8 Jumada al-Ula 1448Mon, 19 October 2026

Al-A'raf 7:73

Mushaf
7:73

وَإِلَىٰ ثَمُودَ أَخَاهُمْ صَـٰلِحًا ۗ قَالَ يَـٰقَوْمِ ٱعْبُدُوا۟ ٱللَّهَ مَا لَكُم مِّنْ إِلَـٰهٍ غَيْرُهُۥ ۖ قَدْ جَآءَتْكُم بَيِّنَةٌ مِّن رَّبِّكُمْ ۖ هَـٰذِهِۦ نَاقَةُ ٱللَّهِ لَكُمْ ءَايَةً ۖ فَذَرُوهَا تَأْكُلْ فِىٓ أَرْضِ ٱللَّهِ ۖ وَلَا تَمَسُّوهَا بِسُوٓءٍ فَيَأْخُذَكُمْ عَذَابٌ أَلِيمٌ

“ஸமூது” கூட்டத்தாருக்கு அவர்களுடைய சகோதரர் ஸாலிஹையும் (நம்முடைய தூதராக அனுப்பி வைத்தோம்). அவர் (அவர்களிடம்) “என்னுடைய சமூகத்தாரே! அல்லாஹ் ஒருவனையே வணங்குங்கள், உங்களுக்கு அவனைத் தவிர (வணக்கத்திற்குரிய வேறு) நாயனில்லை, (இதற்காக) உங்கள் இரட்சகனிடமிருந்து தெளிவான ஒரு அத்தாட்சி உங்களிடம் திட்டமாக வந்திருக்கின்றது, உங்களுக்கோர் அத்தாட்சியாக இது அல்லாஹ்வுடைய பெண் ஒட்டகமாகும், ஆகவே, அதனை நீங்கள் விட்டு விடுங்கள், அது (தன் இஷ்டப்படி) அல்லாஹ்வுடைய பூமியில் (எங்கும்) தடையின்றி தாராளமாக மேய்ந்து கொள்ளும், மேலும், அதை எத்தகைய தீங்கும் கொண்டு தீண்டாதீர்கள், (அவ்வாறு செய்தால்) துன்புறுத்தும் வேதனை உங்களைப் பிடித்துக் கொள்ளும்” என்று கூறினார்.

மொழிபெயர்ப்பு: மன்னர் ஃபஹத் குர்ஆன் அச்சக வளாகம்

And to Thamûd (people, We sent) their brother Sâlih. He said: "O my people! Worship Allâh! You have no other Ilâh (God) but Him. (Lâ ilâha illallâh: none has the right to be worshipped but Allâh). Indeed there has come to you a clear sign (the miracle of the coming out of a huge she-camel from the midst of a rock) from your Lord. This she-camel of Allâh is a sign unto you; so you leave her to graze in Allâh’s earth, and touch her not with harm, lest a painful torment should seize you.

Translation: Dr. Muhsin Khan / Al-Allamah Taqi-ud-Din Al-Hilali

Read the whole surah: 7. Al-A'raf →