9 Jumada al-Ula 1448Tue, 20 October 2026

74. Al-Muddaththir

The One Enveloped · அல்-முத்தஸ்ஸிர்

Makki56 versesJuz 29

المدثر

Mushaf

மொழிபெயர்ப்பு: மன்னர் ஃபஹத் குர்ஆன் அச்சக வளாகம்

Translation: Dr. Muhsin Khan / Al-Allamah Taqi-ud-Din Al-Hilali

74:41

عَنِ ٱلْمُجْرِمِينَ

குற்றவாளிகளைப்பற்றி-

About Al-Mujrimûn (polytheists, criminals, disbelievers), (And they will say to them):

74:42

مَا سَلَكَكُمْ فِى سَقَرَ

“உங்களை ஸகர் எனும் நரகத்தில் புகுத்தியது எது?”

"What has caused you to enter Hell?"

74:43

قَالُوا۟ لَمْ نَكُ مِنَ ٱلْمُصَلِّينَ

அ(தற்க)வர்கள், “தொழக்கூடியவர்களில் (உள்ளவர்களாக) நாங்கள் இருக்கவில்லை” என்று கூறுவார்கள்.

They will say: "We were not of those who used to offer the Salât (prayers),1

  1. See the footnote of (V.8:39).

74:44

وَلَمْ نَكُ نُطْعِمُ ٱلْمِسْكِينَ

“இன்னும் நாங்கள் ஏழைக்கு உணவளிப்பவர்களாகவும் இருக்கவில்லை”

"Nor we used to feed Al-Miskîn (the poor);

74:45

وَكُنَّا نَخُوضُ مَعَ ٱلْخَآئِضِينَ

“(வீணானவற்றில்) மூழ்கி இருந்தோருள் நாங்களும் மூழ்கி இருந்தோம்”

"And we used to talk falsehood (all that which Allâh hated) with vain talkers.1

  1. See the footnote of (V.4:5).

74:46

وَكُنَّا نُكَذِّبُ بِيَوْمِ ٱلدِّينِ

மேலும் “கூலி கொடுக்கும் இந்நாளையும் நாங்கள் பொய்யாக்குபவர்களாக இருந்தோம்.”

And we used to belie the Day of Recompense,1

  1. See the footnotes of (V.3:85).

74:47

حَتَّىٰٓ أَتَىٰنَا ٱلْيَقِينُ

“எங்களுக்கு (மரணம் எனும்) உறுதி வரும்வரை (இவ்வாறு இருந்தோம்” என்றும் கூறுவார்கள்).

"Until there came to us (the death) that is certain."

74:48

فَمَا تَنفَعُهُمْ شَفَـٰعَةُ ٱلشَّـٰفِعِينَ

ஆகவே, (அவர்களுக்காகப்) பரிந்துரை செய்வோரின் பரிந்துரை அவர்களுக்குப் பயனளிக்காது.

So no intercession of intercessors will be of any use to them.

74:49

فَمَا لَهُمْ عَنِ ٱلتَّذْكِرَةِ مُعْرِضِينَ

எனவே, நல்லுபதேசத்தை விட்டும் புறக்கணிக்கக் கூடியவர்களாக இருக்க அவர்களுக்கு என்ன நேர்ந்தது?

Then what is wrong with them (i.e. the polytheists, the disbelievers) that they turn away from (receiving) admonition?

74:50

كَأَنَّهُمْ حُمُرٌ مُّسْتَنفِرَةٌ

அவர்கள் வெருண்டோடுகின்ற (காட்டுக்) கழுதைகளைப்போல் (இருக்கின்றனர்!)

As if they were (frightened) wild donkeys.

74:51

فَرَّتْ مِن قَسْوَرَةٍۭ

(காட்டுக் கழுதைகளான) அவை சிங்கத்தைவிட்டும் வெருண்டோடின.

Fleeing from a hunter, or a lion, or a beast of prey.

74:52

بَلْ يُرِيدُ كُلُّ ٱمْرِئٍ مِّنْهُمْ أَن يُؤْتَىٰ صُحُفًا مُّنَشَّرَةً

மாறாக, அவர்களில் ஒவ்வொரு மனிதனும், விரிக்கப்பட்ட ஆகமங்கள் (தனக்கும்) கொடுக்கப்பட வேண்டும் என நாடுகிறான்.

Nay, everyone of them desires that he should be given pages spread out (coming from Allâh with a writing that Islâm is the right religion, and Muhammad صلى الله عليه وسلم has come with the truth from Allâh, the Lord of the heavens and earth).

74:53

كَلَّا ۖ بَل لَّا يَخَافُونَ ٱلْـَٔاخِرَةَ

(அது நடக்கப்போவது) இல்லை! மாறாக, மறுமையைப்பற்றி அவர்கள் பயப்படுவதில்லை.

Nay! But they fear not the Hereafter (from Allâh’s punishment).

74:54

كَلَّآ إِنَّهُۥ تَذْكِرَةٌ

நிச்சயமாக இது நல்லுபதேசமாகும்.

Nay, verily, this (Qur’an) is an admonition,

74:55

فَمَن شَآءَ ذَكَرَهُۥ

(உபதேசம் பெற) யார் நாடுகிறாரோ அவர் இதனை நினைவில் வைத்து (உபதேசம் பெற்று)க் கொள்ளவும்.

So whosoever will (let him read it), and receive admonition (from it)!

74:56

وَمَا يَذْكُرُونَ إِلَّآ أَن يَشَآءَ ٱللَّهُ ۚ هُوَ أَهْلُ ٱلتَّقْوَىٰ وَأَهْلُ ٱلْمَغْفِرَةِ

இன்னும், அல்லாஹ் நாடினாலன்றி அவர்கள் நல்லுபதேசம் பெற மாட்டார்கள், அவனே, பயப்படுவதற்குரியவனும் (விசுவாசிகளை) மன்னிப்பதற்குரியவனும் ஆவான்.

And they will not receive admonition unless Allâh wills; He (Allâh) is the One, deserving that mankind should be afraid of, and should be dutiful to Him, and should not take any Ilâh (god) along with Him, and He is the One Who forgives (sins).

The Noble Qur'an — Al-Muddaththir