8 Jumada al-Ula 1448Mon, 19 October 2026

Al-Baqarah 2:272

Mushaf
2:272

۞ لَّيْسَ عَلَيْكَ هُدَىٰهُمْ وَلَـٰكِنَّ ٱللَّهَ يَهْدِى مَن يَشَآءُ ۗ وَمَا تُنفِقُوا۟ مِنْ خَيْرٍ فَلِأَنفُسِكُمْ ۚ وَمَا تُنفِقُونَ إِلَّا ٱبْتِغَآءَ وَجْهِ ٱللَّهِ ۚ وَمَا تُنفِقُوا۟ مِنْ خَيْرٍ يُوَفَّ إِلَيْكُمْ وَأَنتُمْ لَا تُظْلَمُونَ

(நபியே!) அவர்களை நேர்வழி நடத்தும் பொறுப்பு உம்மீதல்ல; எனினும், அல்லாஹ் தான் நாடியவர்களை நேர் வழியில் செலுத்துகின்றான். (விசுவாசிகளே!) நல்லதிலிருந்து எதனை நீங்கள் செலவு செய்தபோதிலும், (அது) உங்களுக்கே (பயன்) தரக்கூடியதாகும்); மேலும், அல்லாஹ்வின் (சங்கையான) முகத்தைத் தேடியே அல்லாது நீங்கள் செலவு செய்யாதீர்கள்; நல்லதிலிருந்து எதனை நீங்கள் செலவு செய்தபோதிலும், உங்களுக்குப் பூரணமாகத் (திருப்பித்) தரப்படும். மேலும், நீங்கள் அநியாயம் செய்யப்படமாட்டிர்கள்.

மொழிபெயர்ப்பு: மன்னர் ஃபஹத் குர்ஆன் அச்சக வளாகம்

Not upon you (Muhammad صلى الله عليه وسلم) is their guidance, but Allâh guides whom He wills. And whatever you spend in good, it is for yourselves, when you spend not except seeking Allâh’s Countenance. And whatever you spend in good, it will be repaid to you in full, and you shall not be wronged.

Translation: Dr. Muhsin Khan / Al-Allamah Taqi-ud-Din Al-Hilali

Read the whole surah: 2. Al-Baqarah →