۞ وَإِذَا صُرِفَتْ أَبْصَـٰرُهُمْ تِلْقَآءَ أَصْحَـٰبِ ٱلنَّارِ قَالُوا۟ رَبَّنَا لَا تَجْعَلْنَا مَعَ ٱلْقَوْمِ ٱلظَّـٰلِمِينَ
இன்னும், இவர்களின், பார்வைகள் நரகவாசிகளின் பக்கம் திருப்பப்பட்டால், (அவர்கள் படும் வேதனையைக் கண்டு திடுக்கிட்டு) எங்கள் இரட்சகனே! அந்த அநியாயக்கார சமூகத்தாருடன் (நரகத்தில்) எங்களையும் நீ ஆக்கிவிடாதிருப்பாயாக” என்று (பிரார்த்தித்துக்) கூறுவார்கள்.
மொழிபெயர்ப்பு: மன்னர் ஃபஹத் குர்ஆன் அச்சக வளாகம்
And when their eyes will be turned towards the dwellers of the Fire, they will say: "Our Lord! Place us not with the people who are Zâlimûn (polytheists and wrong-doers)."
Translation: Dr. Muhsin Khan / Al-Allamah Taqi-ud-Din Al-Hilali