8 Jumada al-Ula 1448Mon, 19 October 2026

Al-Baqarah 2:69

Mushaf
2:69

قَالُوا۟ ٱدْعُ لَنَا رَبَّكَ يُبَيِّن لَّنَا مَا لَوْنُهَا ۚ قَالَ إِنَّهُۥ يَقُولُ إِنَّهَا بَقَرَةٌ صَفْرَآءُ فَاقِعٌ لَّوْنُهَا تَسُرُّ ٱلنَّـٰظِرِينَ

அவர்கள் (மூஸாவிடம்) “உமதிரட்சகனிடம் எங்களுக்காகப் பிரார்த்திப்பீராக! (அவ்வாறு பிரார்த்தித்தால்” அதன் நிறம் என்ன,” என்பதை எங்களுக்கு அவன் விளக்குவான் என்று கூறினார்கள்; அதற்கு நிச்சயமாக அது (கலப்பற்ற மஞ்சள் நிறமான ஒரு பசுவாகும்; அதன் நிறம் கெட்டியானது;பார்ப்பவர்களை பசு கவர்ந்து, அது மகிழ்விக்கும்” என நிச்சயமாக அவன் கூறுகிறான் என மூஸாவாகிய அவர் கூறினார்.

மொழிபெயர்ப்பு: மன்னர் ஃபஹத் குர்ஆன் அச்சக வளாகம்

They said, "Call upon your Lord for us to make plain to us its colour." He said, "He says, ‘It is a yellow cow, bright in its colour, pleasing to the beholders.’ "

Translation: Dr. Muhsin Khan / Al-Allamah Taqi-ud-Din Al-Hilali

Read the whole surah: 2. Al-Baqarah →