أَهَـٰٓؤُلَآءِ ٱلَّذِينَ أَقْسَمْتُمْ لَا يَنَالُهُمُ ٱللَّهُ بِرَحْمَةٍ ۚ ٱدْخُلُوا۟ ٱلْجَنَّةَ لَا خَوْفٌ عَلَيْكُمْ وَلَآ أَنتُمْ تَحْزَنُونَ
(முஸ்லிம்களான) அவர்களுக்கு அல்லாஹ் அருளைக் கிடைக்கச் செய்யமாட்டான் என்று (காஃபிர்களாகிய) நீங்கள் சத்தியம் செய்தீர்களே அவர்கள், இவர்கள் அல்லவா? (என்றும் கூறுவார்கள், பிறகு சிகர வாசிகளை நோக்கி) “நீங்கள் சுவனபதி சென்று விடுங்கள், உங்களுக்கு எவ்வித பயமுமில்லை, நீங்கள் கவலையும் அடையமாட்டீர்கள்” என்று அல்லாஹ் கூறுவான்.
மொழிபெயர்ப்பு: மன்னர் ஃபஹத் குர்ஆன் அச்சக வளாகம்
Are they those, of whom you swore that Allâh would never show them mercy. (Behold! It has been said to them): "Enter Paradise, no fear shall be on you, nor shall you grieve."
Translation: Dr. Muhsin Khan / Al-Allamah Taqi-ud-Din Al-Hilali