وَإِذْ أَخَذْنَا مِيثَـٰقَكُمْ وَرَفَعْنَا فَوْقَكُمُ ٱلطُّورَ خُذُوا۟ مَآ ءَاتَيْنَـٰكُم بِقُوَّةٍ وَٱذْكُرُوا۟ مَا فِيهِ لَعَلَّكُمْ تَتَّقُونَ
மேலும், நாம் உங்களிடம் உறுதிமொழி வாங்கி உங்களுக்கு மேலாக “தூரை” (சினாய் மலையை) உயர்த்தியவாறு, “நாம் உங்களுக்குக் கொடுத்த தவ்றாத்தை உறுதியாகப் பிடித்துக் கொள்ளுங்கள்; எப்பொழுதும் அதிலுள்ளவற்றை நினைவு கூறுங்கள். (அதனால் நீங்கள் பயபக்தியுடையவர்களாவீர்கள்.” என்று நாம் கூறியதை நினைவு கூறுங்கள்.
மொழிபெயர்ப்பு: மன்னர் ஃபஹத் குர்ஆன் அச்சக வளாகம்
And (O Children of Israel, remember) when We took your covenant and We raised above you the Mount (saying): "Hold fast to that which We have given you, and remember that which is therein so that you may become Al-Muttaqûn (the pious - See V.2:2).
Translation: Dr. Muhsin Khan / Al-Allamah Taqi-ud-Din Al-Hilali