لِلْفُقَرَآءِ ٱلَّذِينَ أُحْصِرُوا۟ فِى سَبِيلِ ٱللَّهِ لَا يَسْتَطِيعُونَ ضَرْبًا فِى ٱلْأَرْضِ يَحْسَبُهُمُ ٱلْجَاهِلُ أَغْنِيَآءَ مِنَ ٱلتَّعَفُّفِ تَعْرِفُهُم بِسِيمَـٰهُمْ لَا يَسْـَٔلُونَ ٱلنَّاسَ إِلْحَافًا ۗ وَمَا تُنفِقُوا۟ مِنْ خَيْرٍ فَإِنَّ ٱللَّهَ بِهِۦ عَلِيمٌ
(விசுவாசங்கொண்டோரே! தர்மமானது!) அல்லாஹ்வுடைய பாதையில் (தங்களை முற்றிலும் போர் செய்வதற்கென அர்ப்பணஞ்செய்து தடுத்து வைக்கப்பட்டுள்ளார்களே அத்தகைய ஏழைகளுக்குரியதாகும். (தங்களின் சொந்த வாழ்க்கைத் தேவைக்கு) பூமியில் பிராயாணம் செய்ய அவர்கள் சக்தி பெறமாட்டார்கள். (அன்றி, அவர்கள் பிறரிடம் யாசிக்காத அவர்களின்) பேணுதலினால் (அவர்களின் நிலையை அறியாதவர் அவர்களைச் சீமான்களென எண்ணுவர்). அவர்களுடைய அடையாளங்களால் நீர் அவர்களை அறிந்துகொள்வீர். அவர்கள் மனிதர்களிடத்தில் வருந்திக் கேட்கமாட்டார்கள். நல்லதிலிருந்து எதனை நீங்கள் செலவு செய்தபோதிலும் நிச்சயமாக அல்லாஹ் அதை நன்கறிந்தவன்.
மொழிபெயர்ப்பு: மன்னர் ஃபஹத் குர்ஆன் அச்சக வளாகம்
(Charity is) for Fuqarâ (the poor), who in Allâh’s Cause are restricted (from travel), and cannot move about in the land (for trade or work). The one who knows them not, thinks that they are rich because of their modesty. You may know them by their mark, they do not beg of people at all.1 And whatever you spend in good, surely, Allâh knows it well.
The Arabic word Ilhâfa literally means: "to beg with importunity," but Imâm Tabari in his Tafsir and the majority of the religious scholars agree that the Verse means: "They do not beg of people at all."
Translation: Dr. Muhsin Khan / Al-Allamah Taqi-ud-Din Al-Hilali