وَنَادَىٰٓ أَصْحَـٰبُ ٱلْأَعْرَافِ رِجَالًا يَعْرِفُونَهُم بِسِيمَىٰهُمْ قَالُوا۟ مَآ أَغْنَىٰ عَنكُمْ جَمْعُكُمْ وَمَا كُنتُمْ تَسْتَكْبِرُونَ
சிகரங்களில் இருப்பவர்கள், சில மனிதர்களை-அவர்களின் அடையாளத்தைக்கொண்டு அவர்களை அறிந்துகொண்டு அழைத்து “உங்களின் கூட்டமும், இன்னும் நீங்கள் பெருமையடித்துக் கொண்டிருந்தீர்களே, அதுவும், உங்களை விட்டும் எதையும் தேவையற்று வைக்க (பலனளிக்க)வில்லையே” எனக் கூறுவார்கள்.
மொழிபெயர்ப்பு: மன்னர் ஃபஹத் குர்ஆன் அச்சக வளாகம்
And the men on Al-A‘râf (the wall) will call unto the men whom they would recognise by their marks, saying: "Of what benefit to you were your great numbers (and hoards of wealth), and your arrogance (against Faith)?"
Translation: Dr. Muhsin Khan / Al-Allamah Taqi-ud-Din Al-Hilali