8 Jumada al-Ula 1448Mon, 19 October 2026

Al-A'raf 7:72

Mushaf
7:72

فَأَنجَيْنَـٰهُ وَٱلَّذِينَ مَعَهُۥ بِرَحْمَةٍ مِّنَّا وَقَطَعْنَا دَابِرَ ٱلَّذِينَ كَذَّبُوا۟ بِـَٔايَـٰتِنَا ۖ وَمَا كَانُوا۟ مُؤْمِنِينَ

ஆகவே, அவரையும் அவருடன் இருந்தோரையும் நம்முடைய அருளைக் கொண்டு நாம் காப்பாற்றினோம், நம்முடைய வசனங்களைப் பொய்யாக்கியோரையும், விசுவாசங்கொள்ளாதவர்களாக இருந்தோரையும் வேரறுத்து விட்டோம்.

மொழிபெயர்ப்பு: மன்னர் ஃபஹத் குர்ஆன் அச்சக வளாகம்

So We saved him and those who were with him by a mercy from Us, and We cut the roots of those who belied Our Ayât (proofs, evidence, verses, lessons, signs, revelations, etc.); and they were not believers.

Translation: Dr. Muhsin Khan / Al-Allamah Taqi-ud-Din Al-Hilali

Read the whole surah: 7. Al-A'raf →