ٱنظُرْ كَيْفَ ضَرَبُوا۟ لَكَ ٱلْأَمْثَالَ فَضَلُّوا۟ فَلَا يَسْتَطِيعُونَ سَبِيلًا
(நபியே!) உமக்கு எப்படி உதாரணங்களை அவர்கள் கூறுகிறார்கள் என்பதை நீர் கவனிப்பீராக! (அவ்வாறு கூறுவதால்) அவர்கள் வழிகெட்டு விட்டார்கள், ஆகவே, (நேர்) வழியை அடைய அவர்கள் சக்தி பெற மாட்டார்கள்.”
மொழிபெயர்ப்பு: மன்னர் ஃபஹத் குர்ஆன் அச்சக வளாகம்
See what examples they have put forward for you. So they have gone astray, and never can they find a way.
Translation: Dr. Muhsin Khan / Al-Allamah Taqi-ud-Din Al-Hilali