قَالَ قَدْ وَقَعَ عَلَيْكُم مِّن رَّبِّكُمْ رِجْسٌ وَغَضَبٌ ۖ أَتُجَـٰدِلُونَنِى فِىٓ أَسْمَآءٍ سَمَّيْتُمُوهَآ أَنتُمْ وَءَابَآؤُكُم مَّا نَزَّلَ ٱللَّهُ بِهَا مِن سُلْطَـٰنٍ ۚ فَٱنتَظِرُوٓا۟ إِنِّى مَعَكُم مِّنَ ٱلْمُنتَظِرِينَ
அ(தற்க)வர், “உங்கள் மீது உங்களுடைய இரட்சகனிடமிருந்து வேதனையும் (அவனுடைய) கோபமும் திட்டமாக விதியாகிவிட்டது, (நீங்கள் தெய்வங்களெனப் பெயர் வைத்திருக்கும்) சில பெயர்களில் என்னிடம் நீங்கள் தர்க்கிக்கின்றீர்களா? அவற்றை நீங்களும் உங்கள் மூதாதையர்களும் பெயர்களாக வைத்துக் கொண்டீர்கள், அல்லாஹ் அதற்கு எவ்விதச் சான்றையும் இறக்கி வைக்கவில்லை, ஆகவே (உங்களுக்கு வரக்கூடிய வேதனையை) நீங்கள் எதிர்பார்த்திருங்கள், நிச்சயமாக நானும் உங்களுடன் எதிர்பார்ப்பவர்களில் இருக்கின்றேன்” என்று கூறினார்
மொழிபெயர்ப்பு: மன்னர் ஃபஹத் குர்ஆன் அச்சக வளாகம்
(Hûd) said: "Torment and wrath have already fallen on you from your Lord. Dispute you with me over names which you have named - you and your fathers - with no authority from Allâh? Then wait, I am with you among those who wait."
Translation: Dr. Muhsin Khan / Al-Allamah Taqi-ud-Din Al-Hilali