால், அதில் சுகமாக வாழ்வோரை (நம் கட்டளைகளுக்குக் கீழப்படிந்து நடக்குமாறு) நாம் ஏவுவோம், (ஆனால்,) அவர்கள் (நம் கட்டளைகளை மீறி) அதில் பாவம் செய்(ய ஆரம்பித்து விடு)வார்கள், பின்னர், அதன் மீது (வேதனை பற்றிய) நம்முடைய வாக்கு உறுதியாகிவிடுகிறது, ஆகவே, அதனை நாம் அடியோடு அழித்துவிடுகிறோம்.
And when We decide to destroy a town (population), We (first) send a definite order (to obey Allâh and be righteous) to those among them [or We (first) increase in number those of its population] who lead a life of luxury. Then, they transgress therein, and thus the word (of torment) is justified against it (them). Then We destroy it with complete destruction.
وَكَمْ أَهْلَكْنَا مِنَ ٱلْقُرُونِ مِنۢ بَعْدِ نُوحٍ ۗ وَكَفَىٰ بِرَبِّكَ بِذُنُوبِ عِبَادِهِۦ خَبِيرًۢا بَصِيرًا
நூஹுவுக்குப் பின் நாம் எத்தனையோ தலை முறையினரை அழித்திருக்கிறோம், தன் அடியார்களின் பாவங்களை நன்கு உணர்பவனாக பார்க்கிறவனாக இருப்பதற்கு உமதிரட்சகனே போதுமானவன்.
And how many generations have We destroyed after Nûh (Noah)! And Sufficient is your Lord as an All-Knower and All-Beholder of the sins of His slaves.
مَّن كَانَ يُرِيدُ ٱلْعَاجِلَةَ عَجَّلْنَا لَهُۥ فِيهَا مَا نَشَآءُ لِمَن نُّرِيدُ ثُمَّ جَعَلْنَا لَهُۥ جَهَنَّمَ يَصْلَىٰهَا مَذْمُومًا مَّدْحُورًا
எவர் (மறுமையை மறந்துவிட்டு) இம்மையை நாடுகிறவராக இருக்கிறாரோ, அவருக்கு அதில் நாம் நாடியவருக்குத் துரிதமாக கொடுத்துவிடுகிறோம், பின்னர், மறுமையில் அ(த்தகைய)வருக்காக நரகத்தை நாம் ஆக்குகின்றோம், அத்தகையவர் நிந்திக்கப்பட்டவராக, (அல்லாஹ்வின் அருளிலிருந்து) தூரமாக்கப்பட்டவராக அதில் நுழைவார்.
Whoever desires the quick-passing (transitory enjoyment of this world), We readily grant him what We will for whom We like. Then, afterwards, We have appointed for him Hell; he will burn therein disgraced and rejected (- far away from Allâh’s Mercy).
وَمَنْ أَرَادَ ٱلْـَٔاخِرَةَ وَسَعَىٰ لَهَا سَعْيَهَا وَهُوَ مُؤْمِنٌ فَأُو۟لَـٰٓئِكَ كَانَ سَعْيُهُم مَّشْكُورًا
இன்னும், எவர் மறுமையை நாடி அவர் விசுவாசியாக இருக்க, அதற்குரிய முயற்சியையும் அதன் பொருட்டு முயன்றாரோ அத்தகையோர் - அவர்களின் முயற்சி (அல்லாஹ்விடம்) அங்கீகரிக்கப்பட்டதாகும்.
And whoever desires the Hereafter and strives for it, with the necessary effort due for it (i.e. does righteous deeds of Allâh’s Obedience) while he is a believer (in the Oneness of Allâh - Islâmic Monotheism) - then such are the ones whose striving shall be appreciated, (thanked and rewarded by Allâh).
كُلًّا نُّمِدُّ هَـٰٓؤُلَآءِ وَهَـٰٓؤُلَآءِ مِنْ عَطَآءِ رَبِّكَ ۚ وَمَا كَانَ عَطَآءُ رَبِّكَ مَحْظُورًا
(இம்மையை விரும்பும்) இவர்களுக்கும், (மறுமையை விரும்பும்) அவர்களுக்கும் (இவ்விருவரில்) – ஒவ்வொருவருக்கும், உம்முடைய இரட்சகனின் அன்பளிப்பிலிருந்து நாம் அதிகப்படுத்துகின்றோம், மேலும் உமதிரட்சகனின் அன்பளிப்பு (இவ்விருசாராருக்கும்) தடுக்கப்பட்டதாக இல்லை.
On each - these as well as those - We bestow from the Bounties of your Lord. And the Bounties of your Lord can never be forbidden.
ٱنظُرْ كَيْفَ فَضَّلْنَا بَعْضَهُمْ عَلَىٰ بَعْضٍ ۚ وَلَلْـَٔاخِرَةُ أَكْبَرُ دَرَجَـٰتٍ وَأَكْبَرُ تَفْضِيلًا
(நபியே! இவர்களில்) சிலரைச் சிலரை விட எவ்வாறு மேன்மையாக்கி வைத்திருக்கின்றோம் என்பதை நீர் (கவனித்துப்) பார்ப்பீராக! மறுமையோ, பதவிகளால் மிகப் பெரியதும், சிறப்பால் மிகப் பெரியதுமாகும்.
See how We prefer one above another (in this world), and verily, the Hereafter will be greater in degrees and greater in preferment.
لَّا تَجْعَلْ مَعَ ٱللَّهِ إِلَـٰهًا ءَاخَرَ فَتَقْعُدَ مَذْمُومًا مَّخْذُولًا
(நபியே!) அல்லாஹ்வுடன் மற்றோர் வணக்கத்திற்குரியவனை (இணையாக) நீர் ஆக்க வேண்டாம், (அவ்வாறு செய்தால்) நீர் நிந்திக்கப்பட்டவராக உதவியற்றவராக, அமர்ந்து விடுவீர்.
Set not up with Allâh any other ilâh (god), (O man)! (This verse is addressed to Prophet Muhammad صلى الله عليه و سلم , but its implication is general to all mankind), or you will sit down reproved, forsaken (in the Hell-fire).
۞ وَقَضَىٰ رَبُّكَ أَلَّا تَعْبُدُوٓا۟ إِلَّآ إِيَّاهُ وَبِٱلْوَٰلِدَيْنِ إِحْسَـٰنًا ۚ إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ ٱلْكِبَرَ أَحَدُهُمَآ أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَآ أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا
(நபியே!) உமதிரட்சகன் - அவனைத் தவிர (மற்றெவரையும்) நீங்கள் வணங்கக் கூடாதென்றும், பெற்றோர்க்கு உபகாரம் செய்ய வேண்டுமென்றும், கட்டளையிட்டிருக்கின்றான், அவ்விருவரில் ஒருவரோ, அல்லது அவ்விருவருமோ உம்மிடத்தில் திண்ணமாக முதுமையை அடைந்து விட்டால், அவ்விருவருக்கும் (இழித்துக் கூறப்படும் வார்த்தைகளிலுள்ள) “சீ” என்று (கூட) நீ சொல்ல வேண்டாம், (உம்மிடமிருந்து) அவ்விருவரையும் விரட்டி விடவும் வேண்டாம், அவ்விருவருக்கும் மரியாதையான வார்த்தையைக் கூறுவீராக!
And your Lord has decreed that you worship none but Him. And that you be dutiful to your parents. If one of them or both of them attain old age in your life, say not to them a word of disrespect, nor shout at them but address them in terms of honour.
وَٱخْفِضْ لَهُمَا جَنَاحَ ٱلذُّلِّ مِنَ ٱلرَّحْمَةِ وَقُل رَّبِّ ٱرْحَمْهُمَا كَمَا رَبَّيَانِى صَغِيرًا
இன்னும், இவ்விருவருக்காக இரக்கத்துடன் பணிவு எனும் இறக்கையை நீர் தாழ்த்துவீராக! மேலும் “என் இரட்சகனே! நான் குழந்தையாக இருந்தபொழுது (மிக்க அன்பாக) என்னை அவர்கள் வளர்த்தது போன்று நீயும் அவ்விருவருக்கும் அருள்புரிவாயாக!” என்றும் பிரார்த்தித்துக்) கூறுவீராக.!
And lower unto them the wing of submission and humility through mercy, and say: "My Lord! Bestow on them Your Mercy as they did bring me up when I was young."
رَّبُّكُمْ أَعْلَمُ بِمَا فِى نُفُوسِكُمْ ۚ إِن تَكُونُوا۟ صَـٰلِحِينَ فَإِنَّهُۥ كَانَ لِلْأَوَّٰبِينَ غَفُورًا
(பெற்றோரை நடத்துவது பற்றி) உங்கள் உள்ளங்களில் இருப்பதை உங்கள் இரட்சகன் மிக்க அறிந்தவன், நீங்கள் நன்னடத்தையுடையவர்களாக இருந்தால் அப்போது நிச்சயமாக (மன்னிப்புக் கோரி, அல்லாஹ்வின்பால்) திரும்புகின்றவர்களுக்கு அவன் மன்னிப்பவனாகவே இருக்கின்றான்.
Your Lord knows best what is in your inner-selves. If you are righteous, then, verily, He is Ever Most Forgiving to those who turn unto Him again and again in obedience, and in repentance.
وَءَاتِ ذَا ٱلْقُرْبَىٰ حَقَّهُۥ وَٱلْمِسْكِينَ وَٱبْنَ ٱلسَّبِيلِ وَلَا تُبَذِّرْ تَبْذِيرًا
இன்னும், உறவினருக்கு அவரின் உரிமையை வழங்குவீராக! மேலும், ஏழைகளுக்கும், வழிப்போக்கருக்கும் (அவரவர்களுடைய உரிமையை வழங்குவீராக! செல்வத்தை) அளவு கடந்து வீண் விரயம் செய்யாதுமிருப்பீராக!
And give to the kinsman his due and to the Miskîn 1 (poor) and to the wayfarer. But spend not wastefully (your wealth) in the manner of a spendthrift.2 (Tafsir At-Tabarî)
See the footnote of (V.2:83).
You have to follow a middle course in your spendings - neither a miser nor a spendthrift, and not to be like those who spend in the disobedience of Allâh and His Messenger صلى الله عليه وسلم.
إِنَّ ٱلْمُبَذِّرِينَ كَانُوٓا۟ إِخْوَٰنَ ٱلشَّيَـٰطِينِ ۖ وَكَانَ ٱلشَّيْطَـٰنُ لِرَبِّهِۦ كَفُورًا
நிச்சயமாக வீண் விரயம் செய்வோர், ஷைத்தானுடைய சகோதரர்களாக இருக்கின்றனர், ஷைத்தானோ, தன் இரட்சகனுக்கு நன்றி செலுத்தா(து மாறு செய்)தவனாக இருக்கின்றான்.
Verily, the spendthrifts are brothers of the Shayâtîn (devils), and the Shaitân (Devil-Satan) is ever ungrateful to his Lord.
وَإِمَّا تُعْرِضَنَّ عَنْهُمُ ٱبْتِغَآءَ رَحْمَةٍ مِّن رَّبِّكَ تَرْجُوهَا فَقُل لَّهُمْ قَوْلًا مَّيْسُورًا
(நபியே!) நீர் உமதிரட்சகனின் அருளை எதிர்பார்த்திருக்கும் சமயத்தில் (உம்மிடம் யாரேனும் வந்து ஏதேனும் பொருள் கேட்டு, நீர் ஒன்றும் கொடுக்க இயலாமல் போய்) அவர்களை நீர் புறக்கணிக்கும்படி நேரிட்டால் அவர்களுக்கு (அன்பான) கடினமில்லாச் சொல்லையே கூறுவீராக!
And if you (O Muhammad صلى الله عليه و سلم) turn away from them (kindred, poor, wayfarer whom We have ordered you to give their rights, but if you have no money at the time they ask you for it) and you are awaiting a mercy from your Lord for which you hope, then, speak unto them a soft kind word (i.e. Allâh will give me and I shall give you).
وَلَا تَجْعَلْ يَدَكَ مَغْلُولَةً إِلَىٰ عُنُقِكَ وَلَا تَبْسُطْهَا كُلَّ ٱلْبَسْطِ فَتَقْعُدَ مَلُومًا مَّحْسُورًا
மேலும், (உலோபியைப் போன்று செலவு செய்யாது) உம்முடைய கையை உம்முடைய கழுத்தில் கட்டப்பட்டதாக ஆக்கிக் கொள்ளாதீர்! அன்றியும் (உம்மிடம் இருப்பதை செலவழித்துவிட்டு) அ(க்கையான)தை ஒரே விரிப்பாக விரித்தும் விடாதீர்! அதனால் நீர் நிந்திக்கப்பட்டவராக முடைப்பட்டவராக உட்கார்ந்துவிடுவீர்.
And let not your hand be tied (like a miser) to your neck, nor stretch it forth to its utmost reach (like a spendthrift), so that you become blameworthy and in severe poverty.
إِنَّ رَبَّكَ يَبْسُطُ ٱلرِّزْقَ لِمَن يَشَآءُ وَيَقْدِرُ ۚ إِنَّهُۥ كَانَ بِعِبَادِهِۦ خَبِيرًۢا بَصِيرًا
நிச்சயமாக உமதிரட்சகன், தான் நாடியவர்களுக்கு வாழ்வாதாரத்தை விரிவாகக் கொடுக்கின்றான், (தான் நாடியவர்களுக்கு) அளவாகவும் கொடுக்கின்றான், (ஏனென்றால்) நிச்சயமாக அவன் தன் அடியார்(களின் தன்மை)களை நன்குணர்ந்தவனாக பார்ப்பவனாக இருக்கின்றான்.
Truly, your Lord enlarges the provision for whom He wills and straitens (for whom He wills). Verily, He is Ever All-Knower, All-Seer of His slaves.
وَلَا تَقْتُلُوٓا۟ أَوْلَـٰدَكُمْ خَشْيَةَ إِمْلَـٰقٍ ۖ نَّحْنُ نَرْزُقُهُمْ وَإِيَّاكُمْ ۚ إِنَّ قَتْلَهُمْ كَانَ خِطْـًٔا كَبِيرًا
(மனிதர்களே!) நீங்கள் வறுமைக்குப் பயந்து உங்கள் குழந்தைகளைக் கொலை செய்யாதீர்கள், அவர்களுக்கும், உங்களுக்கும் நாமே உணவை (வாழ்க்கைத் தேவைகளை) வழங்குகிறோம், நிச்சயமாக அவர்களைக் கொலை செய்வது பெரும் குற்றமாக இருக்கிறது.
And kill not your children for fear of poverty. We shall provide for them as well as for you. Surely, the killing of them is a great sin.
وَلَا تَقْرَبُوا۟ ٱلزِّنَىٰٓ ۖ إِنَّهُۥ كَانَ فَـٰحِشَةً وَسَآءَ سَبِيلًا
(விசுவாசங்கொண்டோரே! நீங்கள் விபச்சாரத்தையும் நெருங்காதீர்கள், நிச்சயமாக அது, மானக்கேடானதாக இருக்கிறது, இன்னும், அது (மனித குலத்திற்கு பெரும்கேடு விளைவிக்கும்) வழியால் மிகக் கெட்டது.
And come not near to unlawful sex. Verily, it is a Fâhishah (i.e. anything that transgresses its limits: a great sin), and an evil way (that leads one to Hell unless Allâh forgives him).
وَلَا تَقْتُلُوا۟ ٱلنَّفْسَ ٱلَّتِى حَرَّمَ ٱللَّهُ إِلَّا بِٱلْحَقِّ ۗ وَمَن قُتِلَ مَظْلُومًا فَقَدْ جَعَلْنَا لِوَلِيِّهِۦ سُلْطَـٰنًا فَلَا يُسْرِف فِّى ٱلْقَتْلِ ۖ إِنَّهُۥ كَانَ مَنصُورًا
மேலும் அல்லாஹ் தடுத்துள்ள எந்த உயிரையும் உரிமையின்றிக் கொலை செய்யாதீர்கள், எவரேனும் அநீதியிழைக்கப்பட்டவராக கொலை செய்யப்பட்டு விட்டால், (பழி வாங்க) அவனுடைய வாரிசுக்கு நாம் அதிகாரம் அளித்திருக்கிறோம்; ஆகவே (பழிவாங்க) கொலை செய்வதில் அவன் வரம்பு கடந்துவிட வேண்டாம், நிச்சயமாக (கொலையுண்டவரின் வாரிசாகிய) அவர் (நீதியைக்கொண்டு) உதவி செய்யப்பட்டவராவார்.
And do not kill anyone whose killing Allâh has forbidden, except for a just cause. And whoever is killed wrongfully (Mazlûman intentionally with hostility and oppression and not by mistake), We have given his heir the authority [to demand Qisâs, - Law of Equality in punishment - or to forgive, or to take Diyah (blood money)]. But let him not exceed limits in the matter of taking life (i.e he should not kill except the killer). Verily, he is helped (by the Islâmic law).1
:
a) See the footnote of (V.2:22).
b) See the footnote of (V.5:50).
وَلَا تَقْرَبُوا۟ مَالَ ٱلْيَتِيمِ إِلَّا بِٱلَّتِى هِىَ أَحْسَنُ حَتَّىٰ يَبْلُغَ أَشُدَّهُۥ ۚ وَأَوْفُوا۟ بِٱلْعَهْدِ ۖ إِنَّ ٱلْعَهْدَ كَانَ مَسْـُٔولًا
மேலும், (விசுவாசங்கொண்டோரே! அநாதையின் செல்வத்திற்கு – அவர் தன் பருவ வயதை எய்தும் வரையில் எது அழகிய முறையோ அதைத் தவிர – (வேறு வழியில் அதை அனுபவிக்க) நீங்கள் நெருங்காதீர்கள், இன்னும், வாக்குறுதியை நீங்கள் பரிபூரணமாக நிறைவேற்றுங்கள், (ஏனெனில்) நிச்சயமாக வாக்குறுதி (மறுமையில்) விசாரிக்கப்படக் கூடியதாக இருக்கின்றது.
And come not near to the orphan’s property except to improve it, until he attains the age of full strength. And fulfil (every) covenant. Verily, the covenant, will be questioned about.
وَأَوْفُوا۟ ٱلْكَيْلَ إِذَا كِلْتُمْ وَزِنُوا۟ بِٱلْقِسْطَاسِ ٱلْمُسْتَقِيمِ ۚ ذَٰلِكَ خَيْرٌ وَأَحْسَنُ تَأْوِيلًا
நீங்கள் அளந்தால், அளவை (குறைவின்றி) நிறைவு செய்யுங்கள், (நிறுத்தால்) சரியான தராசைக் கொண்டு நிறுங்கள், இது (உங்களுக்கு) மிக்க சிறந்ததும், முடிவால் மிக அழகானதுமாகும்.
And give full measure when you measure, and weigh with a balance that is straight. That is good (advantageous) and better in the end.
وَلَا تَقْفُ مَا لَيْسَ لَكَ بِهِۦ عِلْمٌ ۚ إِنَّ ٱلسَّمْعَ وَٱلْبَصَرَ وَٱلْفُؤَادَ كُلُّ أُو۟لَـٰٓئِكَ كَانَ عَنْهُ مَسْـُٔولًا
(நபியே!) எதைப் பற்றி உமக்குத் தீர்க்கமான அறிவில்லையோ அதை நீர் பின் தொடராதீர்! (ஏனெனில்) நிச்சயமாக செவி, பார்வை, இதயம் (ஆகிய) இவை ஒவ்வொன்றும் - அதனைப் பற்றி (மறுமையில்) விசாரிக்கப்படக்கூடியதாக இருக்கின்றது.
And follow not (O man i.e., say not, or do not or witness not) that of which you have no knowledge.1 Verily! The hearing, and the sight, and the heart, of each of those one will be questioned (by Allâh).
e.g. one’s saying: "I have seen," while in fact he has not seen, or "I have heard," while he has not heard.
وَلَا تَمْشِ فِى ٱلْأَرْضِ مَرَحًا ۖ إِنَّكَ لَن تَخْرِقَ ٱلْأَرْضَ وَلَن تَبْلُغَ ٱلْجِبَالَ طُولًا
மேலும், பூமியில் கர்வம் கொண்டு நீர் நடக்க வேண்டாம், (அவ்வாறு நீர் நடப்பதால்), நிச்சயமாக நீர் பூமியை (ஆழத்தால்) பிளந்து விடவே மாட்டீர், இன்னும், உயரத்தால் மலைகளை அடைந்துவிடவே மாட்டீர்.
And walk not on the earth with conceit and arrogance. Verily, you can neither rend nor penetrate the earth, nor can you attain a stature like the mountains in height.
كُلُّ ذَٰلِكَ كَانَ سَيِّئُهُۥ عِندَ رَبِّكَ مَكْرُوهًا
(மேற் கூறப்பட்ட) அவை ஒவ்வொன்றும் - அதன் தீமை உமதிரட்சகனிடத்தில் வெறுக்கப்பட்டதாக இருக்கின்றது.
All the bad aspects of these (the above mentioned things) are hateful to your Lord.
ذَٰلِكَ مِمَّآ أَوْحَىٰٓ إِلَيْكَ رَبُّكَ مِنَ ٱلْحِكْمَةِ ۗ وَلَا تَجْعَلْ مَعَ ٱللَّهِ إِلَـٰهًا ءَاخَرَ فَتُلْقَىٰ فِى جَهَنَّمَ مَلُومًا مَّدْحُورًا
(நபியே! மேற்கூறப்பட்ட) அவை, தீர்க்கமான அறிவிலிருந்து உம்முடைய இரட்சகன் உமக்கு (வஹீ மூலம்) அறிவித்தவற்றில் உள்ளவையாகும், ஆகவே, அல்லாஹ்வுடன், மற்றோர் வணக்கத்திற்குரியவனை (இணையாக) ஆக்காதீர், (அவ்வாறு செய்தால்), அப்பொழுது நிந்திக்கப்பட்டவராக, (அல்லாஹ்வின் அனைத்து நன்மைகளிலிருந்து) தூரமாக்கப்பட்டவராக நரகத்தில் நீர் எறியப்படுவீர்.
This is (part) of Al-Hikmah (wisdom, good manners and high character) which your Lord has revealed to you (O Muhammad صلى الله عليه و سلم). And set not up with Allâh any other ilâh (god) lest you should be thrown into Hell, blameworthy and rejected, (from Allâh’s Mercy).
أَفَأَصْفَىٰكُمْ رَبُّكُم بِٱلْبَنِينَ وَٱتَّخَذَ مِنَ ٱلْمَلَـٰٓئِكَةِ إِنَـٰثًا ۚ إِنَّكُمْ لَتَقُولُونَ قَوْلًا عَظِيمًا
(மனிதர்களே!) உங்கள் இரட்சகன் உங்களுக்கு (மட்டும்) ஆண் மக்களைத் தேர்ந்தெடுத்து விட்டு(த் தனக்கு மட்டும்) மலக்குகளிலிருந்து பெண் மக்களை ஆக்கிக் கொண்டானா? (இவ்வாறு கூறும்) நீங்கள், நிச்சயமாக, மகத்தான (பொய்க்) கூற்றையே கூறுகிறீர்கள்.
Has then your Lord (O pagans of Makkah!) preferred for you sons, and taken for Himself from among the angels daughters? Verily you indeed utter an awful saying.