மொழிபெயர்ப்பு: மன்னர் ஃபஹத் குர்ஆன் அச்சக வளாகம்
Translation: Dr. Muhsin Khan / Al-Allamah Taqi-ud-Din Al-Hilali
إِنَّ ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَٱلَّذِينَ هَادُوا۟ وَٱلنَّصَـٰرَىٰ وَٱلصَّـٰبِـِٔينَ مَنْ ءَامَنَ بِٱللَّهِ وَٱلْيَوْمِ ٱلْـَٔاخِرِ وَعَمِلَ صَـٰلِحًا فَلَهُمْ أَجْرُهُمْ عِندَ رَبِّهِمْ وَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ
நிச்சயமாக, விசுவாசங்கொண்டார்களே அவர்களும், யூதர்களாக இருந்தார்களே அவர்களும், கிறிஸ்தவர்களும் ஸாபியீன்களும் அவர்களில் -எவர்கள் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் விசுவாசித்து, நற்கருமத்தையும் செய்தார்களோ, அத்தகையவர்கள் அவர்களுக்கு அவர்களுடைய கூலி அவர்களுடைய இரட்சகனிடத்தில் உண்டு. மேலும், அவர்களுக்கு (மறுமையைப்பற்றி எவ்விதப் பயமுமில்லை); இன்னும் உலகில் எதை விட்டுச் செல்கிறார்களோ அதுபற்றி அவர்கள் கவலையும் அடைய மாட்டார்கள்.
Verily! Those who believe and those who are Jews and Christians, and Sabians,1 whoever believes in Allâh and the Last Day and does righteous good deeds shall have their reward with their Lord, on them shall be no fear, nor shall they grieve.2
A past nation used to live in Mûsal (Iraq) and say Lâ ilâha illallâh (none has the right to be worshipped but Allâh) and used to read Az-Zabur (the Psalms of the Sabians) and they were neither Jews nor Christians.
This Verse (and Verse 5:69), mentioned in the Qur’ân should not be misinterpreted by the reader as mentioned by Ibn ‘Abbâs رضي الله عنهما (Tafsîr At-Tabari) that the provision of this Verse was abrogated by the Verse 3:85: "And whosoever seeks a religion… Show more
This Verse (and Verse 5:69), mentioned in the Qur’ân should not be misinterpreted by the reader as mentioned by Ibn ‘Abbâs رضي الله عنهما (Tafsîr At-Tabari) that the provision of this Verse was abrogated by the Verse 3:85: "And whosoever seeks a religion other than Islâm, it will never be accepted of him, and in the Hereafter, he will be one of the losers." (i.e. after the coming of Prophet Muhammad صلى الله عليه وسلم on the earth, no other religion except Islâm, will be accepted from anyone).
وَإِذْ أَخَذْنَا مِيثَـٰقَكُمْ وَرَفَعْنَا فَوْقَكُمُ ٱلطُّورَ خُذُوا۟ مَآ ءَاتَيْنَـٰكُم بِقُوَّةٍ وَٱذْكُرُوا۟ مَا فِيهِ لَعَلَّكُمْ تَتَّقُونَ
மேலும், நாம் உங்களிடம் உறுதிமொழி வாங்கி உங்களுக்கு மேலாக “தூரை” (சினாய் மலையை) உயர்த்தியவாறு, “நாம் உங்களுக்குக் கொடுத்த தவ்றாத்தை உறுதியாகப் பிடித்துக் கொள்ளுங்கள்; எப்பொழுதும் அதிலுள்ளவற்றை நினைவு கூறுங்கள். (அதனால் நீங்கள் பயபக்தியுடையவர்களாவீர்கள்.” என்று நாம் கூறியதை நினைவு கூறுங்கள்.
And (O Children of Israel, remember) when We took your covenant and We raised above you the Mount (saying): "Hold fast to that which We have given you, and remember that which is therein so that you may become Al-Muttaqûn (the pious - See V.2:2).
ثُمَّ تَوَلَّيْتُم مِّنۢ بَعْدِ ذَٰلِكَ ۖ فَلَوْلَا فَضْلُ ٱللَّهِ عَلَيْكُمْ وَرَحْمَتُهُۥ لَكُنتُم مِّنَ ٱلْخَـٰسِرِينَ
பின்னர், நீங்கள் அதற்குப் பின்னும் (வாக்குறுதியை) புறக்கணித்து விட்டீர்கள். ஆகவே, உங்கள் மீது அல்லாஹ்வின் பேரருளும் அவனின் கிருபையும் இல்லாதிருந்தால் நீங்கள் (முற்றிலும்) நஷ்டமடைந்தவர்களில் ஆகியிருப்பீர்கள்.
Then after that you turned away. Had it not been for the Grace and Mercy of Allâh upon you, indeed you would have been among the losers.
وَلَقَدْ عَلِمْتُمُ ٱلَّذِينَ ٱعْتَدَوْا۟ مِنكُمْ فِى ٱلسَّبْتِ فَقُلْنَا لَهُمْ كُونُوا۟ قِرَدَةً خَـٰسِـِٔينَ
மேலும், உங்க(ள் முன்னோர்)களிலிருந்து சனி(க்கிழமை)யன்று வரம்பை மீறி விட்டார்களே அத்தகையோரை உறுதியாக நீங்கள் அறிந்திருக்கிறீர்கள்; (அதன் காரணமாக) நாம் அவர்களுக்கு “நீங்கள் சிறுமையடைந்தவர்களாக, குரங்குகளாகி விடுங்கள்” என்று கூறினோம்.
And indeed you knew those amongst you who transgressed in the matter of the Sabbath (i.e. Saturday). We said to them: "Be you monkeys, despised and rejected."
فَجَعَلْنَـٰهَا نَكَـٰلًا لِّمَا بَيْنَ يَدَيْهَا وَمَا خَلْفَهَا وَمَوْعِظَةً لِّلْمُتَّقِينَ
ஆக வே, இதனை (அக்காலத்தில்) அவர்களின் எதிரிலிருப்பவர்களுக்கும் அவர்களுக்குப்பின் (காலத்தில்) வருபவர்களுக்கும் ஒரு படிப்பினையாகவும் பயபக்தியுடையோருக்கு ஒரு உபதேசமாகவும் நாம் ஆக்கினோம்.
So We made this punishment an example to their own and to succeeding generations and a lesson to those who are Al-Muttaqûn (the pious - See V.2:2).
وَإِذْ قَالَ مُوسَىٰ لِقَوْمِهِۦٓ إِنَّ ٱللَّهَ يَأْمُرُكُمْ أَن تَذْبَحُوا۟ بَقَرَةً ۖ قَالُوٓا۟ أَتَتَّخِذُنَا هُزُوًا ۖ قَالَ أَعُوذُ بِٱللَّهِ أَنْ أَكُونَ مِنَ ٱلْجَـٰهِلِينَ
இன்னும், (இதையும் நினைவு கூறுங்கள்). “ஒரு பசுமாட்டை நீங்கள் அறுக்குமாறு அல்லாஹ் உங்களுக்கு நிச்சயமாகக் கட்டளையிடுகிறான்” என மூஸா தன் சமூகத்தாரிடம் கூறியபோது, எங்களைப் பரிகாசமாக எடுத்துக் கொள்கிறீரா? என்றனர். அதற்கு அவர் “நான் (பரிகாசம் செய்யும்) அறிவீனர்களில் ஆகிவிடுவதை விட்டு அல்லாஹ்விடத்தில் பாதுகாப்புத் தேடுகிறேன்” என்றார்.
And (remember) when Mûsâ (Moses) said to his people: "Verily, Allâh commands you that you slaughter a cow." They said, "Do you make fun of us?" He said, "I take Allâh’s Refuge from being among Al-Jâhilûn (the ignorant or the foolish)."
قَالُوا۟ ٱدْعُ لَنَا رَبَّكَ يُبَيِّن لَّنَا مَا هِىَ ۚ قَالَ إِنَّهُۥ يَقُولُ إِنَّهَا بَقَرَةٌ لَّا فَارِضٌ وَلَا بِكْرٌ عَوَانٌۢ بَيْنَ ذَٰلِكَ ۖ فَٱفْعَلُوا۟ مَا تُؤْمَرُونَ
அவர்கள் மூஸாவே! “உமதிரட்சகனிடம் எங்களுக்காகப் பிரார்த்திப்பீராக.! (அவ்வாறு பிரார்த்தித்தால்) அது எத்தகையது என்பதை எங்களுக்கு அவன் விளக்குவான்” என்று கூறினார்கள். அவர் “நிச்சயமாக அது கிழடுமல்ல; இளங்கன்றுமல்ல; இதற்கிடையிலுள்ள மத்தியதரமான ஒரு பசு மாடாகும்” என நிச்சயமாக அவன் கூறுகிறான் எனக்கூறினார். ஆகவே உங்களுக்கிடப்பட்ட கட்டளைகளை நிறைவேற்றுங்கள் என்று மூஸாவாகிய அவர் கூறினார்.
They said, "Call upon your Lord for us that He may make plain to us what it is!" He said, "He says, ‘Verily, it is a cow neither too old nor too young, but (it is) between the two conditions’, so do what you are commanded."
قَالُوا۟ ٱدْعُ لَنَا رَبَّكَ يُبَيِّن لَّنَا مَا لَوْنُهَا ۚ قَالَ إِنَّهُۥ يَقُولُ إِنَّهَا بَقَرَةٌ صَفْرَآءُ فَاقِعٌ لَّوْنُهَا تَسُرُّ ٱلنَّـٰظِرِينَ
அவர்கள் (மூஸாவிடம்) “உமதிரட்சகனிடம் எங்களுக்காகப் பிரார்த்திப்பீராக! (அவ்வாறு பிரார்த்தித்தால்” அதன் நிறம் என்ன,” என்பதை எங்களுக்கு அவன் விளக்குவான் என்று கூறினார்கள்; அதற்கு நிச்சயமாக அது (கலப்பற்ற மஞ்சள் நிறமான ஒரு பசுவாகும்; அதன் நிறம் கெட்டியானது;பார்ப்பவர்களை பசு கவர்ந்து, அது மகிழ்விக்கும்” என நிச்சயமாக அவன் கூறுகிறான் என மூஸாவாகிய அவர் கூறினார்.
They said, "Call upon your Lord for us to make plain to us its colour." He said, "He says, ‘It is a yellow cow, bright in its colour, pleasing to the beholders.’ "